Manoharan Munusamy : கருத்துக்கள் ( 30 )
Manoharan Munusamy
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2020
அரசியல் அ.தி.மு.க., - பா.ம.க., இடையே போலி நட்பு!
இரு கட்சிகள் மட்டுமா போலி நட்பு பாராட்டுகின்றன? அரசியல் கூட்டணியே ஆதாயத்துக்குதான்.   06:45:49 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
25
2020
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
23
2020
பொது மதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா
மதுரையை சேர்ந்த நபருக்கு, வெளிநாடு, வெளிமாநிலத்துக்கு செல்லாமல், உள்ளூரிலேயே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். உண்மையான பாதிப்பின் துவக்கம் ஆரம்பம் இது. மக்களை வீட்டில் அடைக்க வேண்டும் 14 நாட்கள்.   06:31:46 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
23
2020
பொது சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
அதிக நோய் பாதிப்புள்ள சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார், அந்த சில நாடுகளில் இருந்து திரும்பிய நம் நாட்டினரை விமான நிலையத்தில் 24 மணி நேரம் தனிமைப்படுத்தி, அவ்வாறு திரும்பியவர்களுக்கு மீண்டும் பரிசோதனை (உடல் வெப்ப அளவு மற்றும் கொரோனா நோய் அறிகுறிகள் பரிசோதனை) பாதிப்பு தெரியாமல் இருந்தால் மட்டுமே அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கின்றனர். பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நான் கடந்த 12, 13, 14 ஆகிய மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்றிருந்தேன். தகுந்த பாதுகாப்பு முறைமைகள் கடைபிடித்து போய் வந்தேன். கடந்த 20 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தேன். விமான நிலைய உடல் வெப்ப பரிசோதனையில் எனக்கு நோய் பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் இருந்தது. ஆனாலும் நான் மலேஷியா சென்றிருந்த காரணமாக கண்காணிப்பு தடுப்பு முகாமில் ஒரு நாள் தக்கவைக்கப் பட்டேன். என்னுடன் பல நாடுகளில் இருந்து திரும்பிய சுமார் 30 பேர் தங்க வைக்கப்பட்டனர். ஒருநாள் தனிமைக்குப் பின்னர் அனைவருக்கும் நோயின் அறிகுறிகள் ஏதும் இல்லை எனக்கூறி 14 நாட்கள் முன்னெச்சரிக்கையுடன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். நான் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் இருந்தேன். அதுசமயம் இந்த நோய் சீனாவிலும் சிங்கப்பூரிலும் தனது கோர முகத்தைக் காட்டத் துவங்கியிருந்தது. அதனால் கோவட்-19 வைரஸ் தாக்குதல் குறித்து ஓரளவு அறிவு பெற்றேன். உலக அளவில் இந்த நோயானது கோரன்டைன் நாட்கள் (உடலில் உள்ளிருந்து அடைகாக்கும் நாட்கள்) 14 தினங்களாக வைரஸ் பற்றி ஆராயும் நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 2 நாட்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்களில் இந்த நோயின் அறிகுறிகள் வெளித் தெரியத் துவங்கும். நான் கடந்த 14 மலேஷியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பினேன். 20 திருச்சி வந்தேன். எனது சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் வரும் 3 ஆம் தேதியுடன் முடிகிறது. நான் மலேசியாவில் இருந்து திரும்பி இன்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்தன. இன்று இப்போது வரை நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன். அரசு அறிவுரையின்படி அடுத்த மாதம் வரை தனிமையில் இருந்துகொள்வேன். நான் எனது தாய்நாட்டில் உள்ள அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்துகிறேன். இச்செய்தியின் பின்னூட்டத்தில் சிலர் என்னைப் போன்று கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்களையும் மற்றோரையும் ஒன்றாக இணைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து விமர்சனங்கள் செய்துள்ளார்கள். பயத்தின் வெளிப்பாடாக கருதி ஏற்றுக்கொள்கிறேன். மைய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பாராது உழைக்கிறார்கள். தினசரி எனக்கு பல இலாக்காக்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள். உடல் நலம் விசாரிப்புகள். நான் முகாமில் இருந்தபோது புது கட்டில் மெத்தை, சோப், பேஸ்ட், பிரஸ், பிஸ்கட், டீ, தண்ணீர் பாட்டில், அருமையான உணவு என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரே நேரில் வந்து விசாரித்து கவனமாக இருக்க அறிவுறுத்தினார். நம் தேசம் இந்த கடினமான நாட்களை பெரிய அளவில் பாதிப்பில்லாமல் கடந்து செல்லும்.   05:52:08 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
12
2020
சினிமா விஷால் ஒரு பொறுக்கி - மிஷ்கின் ஆத்திரம்...
இவர் எதுக்காக தமிழ் தெலுங்கு பிரச்சனையை திசைதிருப்புறார்? கையை நீட்டி காசு வாங்கி மாதக்கணக்கில் ரூம் போட்டு தண்ணியடிச்சு இஷ்டத்துக்கு சாப்பிட்டு கூத்தடிக்கும் போது தெலுங்கு காசுன்னு தெரியலையா?   04:44:58 IST
Rate this:
8 members
1 members
29 members
Share this Comment

மார்ச்
9
2020
சம்பவம் நடத்தை மீது அவதுாறு சீமான் மீது நடிகை புகார்
மாட்னாயா மன்னாரு, தேர்தல் கூட்டணி பேச்சுக்கு ஒரு விஷயம் கிடைச்சிடுச்சி. EPS ஆனால் பாவம் விஜயலட்சுமி கடைசி வரை அவரின் படுக்கைஅறை துன்பங்களுக்கு நீதி கிடைக்காது.   05:39:21 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
8
2020
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
4
2020
பொது இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு மத்திய அரசு
உள்நோக்கம் கொண்ட பதிவு. இந்துக்களின் நம்பிக்கையை நாலுபேர் திட்டவேண்டும் என்ற நல்ல எண்ணமய்யா உமக்கு.   15:52:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
4
2020
பொது இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு மத்திய அரசு
இரண்டு மாதங்களில் சிங்கப்பூர் திருச்சி விமான பயணங்களில் நான் பார்த்தது விமானப் பயணிகளை பரிசோதிக்கும் முறையில் திருச்சி விமானநிலையம் பின்தங்கி இருக்கிறது. உடல் வெப்பத்தை அளக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. விமான பயணிகள் கூட்டமாக தூரத்தில் வரும் போதே கண்காணிக்க உடல் உடல் வெப்பத்தை கண்காணிப்பு திரையில் பார்வையிட்டு சந்தேகப் படுபவர்களை விலக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.   13:33:14 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
4
2020
பொது கொரோனா எதிரொலி பிரதமரின் ஹோலி பண்டிகை ரத்து
சரியான முடிவு. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது நல்லது.   13:18:48 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X