Kumar : கருத்துக்கள் ( 146 )
Kumar
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2021
அரசியல் மே-7 ல் ஸ்டாலின் பதவியேற்பு ?
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று பெயர் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.   18:48:20 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
6
2021
பொது கொரோனா பரவல் அதிகரிப்பு ஷீர்டி பாபா கோவில் மூடல்
தல புராணம் அவர்களே!சீரடி சாய் பாபா கடவுளை விட மேலானவர். பல அற்புதங்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார். பாபா வுக்கு பவர் இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?நான் மூன்று முறை சீரடி சென்று வந்திருக்கிறேன். இந்தியா வில் மற்ற ஊர்களை விட மாறுபட்டிருக்கிறது சீரடி. நேர்மையான உள்ளூர் மக்களை அங்கு பார்த்தேன். டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் அவ்வளவு நேர்மையாக, நியாயமாக நடந்துகொள் கிறார்கள். பாபா நேரடியாக அவர்களை வழி நடத்துவதாகத்தான் நான் பார்க்கிறேன்.பாபாவுக்கு நிகர் பாபா தான். இப்போது நடப்பது கலிகாலம் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அடித்து பிழைப் பதிலேயே குறியாக இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்களின் மனநிலை இப்போது இல்லை. வீட்டிலேயே ஒருவருக்கொருவர் அரசியல் செய்கிறார்கள். பொய் பேசுகிறார்கள்.நாம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை குறை சொல்லி என்ன செய்ய முடியும்?   06:35:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2021
அரசியல் வீடியோ வாக்காளர்களுக்கு முதல்வர் உரை
.நிமிர்ந்து நிற்கும் முதல்வரே எங்களுக்கு வேண்டும்.   18:59:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
5
2021
அரசியல் 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்கஅ.தி.மு.க., புகார்
தேர்தலை நிறுத்த சொல்ல மறந்த தொகுதிகள்.1) போடி2) தொண்டாமுத்தூர்3) எடப்பாடி4) ராயபுரம்5) மயிலாப்பூர்இந்த தொகுதி களில் எல்லாம் பணம் ஆறாக ஓடுகிறதாம், அங்கெல்லாம் தேர்தலை நிறுத்த சொல்லு.   18:47:12 IST
Rate this:
7 members
0 members
9 members

ஏப்ரல்
4
2021
Rate this:
6 members
0 members
6 members

ஏப்ரல்
4
2021
அரசியல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி நட்டா
பெரிய திருட்டு கும்பளுக்கும், தேச துரோக கும்பளுக்கும் நாங்கள் முடிவுரை எழுத்துவோம்.   14:43:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2021
அரசியல் வீடியோ வாக்காளர்களுக்கு முதல்வர் உரை
மலை முழுங்கி மகாதேவனும்,கண்டைய்னர் முழுங்கி சகாதேவனும் எங்களுக்கு தேவை இல்லை.நீ கெளம்பு காத்து வரட்டும்.   13:44:34 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
4
2021
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
5
2021
தேர்தல் களம் 2021 ஆட்சிக்கு வரக்கூடிய பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை! அமைச்சர் வேலுமணி
கம்பி எண்ணும்போது வேலுமணிக்கு பக்குவம் பற்றி தெரியும். நீ தொண்டாமுத்தூர் ல ஜெயித்தாலும் தோத்தாலும் கம்பி கம்பிதான்.   11:27:23 IST
Rate this:
4 members
0 members
5 members

ஏப்ரல்
4
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X