S.V.SRINIVASAN : கருத்துக்கள் ( 306 )
S.V.SRINIVASAN
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2019
சம்பவம் உத்தவ் பற்றி விமர்சித்தவருக்கு மொட்டை
இவர் கட்சியை நம்பி வாக்களித்த மக்களுக்கே மொட்டை போட்டு விட்டார். அப்புறம் என்ன ?   11:50:25 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
24
2019
அரசியல் பிரசாந்த் கிஷோர் பற்றி விமர்சனம் திமுக.,வில் சலசலப்பு
உங்கள் கட்சியில் உயர் நிலை செயல் திட்ட குழு ஒன்று இருக்கிறதா. கட்சியே ஒரு குடும்பத்தின் கீழ்த்தானே இயங்குகிறது.   11:45:55 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் கண்டனம் தெரிவிக்காத மம்தா நட்டா குற்றச்சாட்டு
அந்த அம்மாவோட தூண்டுலலிதான் போராட்டமே நடக்குது. அப்புறம் எப்படி அந்த அம்மா கண்டனம் தெரிவிப்பாங்க ???   11:38:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
22
2019
அரசியல் எதிர்காலத்தை அழிக்கும் அமித்ஷா ராகுல்
உன்னோட கட்சியே அழிஞ்சு காணாம போய்டுச்சு. அத முதல்ல தூக்கி நிமிர்த்த முடியமா பாரு. அப்புறம் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து இளைஞர்கள் எதிர் காலத்தை புதுப்பித்து விடலாம்.   17:56:02 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
20
2019
அரசியல் எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம் ஸ்டாலின் பேச்சு
சிறுபான்மையினருக்கு உழைத்து உழைத்து உன் குடும்ப வளத்தை பெரும்பான்மையாக ஆக்கி கொண்டு விட்டாயே அப்புறம் என்ன. நடத்து .   13:12:05 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
21
2019
அரசியல் பெரியப்பா என அழைப்பதில் மட்டும் ஸ்டாலின் பாசம் வருத்தத்தில் அன்பழகன் குடும்பம்
கருணாநிதியின் வழியை பின்பற்றி தீம் க வை குடும்ப வியாபாரமாக ஆக்குவதில் தீவிரமாக இருக்கும் ஸ்டாலின் எப்படி அன்பழகன் குடும்பத்தில் உள்ளவருக்கு கட்சியில் பதவி கொடுத்து அழகு பார்ப்பார்கள் என்று அன்பழகன் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறார்கள் ???   13:00:26 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
21
2019
அரசியல் தி.மு.க.பேரணி ம.நீ.ம. பங்கேற்காது
ஒரே கூட்டத்துல இரண்டு உளறல்கள் இருந்தால் தாங்காது.   22:15:48 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
21
2019
அரசியல் தவறான வரைபடத்தை பகிர்ந்த சசிதரூர் வறுத்தெடுத்த நெட்டிசன்
அதி மேதாவி என்ற நினைப்பு போலிருக்கிறது. தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு முடிந்த வரை நல்லது செய்வோம் என்ற எண்ணம் எந்த கட்சியின் எம் எல் ஏ, எம் பி களுக்கும் அறவே கிடையாது குறைந்த பட்சம் இவர்களுடைய சம்பளத்தியாவது குறைக்க வேண்டும்.   12:05:29 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
21
2019
சம்பவம் பாக்.,குக்கு உளவு இந்திய கடற்படை அதிகாரிகள்
இது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, இது போன்ற குற்றம் செய்திருந்தால் அவரகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். தேச துரோகிகள்.   11:58:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
20
2019
அரசியல் இந்தியர்களை அவமதிக்கும் மம்தா ஜவடேக்கர் விளாசல்
இந்த அம்மாவை பாகிஸ்தானுக்கோ, பங்களாதேஷுக்கோ நாடு கடத்திடலாம்ப்பா. அப்பத்தான் இந்தியாவும் நல்லா இருக்கும். மேற்கு வங்கமும் உருப்படும்.   15:41:50 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X