Kanakala Subbudu : கருத்துக்கள் ( 118 )
Kanakala Subbudu
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2022
அரசியல் வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் கோர்ட் அதிரடி
இப்போதெல்லாம் நீதி மன்றங்கள் பாராளுமன்றத்தை விட அதிகாரம் அதிகம் இருப்பதாக நினைத்துகொள்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறை கூற வேண்டும் என்ற கொள்கை வைத்துகொண்டு இருக்கிறார்களோ   07:45:04 IST
Rate this:
2 members
0 members
19 members

டிசம்பர்
6
2022
பொது ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் ‛‛நோ பக்தர்கள் ஏமாற்றம்
விடியல் ஆட்சியில் ஒவ்வொரு அவலமாக வெளியே வந்து கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் இது ஆன்மிக ஆட்சி என்று ஜம்பம் வேறு   18:41:22 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
5
2022
தமிழகம் மதுரை கள்ளழகர் கோவில் நிலத்தை விற்பதாக ரூ.70 லட்சம் மோசடி பா.ஜ., நிர்வாகி கைது
இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இந்த அரசு பா. ஜ. க ஆட்களை குறி வைக்கிர்தோ ?   17:14:54 IST
Rate this:
4 members
0 members
3 members

டிசம்பர்
5
2022
தமிழகம் கற்றுணர்ந்த பூஜை முறையால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும்!
மதமும் அரசியலும் வெவ்வேறு. அரசியல்வாதிகள் மத விஷயங்களில் தலையிட கூடாது.   12:28:50 IST
Rate this:
3 members
0 members
2 members

நவம்பர்
23
2022
பொது  சிறுபான்மையினர் அந்தஸ்து யாருக்கு? 19 மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவில்லை
இந்த நாட்டில் ஹிந்துக்கள் தான் தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்டவர்கள். சிறுபான்மை மக்கள் என அழைக்கப்படுபவர் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள்   06:23:23 IST
Rate this:
0 members
0 members
12 members

நவம்பர்
22
2022
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
22
2022
இந்தியா ”சானிட்டரி நாப்கின்களில் ஆபத்தான ரசாயன பொருள்” ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வர வர ஆராய்ச்சிகள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். மக்களை எல்லா பழக்கங்ளுக்கும் அடிமையாக்கி விட்டு அது சரியில்ல இது சரியில்ல என்றால் யார் கேட்பார்கள்   20:14:19 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2022
பொது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தம்!
கோவில்கள் அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். எப்போது மற்ற மத வழிபாட்டு தலங்கள் அரசு பொறுப்பில் கொண்டு வரப்படுகிறதோ அப்போது பார்க்கலாம்   05:09:33 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
22
2022
பொது ‛‛ ஒரு நாள் பட்டாசு வெடித்தால் பெரிய அளவுக்கு மாசு வராது சொல்கிறார் அண்ணாமலை
மிக சரியான கருத்து. சிவகாசி மக்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்றால் நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்.   20:50:37 IST
Rate this:
2 members
0 members
13 members

அக்டோபர்
20
2022
தமிழகம் பொம்மையாக இருப்பார்
இது தெரிந்த விஷயம் தான். வேற என்ன எதிர்பார்க்க முடியும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அடிமைகள்   06:32:14 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X