THAMIRAMUM PAYANPADUM : கருத்துக்கள் ( 575 )
THAMIRAMUM PAYANPADUM
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2021
பொது சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கம்
மக்கள் முட்டாள் தனமாக கொள்ளை அடுத்தவர்களுக்கு உதவும் சிலை நினைவிடம் உள்ள காலம் வரை இந்த சம்பவங்கள் சகஜம் தான்   08:02:53 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2021
அரசியல் ஸ்டாலினுக்கு 10 லட்சம் வாழ்த்து அட்டை அண்ணாமலை
வேண்டாத வெட்டிவேலை தளபதி இது செய்யவா ஐ பி எஸ் படம் சொல்லி கொடுத்தது   10:06:17 IST
Rate this:
7 members
0 members
6 members

செப்டம்பர்
7
2021
அரசியல் ஸ்டாலினுக்கு 10 லட்சம் வாழ்த்து அட்டை அண்ணாமலை
அதுமட்டுமல்ல வெட்டிவேலை செய்ய மட்டும் தான் தெரியும் முகனை வேல் எடுத்து போடாவிட்டால் இப்போ முருக கடுவுள் இல்லையா அல்லது கணபதி சிலையை வெளி இடத்தில வைத்து கலவரம் சியா வில்லையென்றால் கணபதி இல்லையா எல்லா வேதிவேலையையும் சியேயும் கூட்டம் தெரிந்ததா ஜென்மங்கள்   10:04:16 IST
Rate this:
7 members
1 members
8 members

செப்டம்பர்
7
2021
உலகம் தலிபான் அரசு பதவி ஏற்பு பாக்., சீனாவுக்கு அழைப்பு
அதெல்லாம் சரி தான் அவைகளை வளர்ப்பதே உங்கள் ஜனநாயகம் தான் இப்போதும் பத்தியிரம் ஐயாயிரம் ஆட்களை தங்கள் இடத்துக்கு கொண்டு சென்று அங்கும் அமைதியை கெடுப்பது உங்கள் ஜனநாயகம் தான்   09:56:02 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
7
2021
அரசியல் ஸ்டாலினுக்கு 10 லட்சம் வாழ்த்து அட்டை அண்ணாமலை
இவர்களுக்கு எப்படி வெட்டி வேலை செய்வது என்பது தான் தெரியும் தாசில்டர் உளள நீதி அரசர்களின் நேரம் கடந்த தீர்ப்பு தர உதவியாக உள்ள சட்ட திருத்தும் வி எ ஓ மற்றும் தாசில்தார் ஊழல் ஒழிக்க இவர்கள் போராடமாட்டார்கள் ஆர் தி ஊ களின் ஊழலை ரேகிச்டேர் ஆபீஸ் ஊழலை தடுக்க போராடமாட்டார்கள்   09:16:40 IST
Rate this:
5 members
2 members
6 members

ஆகஸ்ட்
31
2021
அரசியல் சிகிச்சைக்காக துபாய் சென்றார் விஜயகாந்த்!
அம்மா காலில் விழுந்த தலைவர்களில் இவரும் ஒருவர் அம்மாவை எ ஒன்னு என்று தெரிந்தும் தன சொந்த நலனுக்காக அம்மாவை இரண்டு முறை மறைமுகமாக வெற்றிபெற செய்தவர் கடைசி வரை பதவியை விடாமல் எதிர் கட்சி தலைவன் என்ற பதவியின் சுகத்தை அனுபவித்தவர் இப்போதும் அடிமைகளுக்காக உழைக்க தன கட்சிக்கு பரிதுஉரைத்தவர் அடிமைகளாலே விரட்டப்பட்டவர்   09:17:14 IST
Rate this:
6 members
1 members
0 members

செப்டம்பர்
4
2021
அரசியல் தமிழக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் இல்லை டில்லியில் அண்ணாமலை திட்டவட்டம்
இன்னும் கொஞ்ச நாளில் மூர்க்கராகவோ அல்லது பாவடையாகவோ அல்லது பி ஜி பி கூறும் தேசத்துரோகியாவோ மாற எனக்கு வாய்ப்பு இருக்கிறதோ   09:08:59 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
4
2021
அரசியல் ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது
யார் இவர்களின் ... இவர்கள் ஆகம விதிகள் என்ற பெயரில் செய்யும் அநியாயத்தை பொறுக்க முடியாத ஹிந்துக்கள் உங்கள் மதமே வேண்டாம் என்று ஓடியவர்கள் இப்போ இவர்களின் ஆதிக்கம் அதிகமாக தலை விரித்து ஆடுவதால் இன்னும் நிறைய ஹிந்துக்கள் உங்கள் மதமே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள் பின்பு அவர்களை இவர்கள் ... என்றும் ஹிந்துகளையே வசை படுவார்கள் திருந்தாத ஜென்மங்கள்   09:03:46 IST
Rate this:
10 members
1 members
10 members

செப்டம்பர்
4
2021
அரசியல் ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது
ஹிந்துக்களின் ஒற்றுமை என்று சொல்லும் இவர் எல்லோரும் ஹிந்துவில் சமமாக அர்ச்சகர் ஆகலாம் என்பதை தன சொந்தபந்தங்களுக்க பெரும்பாலான ஹிந்துக்களை எதிரப்பர் ஹிந்துக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் இவர்களை போன்றவர்கள் இவர்களின் பாவாடை மூர்க்கர் என்று சொல்லுபவர்களி வளர்ப்பவர்கள்   08:59:29 IST
Rate this:
9 members
1 members
6 members

செப்டம்பர்
4
2021
அரசியல் ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது
பொது இடத்தில விநாயகர் சிலை வைப்பது தமிழக கலாச்சாராம் நாற்பது வருடம் முன்பு இல்லை மராட்டிய மாநிலத்தில் மட்டும் தான் பொது இடத்தில சிலை வைத்து ஹிந்துக்களுள்ளேய சில இடங்களில் கலவரம் வெடிக்கும் இப்போ தமிழ் நாட்டிலும் விடுமென்ற கலவரம் செய்ய இந்த புதிய கலாச்சாரம் துவங்கிவிட்டது எனக்கு தெரிந்து என் வீட்டில் விநாயகர் காலை வாங்கி மலையில் கிணற்றிலோ அல்லது ஆற்றிலோ விடுவோம்ம் வேறு எங்கும் ரோடுகளில் விநாயகரை கோவிலைத்தவிர பார்த்தது கிடையாது நாற்பது வருடம் முன்பு   08:52:27 IST
Rate this:
12 members
1 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X