truth tofday : கருத்துக்கள் ( 459 )
truth tofday
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2020
பொது ஐ.ஏ.எஸ்., தேர்வில் விவசாயி மகள் வெற்றி
இனி சம்ஸ்கிருதம் படித்தால்தான் இ எ ஸ் என்று கொண்டுவந்த இவரைப்போல் விவசாயம் மட்டும் பார்க்க செய்ய வலி முறை களும் சில காலத்தில் வர நல்ல வாய்ப்பு உள்ளது   09:21:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
9
2020
சிறப்பு கட்டுரைகள் கல்வியிலும் அரசியல் செய்யாதீர்!
"இந்தியாவில் உள்ள ஒரு தொன்மையான, சமஸ்கிருதம் மொழியை, விருப்ப பாடமாக படிப்பதற்கு எதிர்ப்பு ஏன்" அவன் படித்தாலும் அவனது பிறப்பு அவனை கோவிலின் கருவறைக்கு செல்ல விடாது   08:14:35 IST
Rate this:
5 members
0 members
5 members

ஆகஸ்ட்
9
2020
சிறப்பு கட்டுரைகள் கல்வியிலும் அரசியல் செய்யாதீர்!
ம்பளம் தரும் ஒரு வேலையைத் தான். ஏனென்றால், நம்மால் சுயமாக சம்பாதிக்கும் அளவிற்கு, தன்னம்பிக்கையை நம் கல்வி, நமக்கு கற்றுத் தரவில்லை.அதற்கு காரணம், இனம், மொழி என்ற வெறியைத் தவிர, வேறெதுவும் : வாழ்வாதாரம் இருந்தால் தான் சுமக்க சிந்திக்க முடியும் உணவு க்கேய சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும்போது எப்படி முதலில் வேலை தேடாமல் இருக்க முடியும் உங்களை போல வசதியில் வாலிபருக்கு அது தெரியாது   08:08:54 IST
Rate this:
1 members
1 members
1 members

ஆகஸ்ட்
9
2020
சிறப்பு கட்டுரைகள் கல்வியிலும் அரசியல் செய்யாதீர்!
கரி இஞ்சின் இழுத்த ரயில்கள், மின்சாரத்தில் பறக்கின்றன சாலைகள் அனைத்தும் அகலமாகி விட்டன பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, அலைபேசியாக மாறிய பிறகு, இணையத்தால் உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது   08:02:45 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
7
2020
சம்பவம் பயிற்சி விமானங்கள் வாங்கியதில் ஊழல் 14 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பத்து வருஷம் பின்பு தான் எல்லாம் வெளியே வரும் அதுவும் ஆட்சி மாறினால் தான் அதனால் ஒவொரு ஐந்து வருடமும் ஆட்சியை மற்றநாள் தான் எல்லாம் வெளிவரும்   11:40:38 IST
Rate this:
3 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் திமுக.,வுக்கு குட்பை - பா.ஜ.,வில் கு.க.செல்வம் மேலும் 16 எம்.எல்.ஏ., 12 மா.செ.,க்களுக்கு வலை
நயினார் பெயரை கேள்விப்பட்டு இருக்கிறோம் அனல் இந்த செல்வத்தின் பெயரை பி ஜி பியில் இணைந்தால் தான் கேள்விப்படுகிறோம் ஒருவேளை அவர் அடுத்த பி ஜி பி தமிழ் நாடு தலைவராக வருவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது அங்கு தலைவர் பதவி கொஞ்ச காலம் தான் அது முடிந்ததும் எங்கு ஓடுவர் அவர் ஒருவேளை ரஜினியோ அல்லது கமல நல்ல பதிகோடுதல் இதே வாய் மோடி சரியில்லை என்று சொல்லும் இது தான் அரசியல் வாதிகள்   10:02:29 IST
Rate this:
4 members
1 members
3 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் கு.க.செல்வம் பதவிகள் பறிப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
எப்படியும் ஒரு பி ஜி பி எம் எல் ஏ சட்டசபைக்குள் நுழைந்துவிட்டார் இனி நல்லதுவே நடக்கும் இன்னும் பல பி ஜி பி எம் எல் எ தமிழ் நாட்டில்   09:50:30 IST
Rate this:
3 members
0 members
11 members

ஆகஸ்ட்
3
2020
பொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
" சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்."மத்திய அரசு உத்தரவிடலேமே ஏநின் செய்யவில்லை   08:08:49 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
30
2020
அரசியல் தலைமைக்கு தலையாட்ட மாட்டேன் புதிய கல்வி கொள்கைக்கு குஷ்பு வரவேற்பு
நேத்து வந்தவளுக்கு அழகாக இருக்கிறாள் என்று எத்தனையோ தொண்டர்கள் கடுமையாக உழைத்தும் பதவி கிடைக்காமல் இடுக்கும்போது உயர் பதவி கொடுத்து மகிழ்விப்பதால் வந்த வினை எல்லா கட்சிக்கும் இது பொருந்தும்   08:33:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
31
2020
உலகம் சீன அரசை எதிர்க்கும் உய்குர் இனப்பெண்கள் தொடர்கிறதா இனப்பாகுபாடு?
சீனாவின் பாக்கிஸ்தான் இந்த உருகார் மக்கள் இந்தியாவுக்கு தலைவலி பாகிஸ்தானோ அதுபோல் சீனாவுக்கு இவர்கள் தலைவலி   12:44:20 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X