venkata achacharri : கருத்துக்கள் ( 541 )
venkata achacharri
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
குஜராத் ராஜஸ்தான் மாற்றத்திட்டத்தில் பஞ்சாபில் பொய் பாருங்கள் அங்கு அவர்கள் மொழியில் இன்றய நிலைமை   08:25:04 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யா ஒரு தற்குறி ஜீவஜோதி சாடல்
"திறமையான டாக்டர்கள் வேண்டும் என்றால், நீட் தேர்வு அவசியமான ஒன்று" அப்போ இதுவரை நீட் தேர்வுகள் எழுதாம வந்த டொக்டர்கள திறமை இல்லாதவர்கள் நீட் பாடம் மட்டும் ஸ்கூலில் நடத்துங்கள் பிளஸ் டு வேண்டாம் நீட் தனியார் கட்டண கொள்ளை வேண்டாம் அது தான் பிரச்சனை திறமை இல்லை என்பது பிரச்சனை இல்லை   08:00:04 IST
Rate this:
9 members
0 members
21 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சசிகலாவை அலட்சியப்படுத்த அ.தி.மு.க., கூட்டத்தில் முடிவு
ஓ கல்லில் மட்டுமே விழுவார் வேறு ஒன்றும் தேறியது ஏய் பி களிலும் விழுவார் காலை மிதிக்கிறவர்களையும் நசுக்கிவிடுவார் கட்சி வேண்டும் என்றால் ஏய் பிஸ் கட்சி வேண்டாம் என்றால் ஓ பி எஸ் தமிழ் நாட்டில் பி ஜி பி தாலமி தாங்கும் அறுபது செஅட் வெற்றிபெறும் என்று சொல்வது ஓ அங்கு முழுமையாக யிணையப்போவதியே காட்டுகிறது   07:52:23 IST
Rate this:
3 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
வேலன் கண்ணுக்கு தெரிவதில்லை அழைத்தால் மட்டுமே அழைப்பவர்களுக்கு காட்சியளிக்கும் வல்லமை படித்தவர் அனால் தோழன் என்றுமே நாம் கண் மூடும்வரை நம்முடன் இருப்பான்   07:32:17 IST
Rate this:
1 members
1 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
நீட் தேர்வு தேவை தான் அனால் அதன் கோச்சிங் ஸ்கூலே இருக்க வேண்டும் தனியார் சென்டரில் பணம் வாங்கி நடத்தக்கூடாது அதுபோல பிளஸ் டூ தேர்வு அதற்க்கு தேவையில்லை நீட் மட்டுமே ஸ்கூலில் இருக்க வேண்டும் செய்வேரர்களா செய்வீர்களா   09:18:41 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
17
2020
பொது உலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு
நல்ல கருத்து அனல் அது கடைசியில் ஹிந்தி திணித்துவிட்டார் நமது அண்டை மாநிலத்தில் வியாபாரம் செய்ய மலையாளம் தெலுகு கன்னட பொறந்த தமிழை போல உள்ள மோகிகளே போதுமே எல்லாரும் என் துபையிலே வியாபாரம் சிஏய ஹிந்தி படிக்கவேண்டும்தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்காமேலேயே நீங்க்கள் இப்போது துபையில் வியாபாரம் செய்யவில்லயே தேவை என்றால் எல்லாம் தானாக வரும் அதற்க்கு எல்லோரையும் கட்டயப்படுத்த வேண்டுமா   09:05:48 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
16
2020
பொது இந்தியா - சீனா எல்லையில் அத்துமீறல் நடக்கவில்லை
எது எப்படியோ எங்கள் தலைவர் மிகவும் வலிமையானவர் மிக அதிக புத்தியுடன் எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றியையே கண்டவர் என்பது மட்டும் எப்போதும் குறையக்கூடாது   09:25:00 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
எக்ஸ்குளுசிவ் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த தமிழக பா.ஜ., வியூகம்
இவர் பி ஜி பி மாநிலத்தை ப்பற்றி சொல்கிறாரோ   09:18:06 IST
Rate this:
6 members
0 members
8 members

செப்டம்பர்
16
2020
பொது ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் இந்திய நிறுவனம்
நாம் வல்லரசு வல்லரசு மேக் இந்த இந்திய என்று கூவி தனியாருக்கு எல்லாம் தாரை வார்த்து ரபேல் ஐ அளவுக்கு அதிகமாக புகழ்ந்த ஆவடி பாக்டோர்யையும் தனியாருக்கு விற்றாலும் விற்கலாம்   19:44:11 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2020
உலகம் இந்தியாவிடம் படுதோல்விபெரிய தாக்குதல் முயற்சி நடக்கலாம்
கைப்புள்ள வடிவேலு இப்படி பேசி பேசிய உடம்பை ரணா காலமாக்கி விடுவீர்கள்   09:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X