Sridhar : கருத்துக்கள் ( 1475 )
Sridhar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2020
பொது 2008ல் ரூ.3 லட்சம் கோடி இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி
கொஞ்சமேனும் புரிதலோடு அறிவுபூர்வமாக பேசுய்யா. மொதல்ல அன்னன் தம்பியவே உல்டா பண்ணிட்ட. இதுல மோடி ரபால் ஒப்பந்தத்தை இவர்க்கு குடுத்தாராமா? ஆப்செட் காண்ட்ராக்ட் அவன் கொடுக்கறதுய்யா, அதுவும், இன்னும் முடிவுவே பன்னல்ல, அது பத்திய தகவல்களும் டஸ்ஸால்ட் இடமிருந்து வரல்ல. அதுக்குள்ளே நீஎன்னமோ மோடி எதோ சொந்த கம்பெனில காண்ட்ராக்ட் கொடுத்தமாதிரி நம்பிக்கை பத்தியெல்லாம் பேசுற?   10:34:35 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
சினிமா நீதிமன்றத்தின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன்: சூர்யா...
சம்சுதீனுக்கு உள்ள நக்கல பாருங்க, 'நியாயமான' தீர்ப்புகள மதிப்பாராம் இந்த மாதிரி மனநிலை உள்ள ஒரு நபருக்கு நீதிமன்றம் ஏன் சலுகை காட்டவேண்டும், ஏன் நீச்சுப்போக்காக அறிவுரைகளை மட்டும் கூறி மன்னித்து விடவேண்டும்? தண்டித்தால்தான் புத்தி வரும்.   10:26:16 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
சினிமா தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்...
சூர்யா மேல இதுவரை நடவடிக்கை ஒண்ணுதியும் காணுமே?? கொஞ்சம் சட்டுபுட்டுன்னு உள்ள வச்சாத்தானே ஓரளவு புத்தி வரும்?   11:22:44 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
பொது டில்லி கலவரத்தில் போலீஸ் பங்கு குறித்து விசாரிக்க ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
போலீஸ் இன்னும் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யாத நிலையில் அவர்கள் விசாரணையின் போக்கு தெரியாமலே அதன் மீது நம்பிக்கை இல்லை என கூறும் இவர்களை மக்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். BJP தலைவர்கள் அறிக்கை விட்டார்கள் என்றால், சோனியாவும் தான் மிக மோசமான அறிக்கை விட்டார். ட்விட்டரில் பார்த்தால் நிறைய பேர் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். போலீஸ் எல்லோரையும் பிடித்து உள்ளே வைக்கவில்லை. மாறாக, அவர்களின் அறிக்கைககளுக்கு பின்னால் இருக்கும் நடவடிக்கைகளையும் ஆராய்ந்து தான் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். விரைவிலேயே குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்குரிய தண்டனைகளும் வழங்கப்பட்டால், நாடு நிம்மதி பெருமூச்சு விடுவதோடு மட்டுமில்லாமல், இம்மாதிரியான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வழிவகுக்கும்.   14:39:11 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தங்கக்கடத்தல் வழக்கில் அமைச்சர் ஆஜர் கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி
நம்மவரூ தங்கத்த கொஞ்சுவாறு மிஞ்சிப்போன ஒரு முத்தம் கொடுப்பாரு, ஆனா, ஒருக்காலும் கடத்த மாட்டாரு. அந்த மாதிரி தேசத்துரோக செயல்களில் ஈடுபடும் ஆளு இல்லீங்க அவுரு.   14:23:53 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
இவிங்க எதோ நேர்மையான காரணத்துக்காக NEET ஐ எதிர்க்கற மாதிரியும் உண்மை தெரிஞ்சா கருத்தை மாத்திக்குவாங்கங்கிற மாதிரியும் இல்ல இவுரு சொல்றாரு? அவ்வளவு மரியாதைக்கு உரிய கும்பலா இவிங்க?   14:21:08 IST
Rate this:
3 members
0 members
13 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
கேள்வியே JEE நுழைவு தேர்வுக்கோ, IIT மற்றும் வேறு பல தொழில்நுட்ப கல்லூரிகளின் நுழைவு தேர்வுகளுக்கோ பொங்காத பொங்கு நீட் கு மட்டும் ஏன் வருதுங்கிறது தானே? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட அதிகமா பாதிப்புன்னு தோணுது வர்ற சௌண்ட பாக்கும்போது, இல்ல?   14:17:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தங்கக்கடத்தல் வழக்கில் அமைச்சர் ஆஜர் கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி
ஆனாலும் இந்த NIA ரொம்ப மோசங்க. ஜலீல் எதோ அந்த பொண்ணு மேல உள்ள அன்பாலே ரெண்டு தடவ தங்கமே தங்கமே... னு கூப்புட்டுருப்பாரு, அதுக்கு போயி அவர உண்மையான தங்கம் கடத்தினாருன்னு சொல்றது நியாயமே இல்லீங்க.   14:09:11 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
16
2020
அரசியல் ராஜ்யசபா துணைத் தலைவருடன் தி.மு.க.,- எம்.பி.,வாக்குவாதம்
இவுரு விவாதித்து அப்புடியே காரோணவுக்கு தீர்வு கண்டு பிடிச்சுடுவாராமா? மேலவையின் சாபக்கேடுகள்.   11:46:31 IST
Rate this:
1 members
0 members
14 members

செப்டம்பர்
16
2020
பொது நடிகர் சூர்யாவுக்கு நக்சலைட் சிந்தனை! இந்து முன்னணி மாநில தலைவர் சாடல்
அவுரு ஏங்க நெக்ஸலிட் அவப்போறாரு? அவுரு மனைவியை நேசிக்கறவுருங்க. மனைவியை நேசிக்கறவங்க பிரெஸ்டிஜ் வேணான்னு சொல்லுவாங்களா? அவுங்க மார்க்கம் எதுவோ, அதே மார்கத்துல போனாத்தானே குடும்பம் சிறப்பா இருக்கும்?   11:43:36 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X