IRSHAD : கருத்துக்கள் ( 7 )
IRSHAD
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2019
உலகம் பதற்றம்!வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்இலங்கையில் மீண்டும் பரபரப்பு
நீங்கள் சொன்னது100சதவீதம் உண்மை .அவர்கள் அரக்கர்கள் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை .இஸ்லாம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது ,இவர் வயிற்றுப்பிழைப்புக்காக வேலை செய்யும் கூலிகள் நிச்சயமாக isis ஐ சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை .அவர்களுக்கு புதிதாக அரக்கர்கள் மதம் என்று பெயர் கொடுக்கலாம் .ஏன் என்றால் ஒரு மனித உயிரை எடுக்கும் உரிமை ஒரு இஸ்லாமியனுக்கும் இல்லை .அவனுக்கு மன்னிப்பும் இல்லை.   11:22:16 IST
Rate this:
7 members
0 members
22 members

ஏப்ரல்
22
2019
உலகம் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு!
இலங்கை பத்திரிகையாளர் நலாக குணவர்தனே ட்வீட் கொஞ்சம் படிக்கலாமே .   11:44:58 IST
Rate this:
2 members
0 members
3 members

செப்டம்பர்
6
2018
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று 68 வது பிறந்த நாள்
தினமலர் அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்   12:31:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2018
சினிமா எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்...
அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .   11:05:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2018
உலகம் காமன்வெல்த் தங்கம் வென்றார் தமிழக வீரர்
எங்கள் வேலூர் மாவட்ட மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் ....அடுத்தது ஒலிம்பிக்கிலும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்..   14:29:05 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
30
2018
பொது ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் திட்டம் நிறுத்தம்
ஒரு உண்மையான தகவல் என்னவென்றால் நம் இந்திய நாட்டில் இருந்து வெளிநாடு சென்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் ecr இல்லாமல் அன்று வந்தார்கள் ஆனால் இன்றோ தங்களது கடின உழைப்பாலும் அறிவு கூர்மையினாலும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாகவும் இன்று பாரத பிரதமரே வெளி நாட்டிற்கு வந்தாலும் அவரை வரவழைக்க செல்லக்கூடிய அளவிற்கு இங்கே வளர்ந்திருக்கிறார்கள் .அவர்களில் பல பேர் 8 ஆம் வகுப்பை கூட தாண்டாத millionares ஏன் நம் நாட்டிலுள்ள பாராளுமுன்ற உறுப்பினர்கள் சட்டசபை உறுப்பினர்கள் பிரபல சினிமா நடிகர்கள் கூட இந்த திட்டம் அமுல் படுத்தப்பட்டு இருந்தால் ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் ஐ அவர்களும் ஏற்கவேண்டி இருந்த காரணத்தால் அவர்களுடைய அழுத்தம் தான் இந்த முடிவுக்கு காரணம் .ஏன் என்றால் ecr வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல மட்டுமல்ல ஒரு பணக்காரன் சுற்றுலா விற்காக வெளிநாடு போக வேண்டும் என்றாலும் ecr தேவை என்பதை திரு புருஷோத்தமன் malaysia போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும் .சாதாரணமாக ஒரு தொழிலாளிக்காகவே இந்த வண்ண பாஸ்ப்போர்ட் திட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் இதில் படிக்காத மேதைகள் கோடிக்கணக்கானோர் .இருப்பதால் தான் இது கைவிடப்பட்டது உண்மை என்பது மலரின் ஆசிரியருக்கு மட்டுமல்ல எல்லா மீடியா க்களுக்கும் தெரிந்தது தான்.   15:30:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2018
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X