இந்தியன் kumar : கருத்துக்கள் ( 13903 )
இந்தியன் kumar
Advertisement
Advertisement
Advertisement
மே
19
2019
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு
வேண்டும் மோடி இந்த நாட்டை நல்லரசாக வல்லரசாக மாற்ற   17:36:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
19
2019
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு
சண்முக சுந்தரம் போன்ற ஆட்கள் இருந்தா நாடு உருப்பட கொஞ்சம் லேட்டா ஆகத்தான் செய்யும்.   17:36:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2019
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு
இறைவன் ஒருவன் என்று நம்புவான் நல்ல மனிதன் , பெற்ற தாய் தந்தையை ஜெயம் தமிழன் நம்புகிறாரா ??? அப்படியென்றால் இறைவனை நம்பித்தான் ஆக வேண்டும் அவரவர் வினைப்படி தான் வாழ்க்கை அமையும் ஒருவன் நல்லது செய்தால் அவனுக்கு நல்லது நடக்கும் கெடுதல் செய்தால் கெடுதல் நடக்கும் அது உடனடியாக நடக்காது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது தான் நடக்கும் . தேவா கௌடா ஐ கி குஜ்ரால் இவர்கள் எல்லாம் பிரதமர் ஆவார்கள் என்று நினைத்தீர்களா ?   17:25:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2019
கோர்ட் கமலுக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது
தைரியமாக பேசியதாக கருதி இந்துக்களின் மொத்த எதிர்ப்புகளையும் சந்தித்து கொண்டார் இனி தேறுவது என்பது கனவுதான்.   17:13:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2019
முக்கிய செய்திகள் ஆரா தொகுதியில் மீண்டும் ஆர்.கே.சிங்?
நல்ல சபதம் வெல்லும் கெட்ட சபதம் வெல்லாது.   17:10:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் இந்திராவை போல் மோடி தோற்க வேண்டும் மாயாவதி
மோடிஜி அவர்களை இனி தோற்கடிக்க முடியாது அவர் மக்கள் மனதை வென்றவர் , சவால் விடும் மாயா வாரணாசியில் களம் கண்டிருக்கலாமே   17:06:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
20
2019
அரசியல் காங்., ஒரு காலி பெருங்காய டப்பா இல.கணேசன்
நல்ல திறமையான ஊழியர் இல கணேசன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கி கவுரவிக்க வேண்டும்.   16:57:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் காங்., ஒரு காலி பெருங்காய டப்பா இல.கணேசன்
திறமை அற்ற வாரிசுகளை மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும் நம்ம நாடு ஒன்னும் மன்னராட்சி இல்லையே?   16:55:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் காங்., ஒரு காலி பெருங்காய டப்பா இல.கணேசன்
நல்ல திறமையான தலைவர் கிடைக்காதவரை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை.   16:54:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் கவராத கணிப்பு காத்திருக்கும் பா.ஜ.,
காங்கிரஸ் உபியில் போட்டி போடாமல் இருந்திருந்தால் பாஜகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்திருக்காது , இறைவன் நல்லதே செய்வார் நல்லதை மட்டும் தான் செய்வார் எது நல்லது என்று அவருக்கு மட்டுமே தெரியும்.   16:44:25 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X