INDIAN Kumar : கருத்துக்கள் ( 3346 )
INDIAN Kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2023
தமிழகம் ஒரே வீட்டில் தாய், மகள், மருமகளுடன் பாதிரியார் ஆபாச சாட்டிங்
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொண்டான் ,மாட்டாத திருடர்கள் விரைவில் மாட்டுவார்கள் தெய்வம் நின்று கொல்லும் யாரும் தப்ப முடியாது.   13:18:57 IST
Rate this:
0 members
0 members
16 members

மார்ச்
23
2023
அரசியல் கிருஷ்ணகிரி கொலையில் அதிமுக கிளைச்செயலாளருக்கு தொடர்பு முதல்வர் விளக்கம்
தவறு செய்பவர்கள் கட்சி போர்வைக்குள் ஒளிந்து கொள்ள பார்க்கிறார்கள் ,யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.   13:00:47 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
23
2023
எக்ஸ்குளுசிவ் தேசிய தலைவராக முன்னிலைப்படுத்த ஸ்டாலின் வியூகம்! வெற்றி பெறுமா?
நினைப்புதான் பொழப்பை கெடுக்கிறது மதுவும் ஊழலும் எதாவது கடந்த அதிமுக ஆட்சியை விட குறைந்து இருக்கிறதா ???   12:56:20 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
23
2023
அரசியல் மோடி பற்றி அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
சுதந்திரத்தின் பயனால் 30ஆண்டுகள் நேரு குடும்பம் வாழ்ந்து விட்டது அதனால் பேச்சில் சரிவு செயல்பாட்டில் தெளிவின்மை இப்போது சிறையில் யாகாவாராயினும் நா காக்க   12:43:36 IST
Rate this:
1 members
0 members
17 members

மார்ச்
22
2023
அரசியல் சீமானுடன் கூட்டணி பழனிசாமி புது கணக்கு
இரண்டு ஊழல் திராவிட கட்சிகளும் எந்த கட்சிகளையும் வாழவிடாது , பணத்தை காட்டி சாய்த்து விடுவார்கள்   15:04:22 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
22
2023
அரசியல் சீமானுடன் கூட்டணி பழனிசாமி புது கணக்கு
இரண்டு ஊழல் கலகங்களும் வேண்டாம் என்பதால் தான் நாம் தமிழர் வாக்குகளை பெறுகிறது கூட்டணி சேர்ந்தால் அம்பேல் தான் பாமக மதிமுக தேமுதிக மையம் வரிசையில் சேர்ந்து விடும் சீமான் அவர்களே உஷார்.   15:01:24 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
20
2023
அரசியல் ஹீரோயிசம் வேண்டாம் சீமான்!
தமிழத்தில் ஊழலும் மதுவும் முற்றிப்போய் இருக்கிறது இதை மாற்றப்பாகும் தலைவன் யார் ?? மக்கள் திருந்தினால் தான் வாய்ப்பு திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் தீதும் நன்றும் பிறர் தர வாரா   14:59:05 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
20
2023
அரசியல் ஹீரோயிசம் வேண்டாம் சீமான்!
இன்றைய சூழ்நிலையில் இரண்டு திராவிட கட்சிகளையும் எதிர்க்கும் வல்லமை சீமானுக்குத்தான் இருக்கிறது, ஒரு வாய்ப்பு கொடுக்காமல் விமரிசிப்பது தவறு, ஊழல் திராவிட கட்சிகள் மதுவையும் இலவசத்தையும் கொடுத்து தமிழனை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அண்ணாமலை அல்லது சீமான் தான் இதட்கு தேர்வு (தீர்வு)   13:19:58 IST
Rate this:
7 members
0 members
8 members

மார்ச்
20
2023
தமிழகம் செப்.,15 முதல் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் நிதியமைச்சர் அறிவிப்பு
கோவில்களில் இருந்து அறம் இல்லா துறை விலகவேண்டும், கட்டணம் இல்லா வழிபாடு கொண்டுவர வேண்டும் ,   13:11:25 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
20
2023
தமிழகம் கூட்டணி குறித்து மத்திய குழு முடிவு செய்யும் எச்.ராஜா
அண்ணாமலை அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மத்திய பாஜக செயல்படவேண்டும் செயல்படாதர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.   13:05:50 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X