IndiaTamilan Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) : கருத்துக்கள் ( 8844 )
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM )
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
பொது ஓட்டு எண்ணும் மையம் குறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு
வெற்றி பெற்றால் மக்கள் தீர்ப்பு தோல்வி பெற்றால் வாக்கு இயந்திரம். இது எப்படி இருக்கு   16:46:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
13
2021
பொது " சுடுகாட்டிலும் இடமில்லை "- நீண்ட வரிசையில் பிணங்கள்
அவரவர் உயிர் அவரவர் கையில் .   16:32:24 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
13
2021
பொது " சுடுகாட்டிலும் இடமில்லை "- நீண்ட வரிசையில் பிணங்கள்
எங்கும் எதிலும் அரசியல் நிரம்பி இருக்கிறது.   16:31:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2021
பொது யார் கையில் தமிழகம் டுவிட்டரில் டிரெண்டிங்
வோட்டுக்கு காசு என்கிற நிலையை இரு திராவிட கட்சிகளும் உருவாக்கி விட்டன இந்த நிலை மாறும் நாள் எந்த நாள் தெரியவில்லை எல்லாம் இறைவன் செயல்.   16:59:43 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
6
2021
பொது யார் கையில் தமிழகம் டுவிட்டரில் டிரெண்டிங்
திமுகவுக்கு எதிராக இந்துக்கள் வாக்களித்திருந்தால் திமுக காலி   16:57:43 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
2
2021
அரசியல் காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் எப்படி சேவை செய்வர்? சீமான் கேள்வி
இரண்டு ஊழல் திராவிட கட்சிகள் தான் எதிரி .   18:09:22 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
2
2021
அரசியல் காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் எப்படி சேவை செய்வர்? சீமான் கேள்வி
தமிழர்களே திராவிட ஊழல் கட்சிகளை ஒதுக்குங்கள் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.   18:04:14 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி ரெய்டு
இரண்டு திருடர்களும் வேரறுக்கப்பட வேண்டும் , சேப்பாக்கத்தை பாஜகவுக்கு கொடுக்காமல் பாமகவுக்கு கொடுத்த காரணம் என்ன ? இருவரும் கூட்டு கள்ளர்கள் இருவரும் நிராகரிக்கப்பட வேண்டும் . பாஜகவினரேய புரிந்து கொள்ளுங்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசமில்லை கொடியில் அண்ணா இருப்பது மட்டும் தான்   17:38:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி ரெய்டு
இரண்டு திராவிட கட்சிகளிடம் பல கோடி ஊழல் பணம் முடங்கி உள்ளது , வெளி கொணர ராணுவ ஆட்சி மலர வேண்டும்.   11:10:30 IST
Rate this:
1 members
0 members
16 members

ஏப்ரல்
1
2021
பொது நடிகர் ரஜினிக்கு ‛தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் என்று சொல்லி மாறிப்போனவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழ்மக்களை ஏமாற்றியவர்.   15:36:55 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X