IndiaTamilan Kumar(Nallathai Ninaippom Nallathey Nadakkum ) : கருத்துக்கள் ( 9013 )
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum )
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2021
சம்பவம் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது ஆபாச மதன் போலீசாரிடம் வாக்குமூலம்
வாழ்க்கைக்கு பணம் வேண்டும் , பணமே வாழ்க்கை அல்ல   16:45:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்
வித்தியாசமாக செய்கிறோம் என்று செய்து வைரல் ஆகி விட்டார்கள்   16:41:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2021
உலகம் அனைத்து வகை கொரோனாவையும் எதிர்க்கும் சூப்பர் வாக்சின்
பரிசோதனை செய்வதட்கு முன்பாகவே சூப்பர் வாக்ஸின் என்று எப்படி தலைப்பு வருவது சரியாக இருக்கும் ???   16:23:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
24
2021
உலகம் டெல்டா வைரஸ் 85 நாடுகளில் பரவல் உலக சுகாதார அமைப்பு
மக்களை எப்போதும் பீதியில் வைத்திருப்பது என்று முடிவு செய்து விட்டார்கள் போலும்.   14:23:38 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
24
2021
அரசியல் தி.மு.க., டில்லி முகமாகும் சபரீசன்? முதல்வர் பயணத்தில் புது சிக்னல்!
தங்கையை விட மருமகன் தான் முக்கியமா ??? முரசொலி மாறனுக்கு இருந்த மதிப்பு தயாநிதி மாறனுக்கு கிடையாதா ???   14:21:21 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
23
2021
பொது இந்தியா என்னும் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் நடிகை கங்கனா வலியுறுத்தல்
பரதன் ஆண்ட நாடு பாரத நாடு , பாரத நாடு பைந்தமிழ் நாடு பழம் பெரும் நாடு   17:48:23 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
23
2021
அரசியல் நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நமது அரசியல்வாதிகள் விதம் விதமாய் சாயம் பூசுகின்றனர்...
தமிழ்நாட்டில் மருத்துவ கொள்ளை நடைபெற்றது இப்போது தடுக்கப்பட்டிருக்கிறது தனியாரை கல்வியில் புகுத்தி கல்வியை வியாபாரமாக்க ஆரம்பித்து வித்தவர் எம் ஜி ஆர் அதை வெற்றி கரமாக செயல்படுத்தியவர் கலைஞரும் அம்மாஜியும் கல்வி அதிபதிகள் எல்லாருமே முன்னாள் இந்நாள் ஊழல் கழகத்தினர் தான் ஒரு சீட்டுக்கு பல லக்ஷம் என்று கல்வியை வியாபாரம் ஆக்கினார் இது எந்த மாநிலத்திலும் கிடையாது பணம் இருப்பவன் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை மாறியது நீட் தேர்வினால் தான் எந்த மாநிலமும் எதிர்க்காதபோது தமிழகம் மட்டும் எதிர்பதேன் இது தான் என் கேள்வி நல்லவர்கள் யாராக இருந்தாலும் நீட் தேர்வை ஆதரிப்பார்கள் .   17:42:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
23
2021
அரசியல் கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம் தமிழக பா.ஜ., தலைவர்களை வறுத்தெடுத்த சி.டி.ரவி!
களைகளை நீக்கினால் தான் கட்சியை வளர்க்க முடியும் , களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும்.   12:23:56 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூன்
23
2021
அரசியல் நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நமது அரசியல்வாதிகள் விதம் விதமாய் சாயம் பூசுகின்றனர்...
என்னதான் ஒருவன் பட்டம் படித்திருந்தாலும் தேர்வு வைத்து வேலை கிடைப்பது போல் தேர்வு மூலம் மருத்துவம் படிப்பது எந்த வகையில தவறு ?   11:23:31 IST
Rate this:
4 members
0 members
14 members

ஜூன்
23
2021
அரசியல் நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நமது அரசியல்வாதிகள் விதம் விதமாய் சாயம் பூசுகின்றனர்...
நீட் தேர்வு அவசியம் , ஒரே மாதிரியான பாட திட்டம் பயன்படுத்த வேண்டும்.   11:20:29 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X