Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) : கருத்துக்கள் ( 11932 )
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM )
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2020
பொது படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு
இந்தியா உயர்வான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது விரைவில் வல்லரசாகும்   16:41:53 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
31
2020
அரசியல் சிறந்த நிர்வாகத்தில் 2வது இடம் முதல்வர் பழனிசாமி பெருமிதம்
கேரளா தங்க கடத்தல் முதலிடம் தமிழ்நாடு மணல் கடத்தல் இரண்டாமிடம்.   16:18:04 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
30
2020
உலகம் இத்தாலியில் வெறும் ரூ.87-க்கு வீடு வாங்கலாம்
சொந்த ஊர் திரும்ப நல்ல வாய்ப்பு தாய் நாட்டுக்கு சேவை செய்வது மிகவும் சிறப்பு , செல்லுங்கள்.   18:18:00 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
ஹிந்துக்களில் இறைவனை முழுமயாக நம்புகிறவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் , இறைவனை நம்பியும் கொள்ளை அடிக்கும் ஆதிமுகவையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.   18:15:14 IST
Rate this:
0 members
0 members
20 members

அக்டோபர்
30
2020
பொது முதல்வர் பழனிசாமி - ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்
அடுத்த 2029தேர்தலுக்கு இருவரும் கூட்டணி வைக்க வேண்டி இருக்கும் , இரண்டும் ஒரே மட்டைகள்தான் , ஊழலும் மதுவும் தான் இவர்களின் இரண்டு கண்கள்.   15:24:24 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
30
2020
உலகம் 2035 வரை ஜின்பிங் தான் சீன அதிபராக தொடர ஒப்புதல்
இறைவன் அருள் இருந்தால் தான் ஒருவர் அதிபர் ஆக முடியும் 2035 என்று யாரும் இலக்கு நிர்ணயிக்க முடியாது , யாருக்கும் எந்த வயது என்று இலக்கு நிர்ணயிக்க முடியாது/   15:17:05 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
30
2020
அரசியல் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்துவோம் முதல்வர் திட்டவட்டம்
இட ஒதுக்கீடு மூலம் படித்து மருத்துவர் ஆன ஒருவரிடம் இடப்படியாரும் ஸ்டாலினும் சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும் செய்வார்களா? நல்ல திறமை உள்ளவன் மருத்துவர் ஆக வேண்டும் . இட ஒதுக்கீடு ஒரு சாபம் இதை நிறுத்தவேண்டும் விருப்பம் உள்ள .ஏழை மாணவர்களுக்கு நன்றாக பயிட்சி கொடுத்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டும்.. ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.   15:12:08 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
வாக்கு அரசியல் நடத்தும் இரண்டு ஊழல் கலகங்களும் மக்களால் நிராகரிக்க படவேண்டும் அய்யாவின் ஆன்மா அதட்கு உறுதுணை செய்ய வேண்டும்.   15:01:34 IST
Rate this:
1 members
0 members
16 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்தவர் அய்யா அவர்கள் , தெய்வீகத்தை மதிக்காத ஸ்டாலின் அவர்கள் அங்கு போவது நியாயம்தானா ???   14:59:50 IST
Rate this:
0 members
0 members
18 members

அக்டோபர்
29
2020
அரசியல் அரசியல் களம் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிஜகா!
தனக்கு நன்மை செய்த தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் முதல்வராக அல்ல கட்சி தலைவராக , ஒரு நல்லவரை முதல்வர் ஆகுகிரெய்ன் என்று சொல்கிறார் ,இது போல் மனப்பான்மை யாருக்கு வரும் எல்லாத்துறையிலும் லஞ்சம் மது ஆறாய் ஓடுகிறது இந்த நிலை மாற்றப்பட வேண்டும் இதட்கு இரண்டு ஊழல் காட்சிகள் தவிர ஒரு மாற்று தேவை அது ரஜினி என்கிற மாசால் மட்டுமே முடியும் அவரால் முடியவில்லை என்றால் யாராலும் முடியாது இந்த ஊழல் கழகங்கள் மதுவையும் இலவசத்தை கொடுத்து சோம்பேறி ஆக்கிவிட்டது இந்த நிலையை மாற்ற ரஜினியால் மட்டுமே முடியும் வைகோ கேப்டன் அன்புமணி இவர்களால் முடியவில்லை கடைசி அஸ்திரம் ரஜினிதான் இவரால் முடியவில்லை என்றால் வேறு யாராலும் முடியாது , ஊழல் இரண்டு கட்சிகளும் ஒழிக்கப்பட வேண்டும்   14:53:18 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X