Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) : கருத்துக்கள் ( 8489 )
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM )
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2021
பொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது!
இத்தாலிய குடும்பம் வெளியேறும் வரையில் காங்கிரஸ் வளர வாய்ப்பு இல்லை .   15:23:25 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
13
2021
பொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது!
காங்கிரஸ் கட்சிக்கு வயதாகிவிட்டது புதிய கட்சி வரட்டும்.   15:22:39 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
12
2021
அரசியல் நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவாது
அசைவம் தவிருங்கள் ஆரோக்கியமாய் இருங்கள் , உயிர்களிடம் ஜீவகாருணிமாய் இருங்கள்.   15:04:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2021
அரசியல் வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?
இரண்டு ஊழல் கலகங்களையும் நிராகரிக்க வேண்டும் , ஒரு சில சீட்டுகளுக்காக கூட்டணிவைத்தால் நல்ல பொதுவானவர்களின் ஆதரவு கிடைக்காது , கட்சி வளருதுவதட்க்காக ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை ஏட்க முடியாது அது திமுகவாக இருந்தலும் ஆதிமுகவா இருந்தாலும் சரி. 1998க்கு பிறகுதான் 2006முதல் 2011வரை நில ஆக்கிரமிப்பு அதிகம்மாக நிகழ்ந்தது.   12:27:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2021
சினிமா "அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்தாதீர்கள்" - ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்...
ஓம் நமோ நாரயண ஸ்வாமிகள் நல்ல ஆலோசனை வழங்கி இருப்பர் என நம்புவோம்.   18:11:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2021
சினிமா "அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்தாதீர்கள்" - ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்...
நல்லவர் கருக்களை ரஜினி புறம் தள்ளினால் ஆயுள் பூராவும் வறுத்த பட வேண்டி இருக்கும்.   18:10:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2021
பொது ஹய்யா., ஜாலி., பள்ளிகள் திறக்கப்போகுது !
2020உலகமே மார்க்க முடியாத ஆண்டு   17:56:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2021
பொது ஹய்யா., ஜாலி., பள்ளிகள் திறக்கப்போகுது !
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நல்லது இல்லை , விரைவில் திறக்கலாம் உயர் பள்ளி மாணவர்களுக்கு   17:56:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
12
2021
அரசியல் டிரம்பும், பா.ஜ.,வும் நாணயத்தின் இரு பக்கங்கள் மம்தா விமர்சனம்
நீங்கள் நல்லது செய்திருந்தால் வெற்றி பெறுவீர்கள் குஜராத் பீகார் ஒரிசா டெல்லி தொடர்ந்த வெற்றி பெற்று வரும் மாநிலங்கள். மக்கள் சக்தி மகத்தானது .   17:15:59 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
12
2021
அரசியல் வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?
ஊழல் திமுக வரக்கூடாது என்பதற்க்காக ஊழல் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது எந்த வஹ்யில நியாயம்? இரண்டும் ஊழல் கட்சிகள் தானே பாஜகவினர் யாரும் மறுக்க முடியுமா ? மத்திய அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே ? திருட்டு டிராவிஷன்களின் வேடங்களை கிழிப்பது யார்? நல்லவர்களாய் வேண்டுங்கள் நல்லவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்று, பொன்னார் சொன்ன ஊழல் கழகங்கள் இல்லா தமிழகம் வேண்டும். மதுவை லஞ்சத்தை பெருக்கி மக்களை இலவசத்துக்கு அடிமை ஆக்கிய கழகங்களுக்கு முடிவுரை எழுத வேண்டும் வோட்டுக்கு காசு வாங்கும் கலாசாரம் முற்று பெற வேண்டும் . நல்லவர்களே நல்லதுக்காக இறைவனை வேண்டுங்கள் , எல்லாம் இறைவன் செயல் வாழ்க வளமுடன்.   17:09:53 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X