Prince Paul : கருத்துக்கள் ( 12 )
Prince Paul
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
கோர்ட் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
ஜட்ஜ் அய்யா .. உங்க கோர்ட்ல நாலு லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன .. செய்யிறதுக்கு ஆயிரம் வேலை இருக்கு .. இது உங்களுக்கு தேவையா . அவரு சொன்ன சாதாரண விஷயத்தை கடிதம் எழுதி , தீர்ப்பு எழுதி .. நமக்கு ஏன் இந்த கூடுதல் வேலை   14:33:40 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
25
2020
கோர்ட் தந்தை, மகன் மரணம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அரசு பணம் யாருக்கும் தேவை இல்லை .. கொலைகள் செய்த காவல் அதிகாரிகளை தூக்கிலிடவும்.. பணம் என்பது மூடி மறைக்கும் செயல்.   13:57:08 IST
Rate this:
2 members
1 members
12 members

ஜூன்
23
2020
கோர்ட் சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவு
தொரடர்புடைய அதிகாரிகளின் புகை படங்களை வெளியிட திராணி உள்ளதா ?   18:09:48 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
4
2020
பொது பிரதமர் நிவாரண நிதி விபரம் ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு
யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை ?   12:50:48 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
13
2019
சம்பவம் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனில் 2 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை
பணம் எங்கிருந்தும் வருவதில்லை .. கடவுள் நம்பிக்கை , விடாமுயற்சியால் மீண்டு வருகின்றனர்..   15:35:12 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
19
2019
அரசியல் தேவைப்பட்டால் இணைவோம் ரஜினி, கமல் உறுதி
தலைப்பை பார்த்து நானும் ரெண்டு பேரும் சேர்ந்து படம் நடிக்க போறாங்கனு நினைத்தேன்   20:33:20 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
3
2019
பொது பாக்., விமானத்தை விரட்டி அடித்தது எப்படி? அபிநந்தனின் சாதுர்யம் குறித்து பரபரப்பு தகவல்
விமானம் பழையது .. ஆனால் அதில் இருந்த மின்னணு சாதனங்கள் புதியவை. MIG 21 பைசன். இவைகளை முறையாய் பயன்படுத்தின அபிநந்தனின் வேகம் மற்றும் விவேகம் சந்தேகமின்றி அதிதீரச் செயல்   13:41:48 IST
Rate this:
0 members
1 members
25 members

மே
27
2018
அரசியல் தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோத சக்திகளே காரணம் உறுதி!
சுடப்பட்டவன் ரவுடி என்றல் பிறகு எதற்கு இழப்பு தொகை ??   13:12:46 IST
Rate this:
3 members
0 members
4 members

மார்ச்
26
2018
அரசியல் ஐ.டி., துறையின் அர்த்தம் திருடுதல் சிங்வி சொல்கிறார்
அவர்கள் விற்கவில்லை , நாம் தான் இனாமாக சமூக வலைத்தளங்களில் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்   18:11:55 IST
Rate this:
1 members
1 members
13 members

பிப்ரவரி
11
2018
அரசியல் சட்டசபையில் இன்று படத்தை திறக்கிறது தமிழக அரசு ஜெ.,க்கு... மரியாதை!
இவர் ஒரு ஊழல் குற்றவாளி என்று எழுதுங்கள்..   13:48:57 IST
Rate this:
5 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X