Kailash : கருத்துக்கள் ( 43 )
Kailash
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2018
பொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
2012 உச்ச நீதிமன்றம் சொன்னதை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று அரசு கூறுகிறது இதே உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் வைக்க வேண்டும் என்று கூறியதே அதை மட்டும் ஏன் அமைக்கவில்லை? உங்களுக்கு வசதியாக இருந்தால் அதை செய்வார்கள் பழியை உச்சநீதிமன்றம் மீது போடுவீர்கள்...   17:09:10 IST
Rate this:
8 members
0 members
13 members

ஜனவரி
13
2018
பொது ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில்...ரெய்டு!
//காசிமணி// நீங்களும் கனவு காணுங்கள்...   09:58:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2018
பொது தினசரி விலை நிர்ணயம் டீசல் விலையில் புதிய உச்சம்
ஏழைகளின் பணம் திருடப்படுகிறது.. அவன் தொழிலை பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது என்ற காரணத்தால் சாமானியன் கூட பைக் 2 சக்கர வாகனம் வைத்துள்ளான். அவனின் உழைப்பு திருடப்படுகிறது. ஏழைகளின் மனக்குமுறல் நிச்சயம் கொள்ளையடிப்பவர்கள் நிலை வரும் நாட்களில் மோசமாகும். மக்கள் பல்வேறு வரி கட்டியும் வாகனம் வாங்கினால் ரோடு tax , GST வரி, வருமான வரி கட்டியும் டோல் கட்டணம் கட்டியும் ரோடு சரியில்லை நகரத்தின் உள்பகுதி படு மோசம், பெட்ரோல் விலை கொள்ளை இதனால் விலைவாசி அதிகமாகும் அதனாலும் சாமானியன் பாதிப்பால் பேச்சாளர் மற்றும் தேர்தலில் தோல்வி அடைந்த நிதியமைச்சர் மானிய விலையில் சாப்பிட்டு அரசு செலவில் கார் பெட்ரோல் போட்டு ஊரை சுற்றுகிறார்....   09:56:41 IST
Rate this:
1 members
1 members
8 members

ஜனவரி
13
2018
பொது ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில்...ரெய்டு!
அடுத்த காங் ஆட்சியில் இதே போல பாஜ பிரமுகர்கள் மீது ரெய்டு நடக்கும்   08:25:58 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜனவரி
13
2018
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2018
பொது ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு
நம் தகவல்கள் அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர் பாதுகாப்பு இல்லை ஆதார் விபரம் ஏன் தனியாரிடம் செல்லவேண்டும்? இப்போது அதற்க்கு பதில் virtual ID கொண்டுவரப்போகிறார்களாம் அதில் பிரச்னை வராதா? விபரமானவர்கள் அதை உருவாக்கி கொண்டு அவர்களின் விபரம் இனி வெளியேறாது... சாமானியன் அதை உருவாக்கி வைத்துக்கொள்ளுவது சாத்தியமா?   18:56:41 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
12
2018
பொது ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு
டிஜிட்டல் என்றாலே பாதுகாப்பு குறைபாடு இருக்க சந்தர்ப்பம் உள்ளது. வல்லவனுக்கு வல்லவன் உண்டு... அமெரிக்காவில் இப்படி தனியார் கையாள முடியாது அனைத்து department அங்கு தனியாரிடம்.. நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடிமகன் விபரம் மட்டுமே அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவில் இதே போல உள்ள SSN எண்களில் இது போல virtual டெக்னாலஜி போன்ற அதிமேதாவித்தனம் எல்லாம் செய்வதில்லை keep it simple என்று உள்ளனர்.   15:58:07 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
11
2018
அரசியல் மக்களிடம் கையேந்துவதா? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு
மக்களிடம் வசூல் செய்யாமல் அந்த பத்துபேர் பணம் போட்டால் income tax விளக்கம் சொல்லவேண்டும். இப்படி நிதி மக்களிடம் பெற்றால் மக்களிடம் வாங்கிய நிதி என்று கணக்கு சொல்ல முடியும். தல நேர்மையாக கணக்கு காண்பிப்பதால் அவர் ஈஸி யாக சொல்லிவிட்டார் அவருக்கு பிரச்னை வரப்போவதில்லை ஆனால் மற்ற நடிகர்களுக்கு பிரச்னை வருமே....   09:10:59 IST
Rate this:
1 members
0 members
45 members

ஜனவரி
11
2018
பொது கனிமொழி, வைரமுத்து மீது போலீசில் குவிகிறது புகார்
ஏற்கனவே கிறுக்குதாஸ் IAS என்பவன் ராமரை அவமதித்தான் அவன் மீது இருந்த வழக்கு என்ன ஆனது? இதே போல வயிறு எரிறர முத்துவும் வாயில் மலத்தை கக்குகிறான். இது போல பொறுக்கிகளை அடக்க நிச்சயம் பாஜ வால் மட்டுமே முடியும் போலி மதச்சார்பின்மை பேசி கொண்டு அலையும் தறுதலைகளை ஒடுக்க பாஜ வால் முடியும். இந்த ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் பாஜவை முழுமையாக ஆதரிக்கிறேன்.   16:14:45 IST
Rate this:
9 members
1 members
93 members

ஜனவரி
11
2018
சினிமா வைரமுத்து நாக்கில் சனி : மக்கள் கோபம்...
இந்த ஒரே ஒரு விஷயத்திற்காக பாஜவை முழுமையாக ஆதரிக்கிறேன்.   16:13:15 IST
Rate this:
2 members
1 members
30 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X