DR TE PARTHASARATHY : கருத்துக்கள் ( 79 )
DR TE PARTHASARATHY
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
10
2018
அரசியல் விவசாயம், வேலைவாய்ப்பு பெரிய பிரச்னை ராகுல் கவலை
வேலை வாய்ப்பு அகில உலக நிறுவங்கள் நம் நாட்டில் கால் பதித்ததால் வந்த பிரச்னை. ராகுல் என்ன வழி சொல்கிறார் ?   20:47:35 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
26
2017
எக்ஸ்குளுசிவ் வலுவான கட்டமைப்பு இருந்தும் தி.மு.க., கோட்டை விட்டது ஏன்?
யானைக்கும் அடிசறுக்கும். இந்த அனுபவம் ஒரு படிப்பினை.   05:08:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
16
2017
அரசியல் காங்., தலைவராக பதவியேற்றார் ராகுல்
பல துயர சம்பவங்களை எதிர்கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார் . சரியோ தவறோ இதை மறந்து காங்கிரஸ் மீட்சி பாதையில் செல்லும் என நம்புவோமாக. வாழ்த்துகள்.   19:23:43 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
13
2017
எக்ஸ்குளுசிவ் அறநிலைய துறை முறைகேடுகளை தடுக்க கோவில்களுக்கு அறங்காவலர்கள் அவசியம்
மதச்சார்பற்ற ஒரு அரசில் இந்து மத இலாகா ஏன் இருக்க வேண்டும்? இந்து மதத்தில் நம்பிக்கை உடைய ஒழுக்கமுடையவர்களை உள்ளிட்ட தனி வாரியம் அமைக்கவேண்டும்.   11:59:51 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

டிசம்பர்
4
2017
பொது தமிழ் கட்டாயம் பள்ளி கல்வியில் குழப்பம்
முதல் வகுப்பு ஆரம்பித்து தாய் மொழி பயிலும் மாணவர் அதே மொழியில் 10 வகுப்பு மற்ற மேல் வகுப்புகள் பயில வைப்பு அளிக்கவேண்டும்.சீனாவில் கூட பிற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.கனடாவில் தமிழ் பயில்வது ஊக்குவிக்கப்படுகிறது.சிங்கப்பூரில் பிறமொழிகள் வரவேற்கப்படுகின்றன.இத்தகு மனப்பான்மை தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும்.   05:32:04 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
2
2017
பொது 300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை?
இது ஒரு தீர்வு அல்ல. மாணவர் சேர்க்கை பல்வேறு அடிப்படை காரணங்களை உள்ளடக்கியது.முக்கியமானவை : கட்டமைப்பு தரமான ஆசிரியர்கள் மற்றும் நூலக வசதி scholarship மற்றும் லோன் வசதிகள் வேலை கிடைக்க உதவி இவை போன்றவை.அரசு வழி காட்டி இவற்றை மேம்படுத்தவேண்டும் .   14:39:37 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2017
எக்ஸ்குளுசிவ் பாலாறு - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
நன்று.அப்படியே பாலாற்றை மாசு படுத்தும் தோல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்துங்கள்.மணல் வருவதை தடை செய்வது அவசியம்.   03:17:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
22
2017
அரசியல் ராகுல் பதவி சிதம்பரத்திற்கு கிடைக்குமா?
புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் பதவி கிடைக்குமா ?   15:58:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு
பாடத்திட்ட முன் வடிவு எல்லா பள்ளிகளிலும் தகவல் பலகையில் போடப்பட வேண்டும். கருத்துக்கள் சொல்ல ஒரு மாதம் தவணை வேண்டும்.ஆசிரியர் சங்கங்களின் கருது கேட்கவேண்டும். தலைமை ஆசிரியர்க்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாணவர்கள் அரசியலில் தலையிடுவது கூடாது. செமஸ்டர் முறை செயல்படுத்தவேண்டும்.   14:41:10 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது புதிய பாடத்திட்ட வரைவு வெளியீடு
புதிய பாட திட்டத்தில் இன்டெர்ன்ஷிப் எனப்படும் உள்நிலைப்பயிற்சி கட்டாயம் வேண்டும்.மாணவர் உடனே கல்லாரிகளில் பயனற்ற படிப்புகளில் சேர்ந்து காலவிரயம் செய்வதை இது தடுக்கும்.   14:56:42 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X