senthil kumar : கருத்துக்கள் ( 6 )
senthil kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2019
அரசியல் நிர்மலா சீதாராமன் அறிவுரை விழித்தது தமிழக அரசு
இந்தியாவிலிருந்து வெளியேறும் வெளி நாட்டு முதலீடுகளை நிர்மலா தடுக்கட்டும் , பிறகு இதை பற்றி கருத்து கூறலாம்.   10:28:10 IST
Rate this:
34 members
1 members
4 members
Share this Comment

ஜூலை
23
2019
அரசியல் கல்வித்துறையில் தனி முத்திரை! அமைச்சர் பெருமிதம்
இன்னும் திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பெரும்பாலான மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்கப்படவில்லை இந்த லட்சணத்தில் மாணவர் நலன் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. மேலும் இவர்கள் கொடுக்கும் லேப்டாப் திட்டம் முற்றிலும் தவறானது ..நான் பார்த்தவரை பெரும்பாலான வீட்டில் இது திரை படம் டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு தான் பயன் படுகிறது. இதற்கு பதிலாக பள்ளிகளிலேயே அதிக கம்ப்யூட்டர் வாங்கி மாணவர்கள் பயன் படுத்த செய்யலாம். உதாரணத்துக்கு ஒரு பள்ளியில் ஐநூறு மாணவர்கள் இருந்தால் இருநூறு கம்ப்யூட்டர்கள் வாங்கி அதற்கு கணினி ஆசிரியர்களையும் கூடுதலாக வேலைக்கு அமர்த்தி சொல்லி கொடுக்கலாம். தேவையற்றவர்களுக்கு இது போன்ற பயன்கள் செல்வதும் தடுக்கப்படும். உங்களுடைய பத்திரிகையில் இருந்தே கூட ஒவ்வொரு மாணவன் வீட்டிலும் இதை சோதனை செய்து பார்க்கலாம். எனக்கு தெரிந்து ஏற்கனேவே வீட்டில் கம்ப்யூட்டர் இருப்பவர்கள் அரசு இலவச லேப்டாப் சில நாட்களிலேயே விற்பனை செய்துவிடுகின்றனர், முதலில் அரசு புத்தகங்களை ஒழுங்காக கொடுத்து விட்டு பிறகு பேசட்டும் அமைச்சர்.   10:19:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
இதுக்கு மூல காரணமே தி மு க தான் ....ஸ்டாலின் மேல கல் எறிஞ்சா தெரியும் ...போலீஸ் மேல தான .   13:40:39 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
ஏன் இன்னும் மத்திய மாநில அரசுகள் , மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை காக்க முயலவில்லை ...ஒன்று மாநில அரசு போலீஸ் மூலம் கலவரத்தினை அடக்க வேண்டும் ..இல்லையெனில் மத்திய அரசிடம் ராணுவ உதவியை கேட்க வேண்டும் ..மொத்தத்தில் இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்...சாதாரணமா போராட வருபரிடம் பெட்ரோல் குண்டுகள் , ஏராளமான கற்கள் கிடைத்தது எப்படி ? கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கு வந்த பொது மக்கள் என்ன செய்தார்கள் ..மொத்தத்தில் தீவிரவாதிகள் பொது மக்களிடம் புகுந்து இருப்பதை முளையிலேயே அரசு இரும்பு கரம் கொண்டு கிள்ளி ஏறிய வேண்டும் ...இப்போது மட்டும் ஜெயலலிதா இருந்தால் நிலைமையே வேறு...கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு , அரசு வேலை என்றால் இது என்ன அரசு .... இனிமேல் இது ஜெயலலிதாவின் அரசு என்று வெட்கமில்லாமல் இவர்கள் கூற கூடாது ...தைரிய லட்சணத்துடன் ஆட்சி செய்த ஜெயலலிதா எங்கே? கோழை தனமான இவர்கள் எங்கே ??? ஒருவேளை மாநில அரசு இதில் கடும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு தேச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ...ஏனென்றால் தூத்துக்குடி கடல் பகுதி எல்லை ...இந்த கலவரத்தை வைத்து தீவிரவாதிகளை உள்ளே அனுப்புகிறார்களோ என்று அனைவருக்கும் சந்தேகம் உள்ளது... சமீபமாக பொன் ராதாகிருஷ்ணன் கூட ..இந்த பகுதிகளில் தீவிரவாதம் வேரூன்றுகிறது என்று கூறியதையும் நாம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்....   13:36:40 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

மே
31
2017
விவாதம் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா?
ரஜினி வந்தால் தமிழ் நாடு உருப்படாது ...அங்கிருக்கும் நடிகர்கள் எல்லாம் நமக்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என்று சொன்னபோது இங்கு அதற்க்காக ரஜினி என்ன செய்தார் ?? இலங்கை அரசு நமது மீனவர்களை இரக்கம் இல்லாமல் கொன்ற போது அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவர் ரஜினி. கமலும் ரஜினியும் தமிழ் நாட்டை சுரண்டியவர்கள். சரி , இப்போது ரஜினி ஒரு உறுதி மொழி கொடுப்பாரா ?? நான் அரசியலுக்கு வந்தால் கர்நாடகாவில் போராடி நமது விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தருவேன் என்று சொல்லட்டும். மழை வெள்ளத்தில் நம் தமிழ் மக்கள் தத்தளித்தபோது தனது சொகுசு திருமண மண்டபத்தை திறக்காதவர் எப்படி தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார். நடிகர் அஜித் கூட ஒரு திரை விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பே தைரியமாக உங்கள் ஆட்கள் எங்களை மிரட்டி இங்கே வரவைக்கிறார்கள் என்று சொன்னபோது , ஒரு புழுவைப்போல் கருணாநிதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த தைரியசாலி இப்போது அரசியல் சிஸ்டம் பற்றி பேசுவது மிகப்பெரிய ஜோக். ரஜினி ரசிகர்கள் இன்னும் ஏமாற போகிறார்கள். தமிழ் நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று சொல்லவில்லை , அனால் இவரை போன்ற ஏமாற்று பேர்வழிகள் பதவிக்கு வரக்கூடாது என்று தான் சொல்கிறோம் .....   11:32:14 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

மே
23
2017
சினிமா சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு பிடிவாரன்ட்...
ஜட்ஜு அய்யா , பாத்து சிங்கம் அஞ்சு டன் வெய்ட்டு...ஸ்ட்ராங்கான ஜெயில்ல போடுங்க , இல்ல அத ஒடச்சிட்டு வெளிய வந்திடும் ....   14:57:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X