Jagadeesan Vaidyanathan : கருத்துக்கள் ( 103 )
Jagadeesan Vaidyanathan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
தி.மு.க வெற்றி.ஆனால் அ.தி.மு.க விற்கு மாபெரும் வெற்றி. வேலூர் தொகுதியில் அதிகமாக உள்ளவர்கள் யார் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்ததே. பி.ஜே.பி.யின் பரம எதிரிகள். மேலும் அ.தி.மு.க ஆதரிக்கும் கட்சி. முதலில் 14000 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க முன்னிலை என்றதும் சுடலைக்கு வயிற்று போக்கு வந்திருக்கும். ஆனால் எல்லாம் தெரிந்த நம் (மா)க்கள் மீண்டும் தி.மு.க விற்கு வாக்களித்துஇருப்பது மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.சுடலை நடை பயணம்போதே, பட்டுவாடா செய்துவிட்டார் என்று கேள்வி. சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். சிரித்துகொன்டே சிறை செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.   15:21:20 IST
Rate this:
52 members
0 members
73 members
Share this Comment

ஜூலை
17
2019
அரசியல் நீட் பற்றி பேச சிறப்பு கூட்டம் இபிஎஸ் காட்டம்
சுடலைக்கு ஆங்கிலம் தெரியாது போல. WITH HELD என்றால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று பொருள். REJECTED என்றால் நிராகரிப்பட்டது என்று பொருள்.   17:15:16 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது மதியம், நோ மீல்ஸ்! ஓட்டல்களில் பகீர்
மிஸ்டர் கார்த்திகேயன்: பெரிய தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான infrastructure (உங்களுக்கு புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்)இருந்தால் மட்டுமே அவர்களது தொழிற் கூடங்களை அமைப்பார்கள். வானம் பொய்த்ததிற்கு யாரையும் குறை கூற முடியாது.   11:36:07 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2019
அரசியல் ஒற்றை தலைமை பிரச்னையால் அ.தி.மு.க.,வில் மோதல் வெடிக்குமா?
நடக்காது, தொடராது, கவிழ்ந்துவிடும் : ஏன் இந்த வார்த்தைகள்.தண்ணீர் பிரச்சனை என்பது மழை இன்மையே காரணம். மீண்டும் ஒரு தேர்தலா? அப்படி நடந்தால் மீண்டும் சுடலையின் ஆட்சி வரும் என்ற எண்ணம்மா. ஹிந்துக்களையும்,கோவில்களையும்,தவறாக பேசிவிட்டு மற்ற மதத்தினரை மதித்த சுடலை ஆட்சி வேண்டுமா. இந்த ஆட்சிக்கு என்ன குறை. உட்கட்சி பூசல் பற்றி நமக்கு கவலை வேண்டாம். ஜே ஜே வால் தேர்வு செய்யப்பட்ட கருணாஸ் மற்றும் அன்சாரி மனசாட்சி இன்றி அ.தி.மு க விற்கு எதிராக செயல்பட்டால் அவர்ஹல் எதிர்காலம் மண்ணோடு மண்ணாக போய்விடும்.   19:22:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது மரமா...! மக்கள் பிரதிநிதியா...! சமூக வலைதளங்களில் பரவும் 5 ஆண்டு சேலஞ்ச்
திரு .ராமகிருஷ்ணன் நடேசன் : உங்கள் பெயரில் இந்து கடவுளின் திரு நாமத்தை வைத்து இருக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் ஓட்டு?   15:14:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் பிரசாரத்தில் ஸ்டாலினை முந்திய முதல்வர் இ.பி.எஸ்.,
பாவம் நீங்கள். நாடு என்று நீங்கள் நினைப்பது தமிழ்நாடு மட்டும்தான் என நினைக்கிறன்..நாட்டையே என்றல் இந்திய முழுவதும் ஆகும். இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியே சென்று கொள்ளை அடித்தவர்ஹல் யார் என்று. கனிமொழி,அ.ராசா ,டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் இவ்ரகள் எல்லாம் உங்களுக்கு மறந்து விட்டதா. யோசித்து கருத்துக்களை அனுப்புங்கள்.   14:28:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் வீழ்த்தவும் செய்வார்...ஜொலிக்கவும் வைப்பார்! இதுதான் ஜெ., ஸ்டைல்
can all you people spell any one of the ladies(party head)name in india, except JJ who bring the AIADMK ( with 1 crore supporters). And maintained a control over her party. Even Mr. MK failed in that and now Mr.Stalin. Will you accept. If not, you are new to the politics and just like that sending comments.   11:51:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் பிரசாரத்தில் ஸ்டாலினை முந்திய முதல்வர் இ.பி.எஸ்.,
EPS and OPS are ruling the Tamilnadu in a smooth way. No power cut (except in one or two places), no religious violence. With in this three years they are doing well. But you see, in the past days when the Kattumaram was ruling, power cut was more than 12 hrs. Capturing others land by threatening them. Dont forget the rule of DMK in the past. And also they are dead against to the hinduism. By birth he is a Hindu and Indian(only for hindus). Others are migrated. So think twise before you your vote on 18th april 2019.   11:41:03 IST
Rate this:
14 members
0 members
32 members
Share this Comment

ஏப்ரல்
6
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
அரசியல் மீண்டும் மோடிதான்!
கிரிதரன், நீங்கள் நினைப்பது போல் நடந்தால், தமிழ் நாடு உருப்பிட்டாப்பல தான். மோடியை குறைகூறியே ஐந்து ஆண்டுகளை ஓட்டிவிடுவார்கள். மத்திய அரசு ஒத்து உழைக்கவில்லை என்று மக்களை ஏமாற்றி வருவார்கள்.   12:04:02 IST
Rate this:
2 members
2 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X