தனக்கு திருமண வயது வந்தவுடன் தந்தையின் விருப்பப்படி அவர் கூறும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து தந்தையை திருப்திப்படுத்தலாம்
அந்த இளைஞன் பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
06-பிப்-2022 17:42:51 IST
சகுந்தலா கோபிநாத் அவர்களின் பதில் நேர்மறையான பதில் பயனுள்ள பதிலாக இருக்கிறது. வாரமலருக்கு நன்றி
- பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை சென்னை
11-ஜன-2022 19:03:32 IST
நம்பிக்கை கவிதை அருமை. கவிதையின் இறுதி நான்கு வரிகள் மிகவும் அருமையான நம்பிக்கை வரிகள் . பாராட்டுக்கள் தினமலர் வாரமலருக்கு நன்றி
பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை, சென்னை
30-டிச-2021 15:49:08 IST
அன்புடன் அந்தரங்கம் ஆசிரியர் பயனுள்ள ஆக்கபூர்வமான அறிவுபூர்மாக சிந்தித்து தீர்வு கூறியுள்ளார். மேலும் "நோயாளிகளை உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக, ஆன்மரீதியாக நெருங்கி குணமளிப்பது, செவிலியர் நங்கைகள் தான்.நோயாளிகளுக்கான சேவை இறைவனுக்கான சேவை மகளே" என்று முத்தாய்ப்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
- பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
30-டிச-2021 15:38:55 IST
புரிந்து கொள்ளும் மனம் சிறுகதை அறிவுபூர்வமான அறிவுரை கூறும் மனதை தொட்ட சிறுகதை. அவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டாங்க... இப்ப நம் பிரச்னைகளை நாம் சமாளிச்சு வாழ்ந்துட்டு இருக்கோம். அதை அவங்க புரிஞ்சுக்கணும்.கதையின் வைர வரிகள். கதாசிரியருக்கு வாழ்த்துக்கள். வாரமலருக்கு நன்றி . - பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
19-செப்-2021 12:57:41 IST
எதற்கெடுத்தாலும் விவாகரத்து பற்றி யோசிக்க கூடாது மகளே. ஒரு பெண் நினைத்தால், கணவர் மட்டுமல்ல, நாட்டையே திருத்தலாம் என்ற வரிகளில் அருமையான யோசனை. சகுந்தலா கோபிநாத் அவர்களின் யோசனை உணர்வுபூர்வமாக இல்லாமல் அறிவுபூர்மாக சிந்தித்து கூறியுள்ளார்.
பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
22-ஆக-2021 19:52:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.