P.Subramanian : கருத்துக்கள் ( 26 )
P.Subramanian
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பொறுமை அவசியம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டால் எல்லாம் நல்லதே நடக்கும்.   11:11:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2022
வாரமலர் அந்துமணி பதில்கள்!
என். கோகிலா, சென்னை: என் தோழி, புத்தகப் புழுவாக உள்ளாளே. இதனால் என்ன பயன்? என்ற வாசகியின் கேள்விக்கு அந்துமணி அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் பதில் அளித்துள்ளார். பாராட்டுக்கள்.   11:04:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அம்மாவின் மேல் இருக்கும் பிரியத்தால், குடும்ப வாழ்க்கையை பாழடித்து விடாதே. அம்மாவிடம் இதம் பதமாக பேசி, மாதா மாதம் பணம் கட்டி வசதியாய் பராமரிக்கும் முதியோர் இல்லத்தில் அவரை சேர் இந்த அறிவுரை சரியில்லை. பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கச் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடிய அறிவுரை அல்ல. இது போன்ற யோசனைகளை கூறுவதைத் தவிர்க்கும்படி திருமதி சகுந்தலா கோபிநாத்.ஐ அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்   10:51:18 IST
Rate this:
2 members
2 members
39 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
லட்சுமி , லெட்சுமி என்றும் கூறலாம்   09:40:47 IST
Rate this:
1 members
1 members
6 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
16 மேலிருந்து கீழ் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது தவறு   12:13:04 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
பேரரசன் என்ற சொல்லும் சரியானதே   10:06:53 IST
Rate this:
2 members
1 members
2 members

செப்டம்பர்
18
2022
வாரமலர் நான் கண்ட கனவு!
தாய்மையின் உணர்வு தன் துக்கத்தைக்கூட வெளியே காட்டுவதற்கு முடியாமல் தவிக்கிறாள் சுபத்ரா பாத்திரம் நன்கு வெளிபடுத்தியுள்ளார் கதாசிரியர் பாராட்டுக்கள்   12:22:21 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
பொரி , கொல் என்பது சரியான விடைகள்   12:12:13 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
இது சுட்டதடா கலைந்துள்ளது விடை சட்டி என்பதில் ட் என்ற எழுது இறுதியில் வரும். பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை   19:00:07 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
7
2022
வாரமலர் அத்தனையும் ஒரு தாயாகுமா?
முதியோர்களை எந்த நிலையிலும் பெற்ற மகன்கள் காப்பாற்ற வேண்டும். அதற்கு அவரவர் மனைவியர் துணையோடு நின்று காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உள்ள சிறுகதை. அருமை. பாராட்டுக்கள். - பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை   10:36:38 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X