raja : கருத்துக்கள் ( 6 )
raja
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2021
அரசியல் பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே நிர்மலா வருத்தம்
உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க காவேரி மட்டும் தான் காரணமா   06:35:46 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
19
2021
பொது இது உங்கள் இடம் கூட்டணி தயவில் தி.மு.க.,
அப்பேற்பட்ட ADMK கட்சி ஆளும் கட்சியா இருக்கும்போதே கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் முழுவதும் தோற்றதும் வரலாறு மறந்து விடக்கூடாது, நீங்கள் சொல்வது சரிதான் ஒருவேளை ஜெயலலிதா இருந்திருந்தால் DMK சிதறி இருக்க கூடும், ஆனால் இப்போது நடக்கும் அரசியல் வேறு புரிந்து கொள்ள வேண்டும் அது பிஜேபி இன் மீதுள்ள வெறுப்பு அரசியல், கண்டிப்பா DMK வெற்றபெறும், மாநில சுய கவுரத்தை இழந்து நிற்கும் ADMK க்கு எனது ஆதரவு இல்லை   06:29:03 IST
Rate this:
38 members
0 members
8 members

ஜனவரி
12
2021
உலகம் வூஹான் நகருக்கு ஜன.14 -ல் உலக சுகாதார குழு வருகை
எப்பா எவ்ளோ சீக்கிரமா போயிருக்கிங்க   10:37:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
5
2021
பொது சம்பளம் இல்லை தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உதவுமா
டொனேஷன் என்ற பேர்ல ஏழைங்க கிட்ட இருந்து புடுங்கி சேர்த்து வச்சிருப்பீங்களே, அதுல இருந்து கொடுங்க   22:14:19 IST
Rate this:
0 members
1 members
2 members

டிசம்பர்
30
2020
அரசியல் முரசொலி மூல பத்திரத்தில் வில்லங்கம் முருகன் சந்தேகம்
ஆமா இப்ப அந்த மூல பத்திரம் ரொம்ப முக்கியம், அங்க விவசாயிங்க கடும் குளிர்ல போரடின்னு இருகாங்க அத பத்தி பேசல இத விஷயம்னு பேசறான் பாரு   21:18:07 IST
Rate this:
8 members
0 members
1 members

டிசம்பர்
15
2020
அரசியல் தேர்தல் அறிக்கை தயாரிக்க பா.ஜ.,வில் 10 பேர் குழு!
ஏற்கனவே உங்க மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதியே நிறைவேற்ற முடியல, இதுல உங்க வாக்குறுதி வேறயா,,,,   09:14:21 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X