முகமூடி : கருத்துக்கள் ( 152 )
முகமூடி
Advertisement
Advertisement
Advertisement
மே
21
2020
சினிமா நாடககுழு தொடங்கினார் கேப்பரில்லா...
இவர் தான் உண்மையான கலைத்துறை சேவை புரிபவர் .   06:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Commentமே
23
2020
பொது 152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம்
வாடிய பயிரை கண்டா போதெல்லாம் வாடினேன் " என்று சொன்ன அய்யா , பசியால் வாடிய மனிதர்களை கண்டபோது எப்படி துடித்திருப்பார் . அவர் வாழ்ந்த மண்ணில்தான் தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளுக்கு வித்திட்டு அரசாங்கம் காசு சம்பாதிக்கும் அற்புதமான(?) ஒரு பழக்கத்தை கொண்டுவந்தவர்களும் வாழ்ந்திருக்க்கிறார்கள் என்றால் இறைவன் படைப்பில்தான் எத்தனை வேறுபாடுகள்?   20:23:19 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
22
2020
சினிமா மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி...
கள்ள காதல் ஏற்பட்ட பிறகே இந்த விவாகரத்து என்பது நியூஸ் படிக்கும் நமக்கே தெரியவில்லையா ?   07:18:21 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
22
2020
சிறப்பு பகுதிகள் பாசிட்டிவ் எண்ணம் கிடைத்தது!
அக்கம் பக்கத்தில கேட்டால் வேறு பதில் வரும் .   21:40:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
சினிமா பாலியல் சீண்டல் - லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்...
வக்கிர உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. ஆண் இதில் கட்டுப்பாடில்லாமல் நடக்கிறான் என்பது மறுப்பதற்கில்லை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது 1978 மதிய தேர்வுக்கு நண்பகலில் பேருந்து நிலையத்துக்கு வந்தேன் அந்த நேரத்தில் இரண்டு நடு வயது பெண்கள் நின்றிருந்தார்கள் வேறு யாருமில்லை அப்போது ஒரு இளைஞன் அங்கு வந்து அக்கா காசு கொடுங்கள் என்று பிட்சை கேட்டான். அப்போது அந்த பெண்களில் ஒருவர் நீ போட்டிருக்கும் அரை டவுசரை கீழே இறக்கி காட்டு நான் காசு தர்றேன் என்றார். அந்த நபரும் சற்றும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த டவுசரை கீழே இறக்கிவிட்டு கய் ஏந்தி நின்றான் அந்த பெண்கள் இருவரும் அந்த நிர்வாணத்தை பார்தி சிரித்தபடி இருந்தார்கள் இது என் கற்பனை அல்ல வாழ்வில் நடந்த நிஜம் இது போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நடக்காமல் இருக்கா அம்மிணி இதுக்கு இன்ன சொல்றீங்க உங்க பஞ்சாயத்துல ? It may be highly vulgar. But I saw this in my school days and shocked.   08:37:54 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
17
2020
சினிமா முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவி...
இளமையும் அழகும் சில காலம் தான்   15:50:24 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
15
2020
சினிமா சிம்பு மனைவிக்காகக் காத்திருக்கும் பிந்து மாதவி...
நல்ல நியூஸ் போடுங்க .ப்ளீஸ் .மன்னிக்கணும் அசிங்கமா பேச தோணுது   13:46:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2020
பொது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பாலியல் தொழிலாளர்கள்
டாஸ் மாக் கடைகள் இருக்க கூடாது. குடி குடியை கெடுக்கும், ஆனால் உலகின் பழமையான தொழில் சட்டப்பூர்வமாக கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட வேண்டும். இவர்கள் சமுதாயத்துக்கு மறைமுகமாக நன்மை பயப்பவர்கள் ஆவர் .   13:43:17 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X