maruthu pandi : கருத்துக்கள் ( 143 )
maruthu pandi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
. ஆடுங்கள் பாடுங்கள் - குரு   19:11:38 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
8
2020
பொது நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்
யார் தம்பி சம்பந்தமில்லாம பேசுறா balaji ? நேஷனல் செக்யூரிட்டி என்பது மிகவும் சவாலான வேலை .நாம் செய்யும் வேலையை பிறர் பாராட்ட வேண்டும் . சந்தீப் உன்னிகிருஷ்ணன் அவர்களை போல. நாந்தான் பாண்டு அப்பிடின்னு பீத்தல் கூடாது . நம்முடைய எதிரிகளை நாம் குறைத்து எடைபோட கூடாது. மற்றும் நம்ம செயலை சினிமாக்காரனுக்கு ஒப்பிட கூடவே கூடாது. என்ன சினிமா ஒரு செட்டப் . நிசம் வேறு . வீரப்பன் ஒரு சமுக விரோதியே . ஆனால் அவன் நமக்கு எதார்த்தத்தை புரிய வைத்தவன் என்பதை நாம் மறுக்க முடியாது தம்பி. சும்மா விஜய் மாதிரி போஸ் கொடுப்பதெல்லாம் வேலைக்கு ஆவாது.   20:41:07 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
7
2020
சினிமா அடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா...
குடும்பமே ஒருவேளை கர்ரப்ட் ஆன குடும்பமோ ?   20:31:44 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2020
பொது நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்
இதெல்லாம் சும்மா . இந்தியாவின் பாண்ட் மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் மட்டுமே. தமிழ்நாடு மற்றும் கர்நாட எல்லையில் எஸ்டீ எப் படைக்கு பெரும் சவாலாக திகழ்ந்தவன் . .எதிராளி துப்பாக்கியை எடுக்க கைகள் நடுங்கும் சமயத்தில அவரது உயிரை வினாடிக்கு குறைவான நேரத்தில் பறிப்பதில் வல்லவன். நிஜ வாழ்க்கை சினிமா இல்லை . நடிகர்கள் போல போஸ் கொடுப்பதற்கு .   13:39:37 IST
Rate this:
26 members
0 members
8 members

ஜூலை
7
2020
சினிமா நிர்வாணமாகவும் நடிப்பேன்...
வரவேற்கத்தக்க விஷயம் . திரை மறைவில் எல்லா வேலையும் பண்ணிட்டு திரையில் குடுமப குத்துவிளக்காக ஏமாற்றுபவர்களை விட இவர் மேல் .   08:18:50 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
6
2020
உலகம் கொரோனாவை பரப்பி உலக பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா டிரம்ப் குற்றச்சாட்டு
இன்னும் பேசுவதால் பயனில்லை. உலக நாடுகள் சீனா மீது போர் தொடுத்து ஒடுக்க வேண்டியே நேரம் வீணாக கடந்து கொண்டிருக்கிறது .இந்த பண்டமிக் மீண்டும் சீனாவில் இருந்து சில மாதங்கள் கழித்து புறப்படாது என்பது என்ன நிச்சயம் .? இந்தியா பொருளாதாரத்தில் சரிந்திருக்கும் வேலையில் ஆக்கிரமிப்பு வேலையில் ஈடுபட துடிக்கும்போதே, இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறதே ?   21:40:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
3
2020
சினிமா விஷாலுக்கு வில்லியாக மாறிய ரெஜினா...
விஷால் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர்ரா தெரியலையா ? பாவம் சின்ன பொண்ணு கரீர் ஸ்பாயில் பண்ணாதீங்க   18:39:06 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
2
2020
சினிமா பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து ஹீரோயினாகும் மற்றொரு செய்தி வாசிப்பாளர்...
தெருவோர காய்ந்த இலை சருகை கோபுரத்தின் உச்சிக்கு தூக்கிச்செல்லும் சினிமா என்பது உண்மை. அந்த நடிகர் என்ன அதனை பெரியஆளா ? அவருடன் நடிப்பது பெரிய விஷயம் என குறிப்பிட ?   07:53:40 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
26
2020
சினிமா வாழ்க்கையை மாற்றப் போகும் அஞ்சலி...
சமீபத்தில் தான் இறைவி படத்தை டிவி யில் பார்க்க நேரிட்டது . ஒரு திறமையான இளமையான நடிகை வீணாகிக்கொண்டிருக்கிறார் என்று வருத்தம் கொண்டேன் .   08:51:00 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
28
2020
சினிமா வனிதா விஜயகுமாருக்கு எதிர்ப்பு...
இதென்ன பிரமாதம் . இன்னும் கொஞ்ச நல்ல பாருங்க , ஊரே முகம் சுளிக்கற மாதிரி, பெருசா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அடிச்சுட்டு அறிக்கை விடுவானுங்க . கமிசினருக்கு வேற வேலையே இல்லாத மாதிரி அவருக்கு வேற தலை வலி கூடிரும் .   09:01:16 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X