பெருமாள்மலைகுரங்கு : கருத்துக்கள் ( 69 )
பெருமாள்மலைகுரங்கு
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2020
சினிமா சிறுவனால் ஏமாந்த நடிகை...
உன்னையும் நாங்க பொண்ணு என்றுதான் நினைச்சோம். இப்போ ஏமாந்து போய்ட்டமே அட சினிமால இதெல்லாம் சகஜம் தம்பி .   06:43:07 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
15
2020
உலகம் பாக்., கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத் இப்ராஹிம்!
அபோத்தாபாத் தாக்குதல் போல அமெரிக்காவிடம் இருந்து ட்ரொன்விலைக்கு வாங்கி இவன் கதையை முடிக்க வேண்டும் .   15:22:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
17
2020
பொது நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி
ஜனவரி 22 ம் தேதி இவர்கள் சூரிய உதயம் பார்க்க மாட்டார்கள் என்பது உறுதி. கம்பியால் வயிற்றில் நுழைத்த குட்டிச்சாத்தானையும் சேர்த்து தொங்க வைக்க வேண்டும் .அல்லது அவனை பங்களாதேசுக்கு நாடு கடத்த வேண்டும் .இந்திய குடியுரிமை பறிக்க வேண்டும் .   13:11:39 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
16
2020
சினிமா ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்...
பொது வாழ்க்கையில் யோக்கியமானவர்களாக காட்டிக்கொள்ளும் இந்த ஸ்திரீக்கள் வாழ்வின் மறுபக்கம் இருள் நிறைந்தது. தங்கள் மேனியும் முகமும் பொலிவுற காட்டிக்கொள்ள கொடிகளை செலவழிக்கிறார்கள்.ஆரம்பக்காலங்களில் எல்லா அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கும் விலை கொடுக்காமல் இவர் இந்த நிலையை அடைய முடியாது என்பதே நிதர்சனம் . மேலும் ஊரறிந்த மூன்று பேருடன் வாழ்ந்து பின்னரே திருமணம் செய்து கொண்டவர் .இவர் பாகிஸ்தானுக்கே ரகசியமாக சென்று திரும்பியவர் என்ற செய்தி ஒன்று உண்டு. இந்த மனிதனின் குற்றச்சாட்டுக்கு பச்சன் அமைதி காப்பது ஏன் ? உண்மை உறுத்தலாக இருக்கலாம்   07:47:55 IST
Rate this:
21 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
16
2020
Rate this:
25 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
14
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
தூக்கு தண்டனை முடிவானபிறகு அதுவும் ஜனாதிபதி நிராகரித்தபிறகு உடனே நிறைவேற்றாமல் 22 தேதி க்கு என் தள்ளி வைக்க வேண்டும்?   13:02:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
10
2020
பொது ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன் கமல் புகழாரம்
வைணவம் தந்த அரிய பிறப்பினை சாக்கடையில் எறிந்து நெற்றில் திருமண் சாற்றும் அருமை புரியாமல் புலால் உண்டு பல மறுமணங்கள் புரிந்து கலாச்சாரம் தொலைத்து எதற்காகவோ மதமாற்றம் செய்த அரிய தலைவரே . நீங்கள் தலை க்கீழாக நின்று தண்ணி குடியுங்கள் . ரஜினி ஒட்டு உங்களுக்கு இல்லை .   16:35:53 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
9
2020
சினிமா ஒருபோதும் அஞ்சப்போவதில்லை: தீபிகா படுகோனே...
அப்பா தலை சிறந்த பாட்மிண்டன் ஆட்டக்காரர் . பிரகாஷ் படுகோனே செய்தியை படிக்கும்போதெல்லாம் எண்பதுகளில் பெருமையாக இருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் அவர் செய்தி வெளிவராத நாட்கள் குறைவு அவருக்கு இப்படிப்பட்ட ஒரு புள்ளையா ?   16:28:07 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
8
2020
உலகம் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு
இதைத்தான் வள்ளுவரும் அன்று சொன்னார் . தன்னுயிர் நீப்பினும் செய்யற்க . தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை என்று. வள்ளுவர் இந்து மத சைவ வைணவ பேதங்கள் அடிப்படையில் வாழ்ந்தவர் . அவர் சொன்னதை பின்பற்ற வழியற்ற பிற மதத்தினர் அவரை மட்டும் தனதாக்க நினைக்கிறார்கள் .கருணை அன்பு அறம் னைத்தையும் வழியுறுத்திய இந்து மதம் , உயிர்க்கொலை செய்தல் பாவம் என்று வலியுறுத்துகிறது . வள்ளுவமும் அதையே வலியுறுத்தி மேலும் கூறுகிறது " குறள்:251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் விளக்கம்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்?   16:13:05 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
11
2020
உலகம் உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம் ஈரான் ஒப்புதல்
நேத்து முளை விட்ட பாவாடை தலைவர். இதுக்கு என்ன சொல்ல போறாரு அவரு ?இந்த லச்சணத்துல இந்து மதம் தீவிரவாத மதம் என்று பிரச்சாரம் வேற இங்க சகிப்புத்தன்மையில்ல அப்பிடின்னு சொல்லி கத்திகிட்டே இன்னொரு பக்கம் ரேடியோவ கையில வச்சிட்டு அம்மணமா போஸ் கொடுத்தான் ஒரு நடிகன் அவனை எல்லாம் ஈரானுக்கு பேக் பண்ணனும் .   11:13:19 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X