thulakol : கருத்துக்கள் ( 970 )
thulakol
Advertisement
Advertisement
Advertisement
மே
4
2021
அரசியல் ஆணவம்தான் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கான காரணம் சிவசேனா விமர்சனம்
பிஜேபி தோற்றதற்கு ஆணவம் அனால் காங்கிரஸ் பூஜ்யம் வாங்கியதற்கு என்ன கரணம் சார்   21:10:06 IST
Rate this:
3 members
0 members
23 members

மே
4
2021
அரசியல் சர்ச்சை பேச்சு தேர்தல் நாளில் மறந்து போச்சு!
இந்தியாவிற்கு ஜனநாயகம் தேவை இல்லை . குற்றவாளிகள் தான் நாட்டை ஆள வேண்டிய நிலைக்கு ஜனநாயகம் தள்ளப்பட்டு விட்டது ஜனநாயம் மக்களை அசத்துடன் வாழவேண்டும் என்று இருப்பதால் அப்படிப்பட்ட ஜனநாயகம் தேவை இல்லை . மோசமான பேச்சுகல் மோசமான நடவடிக்கைகள் நமது கண்களுக்கு காதுகளுக்கும் நேரடியாக பார்த்தும் கேட்டும் மீண்டும் மீண்டும் ஒரு சில மக்கள் பாதிப்பதால் ஜனநாயகம் வேண்டாம் என்று நினைக்க தோன்றுகிறது   09:50:02 IST
Rate this:
5 members
0 members
15 members

மே
3
2021
பொது விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கில் சி.பி.ஐ., நடவடிக்கை
அவர்களின் சட்ட பூர்வ உரிமைகள் அனைத்தும் நிறுத்தி சொத்தை அரசுடமை ஆகி அந்த பணத்தில் இருந்து விஞானிக்கு நஷ்ட ஈடு கொடுக்கலாம் அவரின் திறமை வீணாக்கடி பட்டு விட்டது அரசியல் வாதிகளை வெளிச்சம் போட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . அவர்கள் மீது தேச துரோக வழக்கு போடவேண்டும்   09:14:39 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
4
2021
அரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் சிதம்பரம் யோசனை
உங்க தலைமயில் அமைஞ்சா மிக நல்லா இருக்கும் என்ன சொல்றீங்க   09:07:43 IST
Rate this:
2 members
0 members
7 members

ஏப்ரல்
16
2021
அரசியல் ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம லாரிகள் திமுக புகார்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம் பயம் பயம். எப்படி இருந்தாலும் செய்க்கப்போறது இல்லை   15:35:45 IST
Rate this:
0 members
0 members
17 members

ஏப்ரல்
15
2021
முக்கிய செய்திகள் நள்ளிரவில் நடந்த கழிவறை அரசியல்! ஓட்டு எண்ணும் மையத்தில் கட்சியினர் அக்கப்போர்
பெண்களை கிள்ளு கீரையாக நினைக்கும் கட்சிகளுக்கு ஒட்டு போட்டால் இப்படி தான் நடக்கும்   11:30:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
13
2021
சம்பவம் குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் மருத்துவமனை அலைக்கழிப்பால் உயிரிழந்த சோகம்
ஏப்ரல் ரெண்டு மூச்சு திணறல் ஏப்ரல் மூன்றில் அட்மிட் இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு ஆஸ்பத்திரில இடம் இல்லை என்றல் அடுத்த நல்ல ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் தவறு மேல் தவறு செய்து விட்டு எதற்கு எடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லியே தப்பித்து கொள்ளவேண்டியது   21:05:52 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
12
2021
அரசியல் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்!
குடும்பத்தையே தூக்கி உள்ளெ போடவேண்டியவர்கள் சட்டத்தின் ஓட்டை வைத்து கொண்டு தப்பித்து கொண்டு உள்ளார்கள்   17:49:50 IST
Rate this:
2 members
0 members
32 members

ஏப்ரல்
12
2021
சினிமா சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?...
இந்த படத்தை தடை செய்யலாம்   17:46:42 IST
Rate this:
8 members
0 members
34 members

ஏப்ரல்
12
2021
எக்ஸ்குளுசிவ் ஏன் ஓட்டு போடவில்லை? பொங்கி எழுந்த வாக்காளர்கள்!
இந்த காரணம் அறியும் முயற்சி நல்ல முயற்சி. தேர்தல் ஆணையத்தின் மீது கோபம் இருந்தாலும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அரசியல் கட்சியினரின் அராஜகம் அரசாங்க ஊழியர்களின் அசட்டை எல்லாம் சேர்ந்து மக்களுக்கு தேர்தல் மீதும் அரசியல் கட்சியினர் மீதும் நம்பிக்கை இல்லாமல் பொய் விட்டது தேர்தல் நடைமுறை ஊழல் குற்றசாட்டு உள்ளவர்கள் மீது தடை உறுப்பினரை திரும்ப கோரும் உரிமை இந்த தேர்தல் சீர் திருத்தங்கள் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகலாம். இந்த மத்திய அரசாவது தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யும் என்றால் இவர்களும் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை   12:00:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X