Balamurali Srinivasan : கருத்துக்கள் ( 29 )
Balamurali Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2020
பொது இலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள் கவிஞர் வருத்தம்
பழைய கோவில்களையும் அந்த விலை மதிப்பற்ற சக்தி ரூபங்களை எடுத்தால் நாளடைவில் அந்த சமுதாயத்துக்கு தன்னுடுய பெருமை தெரியாமல் பொய் விடும் ..அதன் பிறகு தன்னமிபிக்கை அழியும் ,பின்பு நாளடைவில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அந்த சமுதாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக புது சித்தாந்தம் சொல்லி மாற்றி விடு வார்கள் ...இது எல்லாருக்கும் பொருந்தும்   20:36:58 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
6
2019
அரசியல் ராகுல் திடீர் பாங்காங் பயணம்
அதாவது இதெல்லாம் சும்மா குழந்தை கிள்ளி விட்டு தூளி யையும் ஆடி விட்டு ,கிள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும் செயல் ..அம்மாவிற்கும் பையனுக்கும் தலைவர் ஆசை என்பது தான் உண்மை . நிருபம் நேற்று சிந்தியா சரியில்லை என்றார் ..சில தலைவர்கள் ராகுலுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றார். அதனால் தலை ஆடுவது போல் ஆடி விட்டு சொல்வது போல் சொல்லி குழப்பம் ஏற்படடுத்தி குளிர் காய்ந்து அதன் பின்பூ அம்மா ,பையனும் அவங்க தவிர யாரு இல்லை என்ற நிலை ஏற்படுத்துவது தான் உண்மையான நோக்கம் .. அனால் ஒன்று புரிகிறது சில காங்கிரஸ் சில தலைவர்கள் உண்மை புரிந்து கொண்டு விட்டார்கள். அதனை பிரச்சினைக்கும் காரணம் யார் என்று .. அதனால் ராகுல் ஓட்டம் ..அனால் அங்கு சென்றும் இங்கே என்ன குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று தான் யோசிப்பார்கள் ..   08:56:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
உலகம் கட்டாய மதமாற்றம் பாக்.,ல் சீக்கிய பெண் மீட்பு
இது பொய் செய்தி என்று அந்த குடும்பத்தினர் சொல்லியிருக்கிறார்கள் ...அந்த பெண்ணை தூரத்தில் இருந்து காட்டி விட்டு சென்று விட்டார்kal.   16:40:47 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
பொது குடிமக்கள் பதிவேடு அசாமில் 19 லட்சம் பேர் ‛அவுட்
மூன்றரை கோடி மக்கள் சேர்க்க பட்டு இருக்கிறர்கள்... விட்டு போனவர்கள் நூற்று இருபது நாட்களுக்குள் தங்களை தகுந்த ஆதாரங்களுடன் சேர்த்து கொள்ளலாம்.இதையும் தெரிந்து கொள்ளுங்கள்   16:38:40 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
12
2019
சம்பவம் டிக் டாக் விபரீதம் இளம்பெண் உயிரிழப்பு
டிக் டொக் மேலே பழி போட்டாகி விட்டது. ஆனால் இதற்கு மூல காரணம் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் இல்லாமல் இருப்பது தான்….குழந்தைகளை நினைத்ததாவுது அந்த கேடு கேட்ட கழுதை ஒழுங்கா இருக்க கூடாத?   23:55:08 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் தேர்தல் முறையில் சந்தேகம் சோனியா
இவங்களெல்லாம் தூக்கி உள்ளே வச்சி பண்ண ஊழல் மொத்தத்தையும் வெளியில் கொண்டு வரணும்.   23:49:30 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
12
2019
பொது கிறிஸ்துவருக்கு திருமலை பதவி இந்துக்கள் கொந்தளிப்பு
. சுப்பா ரெட்டி தான் ஹிந்து எனபதை தெளிவு படுத்தி விட்டார். இவர் மதம் மாற வில்லை.   16:43:50 IST
Rate this:
22 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் ராகுல் சோனியா இல்லாமல் கூடிய காங்.,உயர்மட்ட குழு
அந்தோணி ,அஹ்மத் படேல் இவங்க ரெண்டு பேருமே சோனியாவோட கிட்சன் கேபினட் மெம்பெர்ஸ். டம்மி பீஸ் .சோனியாவோட ப்ரோக்ஸிஸ். அவ்வளவுதான். இவங்க ரெண்டுபேர் இல்லாமல் வேறு யாரவது வந்தால் தான் நம்ப முடியும்.   16:40:28 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
2
2019
அரசியல் பா.ஜ., தோல்வி கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி
FCRA foreign contributions regulations Act is already on Amit Shah's radar.   09:37:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
18
2019
சம்பவம் துணை முதல்வர் மகனை எம்.பி.,யாக்கிய மாஜி போலீஸ் கைது
EPS என் வாய் மூடி மௌனி யாக இருக்கிறார்?   11:00:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X