Jaya Prakash : கருத்துக்கள் ( 1648 )
Jaya Prakash
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
வந்தது வெறும் மோடி அல்ல... பிரதமர் மோடி.....   14:26:12 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை உத்தரகாண்ட் அரசு முடிவு
அருமையான ஐடியா அப்பதான் அவன் அடிக்கிறதுக்கு முன்னாடி அவன் அடையாள அட்டையை காண்பித்து பின்னர் அடித்து சாகடிக்க வேண்டும்.... அப்படித்தானே?.... யப்பா ... பிஜேபி ஆளும் மாநிலத்தில் இருந்து காப்பகத்தில் இருக்கும் சிறுமிகள் பலவந்தப்படுத்துவதாக தினசரி ஒரு செய்தி வருது... இன்றும் வந்திருக்கு.... முதலில் அதுக்கு ஒரு காவலரை போடுங்கப்பா.... நியாயத்தை சொன்னேன்.... இப்போ நான் தேசதுரோகி ஆகிவிடுவேன்....   08:02:52 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
சம்பவம் மஹாராஷ்டிராவில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
அப்போ அரசு ஊழியர் எல்லாரும் காமிகள்தானா ... உங்கள் கருத்து கொஞ்சம் உதைக்குதே   05:11:27 IST
Rate this:
4 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
பொது சுங்கசாவடிகளை அகற்றும் திட்டமில்லை
நீங்கள் ஒரு தேசத்துரோகி ஆகி விட்டீர் இப்படி ஒரு கருத்து கூறி,,   19:14:08 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது மெகுல் சோக்சிக்கு குடியுரிமை ஆண்டிகுவா விளக்கம்
" இந்திய அரசிடமிருந்தும், வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்தும் எங்களுக்கு வந்த ஆவணங்களில் அவர் மீதும் எந்தவழக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது "..... ஆவணங்களை அனுப்பியது அரசு..... அப்போ அரசே போலி ஆவணங்கள் அனுப்பிச்சு என்று சொல்கிறீரா?   18:12:33 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் கைது செய்ய தயாரா அமித் ஷா சவால்
இதுதான் ஏடாகூடமாக மாட்டிக்கொள்வது எண்பது... அவர்கள் கட்டாயம் தடை செய்வார்கள் என்று நம்பி அவசரக்குடுக்கையாக அறிக்கை விட்டார்.... அறிக்கை வெளி வருவதற்கும் போலீஸ் அவருடைய பேரணியை அனுமதித்ததும் செய்தியாக ஒன்றாய் வெளி வந்தது.... செம காமெடி ....   07:30:37 IST
Rate this:
27 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
31
2018
பொது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் கேரள முதல்வர்
கோவா முதல்வர் பாரிக்கர் மூன்று மாதம் அமெரிக்கா போய் சிகிச்சை எடுத்தது யார் காசிலே ?... அப்போ மூடி கிடந்த வாய் இப்போ வசை பாடுதோ.... ????   13:58:04 IST
Rate this:
14 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
28
2018
சம்பவம் உ.பி.,முதல்வரிடம் சீருடையில் மண்டியிட்டு போலீஸ் அதிகாரி ஆசிவைரலாக பரவும் புகைப்படம்
போலீஸ் சீருடையில் இது சட்டப்படி தவறு.... நாலு நாள் முன்னாள் தினமலரை புரட்டி பாருங்கோ இந்த காரணத்திற்காக ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுஉள்ளர்.... இப்போ இங்கே CM இன்வோல்வ்ட் செம காமடி ...   07:28:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
28
2018
சினிமா போலீசார் பாலியல் தொல்லை நடிகை சுருதி, பகீர் குற்றச்சாட்டு...
முதலில் இந்த மாதிரி வெட்டி வேலைக்கு செய்திகள் தேவை இல்லேயே... அல்லது தயவு செய்து புகைப்படம் வேண்டாம்... வாயை பார்த்தாலே குமட்டிகிட்டு வருது....   12:10:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது கங்கை நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல தேசிய பசுமை தீர்ப்பாயம்
என்னய்யா இது .. அப்போ 2015 ஆண்டு கங்கை சுத்திகரிப்புக்கு ஒதுக்கப்பட்ட 20000 கோடி எங்கே போச்சு????? ... போச்சா......   12:07:31 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X