ravi : கருத்துக்கள் ( 93 )
ravi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2021
அரசியல் திட்டமிட்டப்படி நடக்கும் நீட் உதார் விட்ட உதய் டுவிட்டரில் டிரெண்டிங்!
இங்கு இவ்வளவு அடிமைகள் இன்னும் அடிமைகளாவே உள்ளதை நினைத்து வருத்தமா தான் இருக்கு. நீட் பத்தி கருத்து சொல்ல அடிமைகள் அண்ட் சாங்கி கூட்டம் இன்னும் முட்டாளாகவே உள்ளதை நினைத்து வருத்தமா தான் இருக்கு   07:46:19 IST
Rate this:
23 members
0 members
5 members

செப்டம்பர்
6
2021
அரசியல் மத்திய அரசு மீது பழிபோடக் கூடாதுவிநாயகர் சதுர்த்திக்கு அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
இந்த கொசுக்கள் தொல்லை எப்போது போகும்... கொசு பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்கவும்.. விரைவில்   07:52:14 IST
Rate this:
4 members
0 members
11 members

ஆகஸ்ட்
19
2021
முக்கிய செய்திகள் இது ஒன்றும் வகுப்பறை அல்ல தியாகராஜனுக்கு வானதி பதிலடி
வானதி பட்டி மன்றத்தில் பேசத்தான் சரியாய் இருக்கும்.. இது சட்டசபை வானதி ...எப்படி நலத்திட்டங்களை செய்யலாம் எப்படி செயல்படுத்தலாம்னு சொல்லுங்க...ரோசா ரோசா இன்ன திட்டம் வருமா   07:29:15 IST
Rate this:
4 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம் அண்ணாமலை
நான்கு துறைகள், அதிலும் மிக முக்கியமாக நம்முடைய பால்வளத்துறை, மீன்வளத்துறை அனைத்தும் கூட நம்முடைய மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கிறது. உங்கள் கையில் இருந்தால் என்னவேனாலும் பண்ணலாம் என்று சொல்கிறாயா ?? அது மட்டும் நடக்காது அண்ணாமலை.. தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு ஒட்டு போடமாட்டார்கள் ... வெயிட் அண்ட் வாட்ச் ....   08:25:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம் அண்ணாமலை
இது இ வே ரா, அண்ணா , கலைஞர் வாழ்ந்த மண்ணு ... தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகவே வேகாது... தமிழ்நாடு மக்கள் அதி புத்திசாலிகள்... இது வட இந்தியா இல்லை அண்ணாமலை... தமிழ்நாடு தமிழ்நாடு   08:20:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.. அவ மட்டும் பூஜிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை..   08:10:39 IST
Rate this:
23 members
0 members
10 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அர்ச்சகர் விவகாரம் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
... எப்போது பார்த்தலும் இந்த ஆட்சி கலைக்கணும்னு சொல்லிட்டு திரியுறீங்க .. வயித்தெரிச்சல் இனிமே 50 வருடத்திற்கு ஒன்னும் உங்களால ஒன்னும் பண்ண முடியாது ..   15:11:07 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
17
2021
கோர்ட் அர்ச்சகர்கள் நியமனம் ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
முதலில் சட்டத்தை முழுமையாக படித்து விட்டு பேசுங்க சங்கிகளே .... facebook இருக்கிற செய்தியை படிச்சுகிட்டு இங்க கருது சொல்லாதீங்க .... எல்லா விதி முறைகளும் பின்பற்றப்பட்டு தான் நியமனம் செய்ய பட்டு உள்ளது ... தேர்ந்தெடுக்க பட்டவர்கள் அனைவரும் ஆகம விதிகள் படி தான் செயல் படுவார்கள் ...   11:34:34 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
பொது மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் சேகர்பாபு
இங்கு எதுக்கு நரிகள் உலையிடுகிறது என்பது புரியவில்லை.. எல்லா சட்டமும் எங்களுக்கு தெரியும்.. சட்டத்தை பத்தி dmk சொல்லி கொடுக்க தேவை இல்லை...ஜி முதலில் தமிழ்நாட்டுக்கு வர சொல்லவும்   11:08:01 IST
Rate this:
5 members
0 members
13 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
எந்த கொம்பனும் எதையும் இங்க செய்ய முடியாது... இது தமிழ்நாடு...   10:57:28 IST
Rate this:
6 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X