ஹிந்து தேசியவாதி : கருத்துக்கள் ( 65 )
ஹிந்து தேசியவாதி
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2021
அரசியல் குழந்தை பெற தயங்கும் பெண்கள் கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு
உண்மையை தானே கூறி உள்ளார்.. இதில் என்ன சர்ச்சை, என்ன அதிருப்தி?   22:53:08 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
10
2021
அரசியல் சர்வாதிகாரியா மோடி? அமித்ஷா பதில்!
லோக் சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகள் இருந்தன.. அவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட புதிய தொலைக்காட்சி தான் sansad டிவி.. விஷயம் தெரியாமல் கக்கக் கூடாது   22:12:22 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
உலகம் அமெரிக்காவில் மேலும் ஒரு காந்தி சிலை திறப்பு
ஜீவாத்மா மற்றும் பரமாத்மா பற்றி ஓரளவு அறிமுகம் உண்டு.. ஆனால் இது என்ன மகாத்மா என்று ஒன்று புதிதாக? ஒன்றும் புரியவில்லை   14:52:55 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
30
2021
பொது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிதியமைச்சர் 2 லேப்டாப்களால் பிரச்னை!
ஐயா இரண்டு லேப்டாப்கள் இரண்டு வாட்ச்கள் உபயோகம் செய்பவர்..   11:46:30 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
29
2021
முக்கிய செய்திகள் அண்ணா பல்கலை சிண்டிகேட் உதயநிதி ஆப்சென்ட் ஏன்?
நயன்தாராவையும் சிண்டிகேட்டில் சேர்த்தால், உதயநிதி சிண்டிகேட்டில் கலந்து கொண்டு கல்விப் பணி ஆற்றுவார் என எதிர்ப் பார்க்கலாம்.   06:49:05 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
24
2021
சம்பவம் முடியை ஒட்ட வெட்டியதால் மன உளைச்சல்வாடிக்கையாளருக்கு ரூ.2 கோடி இழப்பீடு!
. அந்த பெண்மணிக்கு தன் மாடலிங் வாய்ப்பு இதனால் கெட்டு விட்டது புரிந்து கொள்ள முடிந்தாலும், அந்த சிகை அலங்காரம் செய்யும் பணியாளரின் இடத்தில் இருந்தும் பார்க்க வேண்டும்.. வேண்டும் என்றா தவறாக வெட்டி இருப்பார்.. நம் அனைவருக்கும் தான் அவ்வப்பொழுது சிறிது கவனக் குறைவுகள் ஏற்படுகின்றன.. அதற்காக நாமோ, நம் சார்பில் நாம் பணி புரியும் நிறுவனமோ கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால் என்ன ஆகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. இது மிகப் பெரிய தவறான முன்னுதாரணம் ஆகும்.. இந்த நிலை பரவலாக தொடர்ந்தால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மீது எவ்வளவு pressure செலுத்துவார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.. தவறுதலாக முடி வெட்டப்பட்டு விட்டதால் modeling வாய்ப்பு பறி போனதாக நினைத்தால், அந்த பெண்ணிற்கு ITC நிறுவனத்தில் ஒரு நல்ல வேலை கொடுக்க வேண்டும் போன்ற ஏதாவது உத்தரவு பிறப்பித்தது இருக்க வேண்டும்.. 2 கோடி அபராதம் அபத்தமானது.. இப்படி நிலை இருந்தால் நிறுவனங்கள் எப்படி தொழில் துவங்க முன் வரும்.. பயந்து பயந்து தொழில் செய்ய முடியுமா, அல்லது அங்கு பயந்து பயந்து வேலை தான் பார்க்க முடியுமா?   19:34:53 IST
Rate this:
4 members
1 members
4 members

செப்டம்பர்
24
2021
அரசியல் நல்லவேளை உங்கள் தந்தை போல இன்னொரு மதத்திற்கு பல்லக்கு தூக்காமல் இருக்கிறீர்களே...
ஏனப்பா அப்பாவின் பெயரை வைத்தே காலம் ஓட்ட பார்க்காமல், தன் அப்பாவை போலவே துறை வையாபுரி என்பதை சுருக்கி "துவை" என்று வைத்துக் கொள்ளலாமே..   10:19:35 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
23
2021
பொது கோயில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள் தமிழ் வளர்ச்சித் துறை
சர்ச்களிலும் மசூதிகளிலும் திருக்குறள் வகுப்பு நடத்தப் படாதா? திருவள்ளுவர் இந்து என்பதாலா? அவ்வாறு இருக்காதே.. அய்யணின் புகைப்படத்தில் இருக்கும் காவி உடையையும், திருநீற்று பட்டையையும் நீக்கியவர்கள் நீங்கள் தானே.. அந்த அளவிற்கு அய்யன் திருவள்ளுவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றால் இன்று சர்ச் மற்றும் மசூதிகளில் கூட திருக்குறள் வகுப்பு நடத்தப் பட வேண்டுமே..‌ இல்லை ஒரு வேளை, திருக்குறள் போன்ற நண்ணூல்களை படிக்க மற்ற மதத்தினருக்கு அருகதை இல்லை என்று நினைத்தீரோ? இந்த கொடுமையை எதிர்த்து டுமீல் போராளிகள் ஒரு சிறு கண்டனமாவது தெரிவிப்பார்களா, இல்லை எப்பொழுதும் போல அமைதியாக இருந்து விடுவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..   07:09:13 IST
Rate this:
0 members
0 members
15 members

செப்டம்பர்
10
2021
Rate this:
2 members
0 members
12 members

செப்டம்பர்
6
2021
பொது வீடியோ பேருந்து நிலையங்களில் மது கடை திறக்க முடிவு
வேற என்னத்த எதிர் பாக்க முடியும்?   18:54:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X