ஹிந்து தேசியவாதி : கருத்துக்கள் ( 120 )
ஹிந்து தேசியவாதி
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
4
2020
பொது இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., வெற்றி
ஏதோ தமிழ் நாட்டையே இவர்கள் தான் தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பதை போல பிம்பம் ஏற்படுத்தி ஊர் ஊராக கத்திக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியை போல படு தோல்வி இல்லாமல் ஏதோ ஒரளவு இடங்களைக் கைப்பற்றி இருப்பது ஆறுதலான விஷயமே. தொடர்ந்து மனம் விடாது முயற்சித்தால் ஆட்சியை பிடிப்பது ஒன்றும் எட்டாக் கணி அல்ல.   09:26:35 IST
Rate this:
9 members
1 members
33 members

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
அப்ப நெல்லை கண்ணன் பேசினது நிஜமாவே அவதூறு இல்லை என்று சொல்ல வருகிறாயா தவக்களை கோன்?? இவன மாதிரி அவதூறா/கீழ்தனமா RSS, BJP ல யாரும் பேச மாட்டாங்க, சும்மா கருத்து போட்டு கவனம் சம்பாதிக்க போடாதே.   00:50:52 IST
Rate this:
0 members
0 members
19 members

டிசம்பர்
27
2019
பொது ராஜஸ்தானில் ஒரே மாதத்தில் 77 குழந்தைகள் பலி
உத்திர பிரதேசத்தில் நடக்குறப்போ போட்டி போட்டு வந்து கருத்து எழுதினார்கள். நன்றாக ஞாபகம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான கருத்துக்கள் தினம் தினம்.. ராஜஸ்தான் விஷயத்துக்கும் ஓடி வந்திருப்பார்கள் ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் இப்படி நடந்திருந்தால்.. அவ்வளவு தான் இவர்களுடைய நடுநிலைமை.. இதை சொன்னால் நம்மை மதவாதி என்றும் பக்தாள் என்றும் கூறுவார்கள்.. போகட்டும், கண்மூடித்தனமான பா.ஜ எதிர்ப்பு பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது.. மதம் பார்த்து பாலியல் பலாத்காரத்தை எதிர்ப்பது, ஆட்சி செய்யும் கட்சி பார்த்து குற்றங்களை எதிர்ப்பது தானே டுமிளர் design... பல் இளிக்கிறது பகுத்தறிவு.. ஒரு வேளை பகுத்தறிவு விலை மதிப்பற்றது என்பதால் அதை பயன் படுத்துவது இல்லை போல!!   00:44:56 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
20
2019
கோர்ட் கன்னியாஸ்திரி நீக்கத்துக்கு கோர்ட் தடை
நித்தியானந்தா தொடர்பான செய்தி என்றால் முண்டி அடித்துக்கொண்டு கருத்து எழுதி இருப்பார்கள்.. 2 நாட்கள் முன்பு கூட பார்த்தோமே.. ஆனால் இன்று பேசாமல் அமைதியாக கடந்து விடுவார்கள்.. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் என்றாலும் கூட மதம் பார்த்து கருத்து பதிவது தான் இன்றைய trend.. பல் இளிக்கிறது பகுத்தறிவும் மத சார்பின்மையும்..   07:23:52 IST
Rate this:
2 members
0 members
7 members

டிசம்பர்
20
2019
கோர்ட் கன்னியாஸ்திரி நீக்கத்துக்கு கோர்ட் தடை
நித்தியானந்தா தொடர்பான செய்தி என்றால் முண்டி அடித்துக்கொண்டு கருத்து எழுதி இருப்பார்கள்.. 2 நாட்கள் முன்பு கூட பார்த்தோமே.. ஆனால் இன்று பேசாமல் அமைதியாக கடந்து விடுவார்கள்.. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் என்றாலும் கூட மதம் பார்த்து கருத்து பதிவது தான் இன்றைய trend.. பல் இளிக்கிறது பகுத்தறிவும் மத சார்பின்மையும்..   07:23:51 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
23
2019
அரசியல் மஹா., அரசியலில் திடீர் திருப்பம் முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்பு
இதன் பெயர் தான் சானக்கியதனம். சிவ சேனாவை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி பேச வைத்து, தேசிய வாத காங்கிரஸ் உடன் கூட்டணியை சிவ சேனா வையே நியாயப்படுத்த வைத்து, மாநில நலனுக்காக சேனா - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அமைவதில் தப்பில்லை என நடுநிலை நக்கிகளின் வாயிலேயே வர வைத்து, இன்று பாஜ - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அமைவதை விமர்சிக்க எவருக்கும் தகுதி இல்லாமல் செய்து யாருமே எதிர்பாரா விதமாக திடீர் என பதவி ஏற்று இருப்பது சானக்கியத்தின் உச்சம். ஆட்சியில் பங்கு, மத்திய அமைச்சர் பதவி இரண்டையும் இழந்து, இப்போது பா.ஜ தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டி இட்டு இன்று சந்தற்பவாதமாக நடந்து கொள்கிறது என்று கூறி அனுதாபம் கூட பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது சிவ சேனாவின் துரதிர்ஷ்டம் மற்றும் உத்தவ் இன் முதிர்ச்சி இன்மை. அமித் ஷா, அமித் ஷா தான்.   08:46:06 IST
Rate this:
3 members
0 members
72 members

மே
30
2019
பொது மோடிக்கு மகுடம் பிரதமராக பதவி ஏற்பு
நீண்ட காலம் குஜராத் மாநில நிதி அமைச்சராக இருந்த அனுபவம் இருக்கிறது திரு. அமித் ஷா அவர்களுக்கு.   21:14:59 IST
Rate this:
2 members
0 members
10 members

மார்ச்
21
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு குமரிபொன்ராதா,சிவகங்கை எச்.ராஜா
தங்கள் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்.   22:11:13 IST
Rate this:
20 members
0 members
26 members

மார்ச்
21
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு குமரிபொன்ராதா,சிவகங்கை எச்.ராஜா
அமேதி தொகுதியில் இளவல் ராகுலை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து ஸ்ம்ருதி இராணி வெல்ல வாய்ப்பு உள்ளது. கடந்த முறை தோற்றாலும் வென்றவரை விட பன்மடங்கு முறை தொகுதிக்கு சென்று மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த ஸ்ம்ருதியே சரியான தேர்வாக இருக்கும். பார்ப்போம் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என.   21:24:27 IST
Rate this:
19 members
0 members
49 members

மார்ச்
21
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு குமரிபொன்ராதா,சிவகங்கை எச்.ராஜா
நல்ல தேர்வு. தூத்துக்குடி வெற்றி வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன், மற்ற நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதி. கனிமொழியை தூத்துக்குடியில் தோற்கடித்து, ஐந்திலும் பா. ஜ வென்றால் அது மிகப்பெரிய வெற்றி - நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும். பார்ப்போம் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று.   21:20:08 IST
Rate this:
27 members
0 members
31 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X