வேறு எந்த நாட்டிலும் இல்லாத அடக்கு முறை இந்த நாட்டில் மட்டும் தான். பொய் சேதியை பரப்புவதாகவாம். மடியில் கணம் இருந்தால் வழியில் பயமிருக்கும்.
21-ஆக-2019 11:56:13 IST
ஆரியர்களும் இந்தியாவிற்குள் வந்து கோவில் கட்டியவர்கள், முகலாயர்களும் இந்தியாவிற்குள் மசூதி கட்டியவர்கள். இருவரும் சொந்தம் இல்லாத இடத்துக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். பாவம் அப்பாவி பூர்விக இந்திய குடிமக்கள்.
19-ஆக-2019 09:59:38 IST
இப்படி தான் நிறைய பேர் தவறான முறையில பணம் சேர்த்து, போலீசில் மாட்டாமல் மக்கள் மத்தியில் நல்லவன் மாதிரி பெரிய மனுசன் மாதிரி வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.
18-ஆக-2019 13:18:38 IST
இந்தியாவில் உள்ள அனைத்துக்கும் மோடி பெயரை வைக்கலாமே. இந்தியாவின் பெயர் மோடி, கல்வி நிறுவனங்கள் பெயர் மோடி, விமனநிலையங்கள் பெயர் மோடி, ரயில் நிலையம் பெயர் மோடி, .... கொடுமை, ரொம்ப ஓவரா போறீங்க.
18-ஆக-2019 12:58:09 IST
நீதிமன்றம் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க கூடாது. ராமாயணம் ஒரு கற்பனை காவியம் என்பது தான் உண்மை. அவனவன் நான் தான் ராமரின் வழித்தோன்றல், சீதையின் வழித்தோன்றல் என்று விளம்பரத்துக்காகவும், பகட்டுக்காகவும் பீலா விட வந்திடுவாங்க.
12-ஆக-2019 14:16:21 IST
கேபிள் டிவி லிருந்தே, டிவி யும் பார்க்கலாம், நெட்டும் பார்க்கலாம் - இந்தமாதிரி அமெரிக்காவில் பதினைந்த்து ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இப்ப தான் நம் நாட்டுக்கு வருது.... இந்த லட்சணத்துல நம்ம சூப்பர் பவர் நாடு ஆக மாற ஆசையாம்....
12-ஆக-2019 14:10:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.