Aarkay : கருத்துக்கள் ( 885 )
Aarkay
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2019
பொது துபாயை போல ஷாப்பிங் திருவிழா நிர்மலா சீதாராமன்
ப.சி -ஐ போல நீங்களும் பணக்காரர்களையே மேலும் பெரும்பணக்காரர்களாய் ஆக்க முயற்சிக்காமல், நடுத்தர வர்கத்தினரையும் கொஞ்சம் கவனிக்கவும். சாமானியர்களின் வாழ்க்கைநிலை உயர நடவடிக்கைகள் எடுக்கவும். NIFTY, BSE, Sensex, Automobile recession இவற்றை தாண்டிய பிரச்சனைகளுமுண்டு என்பதையறிந்து சாமானியனின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தை எளிதாக்க தாயுள்ளம் கொண்டு முயற்சியுங்கள் ப்ளீஸ்   10:19:02 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் நிதி கமிஷன் விவகாரம் மன்மோகன் யோசனை
நீங்கள் உங்கள் ஆட்சியில் ...கள் போதும் மீண்டும் இன்னும் நாற்பது, ஐம்பது ஆண்டுகள் கழித்து, உங்கள் ஆட்சி அமைந்தால், அப்போது மீதமுள்ள ..களை பிடுங்கிக்கொள்ளலாம் தற்போதுள்ள அரசு பார்த்துக்கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.   09:58:49 IST
Rate this:
25 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
பொது போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா
அரசிடம் துட்டு இல்லையாம் முதல்தர இலவச மின்விசிறி, மிக்ஸீ, கிரைண்டர், மடிக்கணினி, விலையில்லா ஆடு, மாடு, டெங்கு இதெல்லாம் கொடுத்ததில், கஜானா காலியாம்   09:53:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
பொது போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா
Exactly அரசியல் கட்சிகளின் விதிமீறல்கள் மீது முதலில் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கனரக போக்குவரத்து காலை முதல் மாலை வரை தடை செய்யப்பட வேண்டும். சாலைகள் அகலப்படுத்தப்பட வேண்டும். நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.   09:50:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
பொது போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா
நீங்கள் கூறுவதெல்லாம் நன்றாகவே இருக்கின்றது. ஆனால், ஊழலில் திளைத்துப்போன இங்கு இதெல்லாம் நடக்குமா?   09:38:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
பொது போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா
புகழ் தாங்கள் கூறுவது ஏற்புடையதல்ல. நாம், நாமாகவே முன்வந்து விதிகளை பின்பற்றும் அளவிற்கு பக்குவப்படவில்லை இன்னமும். நம் செயல்கள், விதிமீறல்கள் மற்றவரை பாதிக்கும்போது, சட்டம், மற்றும் விதிகளை கடுமையாய் செயல்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. என்ன ஒன்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் வெறும் பேச்சிலேயே உள்ளது. அமைச்சர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்காகவும், பாரிகேட்ஸ் அகற்றப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்கொடிகளை வாகனங்களில் கட்டுவதும், தலைவர்களின் படங்களை ஏதோ pollution control certificate-ஐ display செய்வதுபோல வைத்துக்கொள்வதும் தடுக்கப்படவேண்டும்.   09:36:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
சினிமா என் வாழ்வில் வந்த சாத்தான்? - வடிவேலு...
Comeback எல்லாம் திரை உலகில் ரொம்ப கஷ்டம். விட்ட இடத்தை நிச்சயமாய் பிடிக்க முடியாது எவ்வளவு திறமையானவராய் இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் தான் என்ற அகம்பாவம் வந்துவிடுகிறது. எல்லை மீறிய பேராசைகளும், நிபந்தனைகளும், அழிவுப்பாதைக்கே அழைத்துச்செல்கின்றன. அடுத்தவரை குறைகூறும் முன், நம் தவறுகளையும் ஆராய்ந்து அவற்றை களைவது நலம் பயக்கும். இல்லையேல், அம்போதான்   02:18:20 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
உலகம் சவுதி கச்சா எண்ணெய் ஆலைகள் மீது டுரோன் தாக்குதல்
விலைமதிப்பற்ற உயிர் மற்றும் பொருள் இழப்பை ஏற்படுத்தி, இவர்கள் என்னதான் சாதிக்க நினைக்கிறார்கள்?   02:09:37 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சினிமா ஸ்ரீரெட்டியை கண்டு பயப்படும் பகுதிவாசிகள்...
பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள், குற்றம் நடந்தவுடன் பதிவு செய்யப்படவேண்டும் என்ற நடைமுறை வராதவரை, mutual consent-இல் அரங்கேறிய சம்பவங்களெல்லாம், திரித்து one-sided offense என காண்பிக்கப்படும். பழி வாங்கவும், scores settle செய்யவும், இந்நிகழ்வுகள் துஷ்ப்ரயோகம் செய்யப்படும். வீண் சபலன்களுக்கு ஆளாகாமல் இருப்பதொன்றே, ஆண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வழி.   02:04:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
கோர்ட் டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு அமலாக்கத்துறை
அப்படியே, எடியூரப்பாவின் ஆதரவாளர் ரெட்டி சகோதரர்கள் லீலைகளையும் அம்பலப்படுத்தினால், ED நடுநிலையாய் செயல்படுகிறதென்பதை நம்புவோம்   01:53:59 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X