anburose : கருத்துக்கள் ( 6 )
anburose
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2023
அரசியல் 10 ஆண்டு காலம் வனவாசமிருந்தும் தி.மு.க.,வினர் திருந்தவில்லை!
வனவாசம் இருந்தது பாண்டவர்கள், வனவாசத்துக்கு பின்னும் தருமன் தருமனவே இருந்தன் , துரியோதனனாக மாறவில்லை. அரசுக்கு தலையாட்டி பொம்மையாக கவர்னர் இருக்க வேண்டியது இல்லை , ஆனால் அதற்க்கு ஒரு முறை உள்ளது , மாற்றி பேசும் முன் அரசுடன் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசிடம் பேசி சுயமாக பேச சட்டம் இயற்ற கோரிக்கை வைத்திருக்க வேண்டும் . பெரிய அரசு பதவியில் வழி காட்டிய இருக்க வேண்டியவரை இப்படி நடந்தால் எப்படி ?   14:44:51 IST
Rate this:
2 members
1 members
0 members

செப்டம்பர்
6
2022
அரசியல் கேரளாவில் ஹிஜாப் அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவியர்! வீடியோ வைரல்
ஒரு இந்து கிறிஸ்துமஸ் தினமன்று கேக் வெட்டி கொண்டாடுவதையோ அல்லது ரம்ஜான் கொண்டாடுவதையோ ஒரு கிரிஸ்டரின் அல்லது ஒரு முஸ்லீம் தடுப்பது இல்லை, ஆனால் அவர்கள் இந்து பண்டிகை கொண்டாடுவதை மட்டும் உங்களை போன்ற ஓசியில் கேக்/பிரியாணி தின்ன மட்டும் வரும் மதம் பிடித்த மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.   11:16:38 IST
Rate this:
8 members
0 members
5 members

ஆகஸ்ட்
22
2022
அரசியல் அண்ணாமலையால் தூக்கமின்றி தவிக்கும் தி.மு.க., அமைச்சர்கள்
மோடி ஐயாவின் ஆட்சியால் கடன் இல்லாத நாடாகிவிட்டதா இந்தியா. ,   17:30:33 IST
Rate this:
5 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
சம்பவம் 3 கல்யாணம் 2 கள்ளக்காதல் கொலையில் முடிந்த கூடாநட்பு
கடவுள் இல்லைனு சொல்லற கருப்பு சட்டைக்காரன் எவ்வளவோ தேவலை .   18:03:06 IST
Rate this:
7 members
0 members
3 members

பிப்ரவரி
1
2021
அரசியல் மோடி அரசின் 8வது பட்ஜெட் சில துளிகள்..
மோடி அரசின் பட்ஜெட் என்றும் தமிழ்நாட்டுக்கு எட்டாத பட்ஜெட் .   14:37:17 IST
Rate this:
14 members
0 members
5 members

செப்டம்பர்
25
2020
பொது பாடும் நிலா பாலு - பின்னணி பாடகர் எஸ்.பி.பி., காலமானார்
அல்லலுற்ற மனதுக்கு அமைதி தரும் அருமருந்தாய் தூக்கமற்ற கண்களுக்கு தாலாட்டு பாடியவன் - இன்று நீ உறக்கம் கொண்டாயோ ? விழித்திருந்த காலத்தில் விண்ணை தொட்டவன் - இன்று கண்மூடி மண்ணை தொடுகின்றாய் வந்தவரெல்லாம் வாழ்வதில்லை வாழ்பவரேல்லாம் ஆள்வதில்லை - உன் போல் எத்தனையோ நெஞ்சங்களின் துன்பங்களை மறக்கச்செய்த நண்பனே - இன்று துன்பத்தை தந்துவிட்டு உறங்க சென்றாயோ? நீர் உள்ள வரை நிலம் இருக்கும் நிலம் உள்ளவரை உலகம் வாழும் உலகம் உள்ளவரை நீயிருப்பாய் - தென்றலாய் மகிழ்விப்பாய் நிம்மதியாய் உறக்கம் கொண்டாயோ ?   14:28:50 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X