Saravanan : கருத்துக்கள் ( 5 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
3
2022
பொது சூரியனார் கோவில் ஆதீனம் பரிபூரணம் அடைந்தார்
பரிபூரணம் அடைந்தாரா? அப்போ அவர் இறந்தாரா? இறக்கவில்லையா? இறந்தார்னா இறந்தார்னு சொல்லுங்கப்பா. ஏற்கனவே ஒருத்தரோட உடம்பு காற்றோட காற்றாய் மறைந்தது என்று புரளியை கெளப்புறானுங்க...... அவர் இறந்துவிட்டார் என்ற யூகத்தோடு அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.....   14:55:09 IST
Rate this:
6 members
0 members
0 members

டிசம்பர்
31
2021
அரசியல் உதயநிதி செய்தது துரோகம் இல்லையா? அண்ணாமலை கேள்வி
ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் (திமுக அதிமுக) ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்களில்லை. இருந்தாலும் மக்கள் இருப்பதில் எது சிறந்தது என்பதை யோசித்தே ஓட்டு போடுகின்றனர்.திமுக செய்த பொய் பிரச்சரத்த்தை நம்பிதான் மக்கள் ஓட்டு போட்டார்கள் என்று தமிழக மக்களை யாரும் சாதாரணமாக நினைத்து விடவேண்டாம்.ஆரம்ப காலத்தில் ஆந்திர முதல்வர் கொண்டாடப்பட்டதுபோலத்தான் நமது முதல்வரும் கொண்டாடப்படுகிறார். இது கானல் நீர் போன்றது. பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை செயல்படுத்தியதால் பெண்கள் மதுக்கடைகளை மூட போராடமாட்டார்கள் என திமுக பகல் கனவு காண்கிறது.........   14:44:42 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
22
2021
பொது மீண்டும் அமலாகிறதா இரவு நேர ஊரடங்கு? ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை!
இரவு நேரத்தில் தான் கொரோனா பரவுமா.பகலில் எல்லா பொது இடங்களிலும் மக்கள் கூட்டத்தை அனுமதிக்கலாம் அப்போது கொரோனா பரவாது.மக்கள் தங்கள் வீட்டுக்கும் உறங்கும்போது கொரோனா பரவும். எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கு. உண்மைகவே மக்கள் மேல் அக்கறை இருந்தால் முழு ஊரடங்கு போடுங்கள்(தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் இழப்பீட்டோடு) .இல்லையென்றால் ஊரடங்கே வேண்டாம்.   10:38:08 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2021
சம்பவம் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
"மக்கள் சிறு சிகிச்சையகம்" அல்லது "அரசு சிறு சிகிச்சையகம்","மக்கள் உணவகம்" அல்லது "அரசு உணவகம்","மக்கள் காப்பீட்டு திட்டம்" அல்லது "அரசு காப்பீட்டு திட்டம்" அப்படீன்னு பெயர் வைங்க எந்த காலத்துக்கும் பிரச்சினினை வராது.ஊர் பெயர் மற்றும் தெரு பெயரும் பொதுவான பெயராய் வைங்க.உண்மையாகவே மக்கள் பணி செய்த தலைவர்களை மக்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள்(அவர்கள் செய்த ஊழல்களையும்).பெயர் விளம்பரம் செய்து அவர்களை கேவலப்படுத்த வேண்டாம்.   14:11:27 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் கட்டுகட்டாக பணத்தை கார்களில் திணித்து எடுத்துச் சென்ற அஸ்ரப் கனி..!
அடி முட்டாளா இருப்பார் போல. நம்ம திமுக அதிமுக ஆட்கள்ட்ட கேட்டா பணத்தை எப்படி கொண்டுபோகணும்னு நல்ல ஐடியா கொடுத்திருப்பாங்க.   09:43:35 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X