\\ஒருவரது மதத்தை ஒருவர் மதிக்க வேண்டும். ஒருவர் மதத்தை பற்றி தவறாக பேசுவது சரியல்ல\\ இதை முதலில் உங்கள் கூட்டனியில் உள்ள ஸ்டாலினின் மகனுக்கு சொல்லுங்கள்
05-செப்-2023 18:46:11 IST
ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் அங்குள்ள நடைமுறைகளை, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் அந்த இடங்களுக்கு செல்வதை தவிற்க வேண்டும். அங்கு சென்று தங்கள் சட்டங்களை புகுத்தி அனைவருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதோ, குழப்பம் விளைவிப்பதோ நல்லதல்ல. அவ்வாறு அல்லாமல், தீவிரமாக மதத்தை பின்பற்ற நினைப்பவர்கள் நவீன மருத்துவத்தை ஏற்கவே கூடாது. பிறசவம்கூட பார்த்துக்கொள்ளக்கூடாது அருவை சிகிச்சை ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் இவை பிற ஆண்களாளும் செய்யப்படுகிறது.
30-ஜூன்-2023 08:55:19 IST
மாமியார் துவேஷத்தால்... சம்பந்தி சண்டையால்... வேலையை விட்டும்... மன உளைச்சல் ஏற்பட்டு... பெற்ற தாயையும் கொன்று... ஐயோ பெண்களின் நிலையை என்னவென்று சொல்வது...
14-ஜூன்-2023 10:09:19 IST
திருச்சபைகளின் கருத்தை திணிக்க நினைத்திருப்பார்.... யாரும் ஏற்றிருக்க மாட்டார்கள்,,, எனவே சேற்றை வாரி இறைத்துவிட்டு போகிறாரோ என்று தோனுகிறது.
11-மே-2023 12:29:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.