Cheran Perumal : கருத்துக்கள் ( 6357 )
Cheran Perumal
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2019
கோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி
மோடி மீது ஆதாரமில்லாமல் ராகுல் உட்பட குற்றம் சொல்லும்போது இனித்ததா? அதையெல்லாம் விசாரிக்கத்தான் செய்தீர்கள். இதையும் விசாரிப்பதுதானே முறை?   17:09:24 IST
Rate this:
9 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் புரட்சி தலைவியும் மூன்று துரோகிகளும்! கலெக்டர் வளாகத்தில் வைத்த பேனரால் பரபரப்பு
ஜெயலலிதாவை வைத்து கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் கொன்று புதைத்த தினா குடும்பத்திற்கு ஜெ. வின் பெயரை சொல்ல அருகதையே இல்லை.   02:22:04 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் நியாய் - பொருளாதாரத்தை மீட்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும்
நியாய் வந்தால் நல்ல மழை பெய்யும், ஏரி குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்கும். ஆண்களுக்கு மணந்துகொள்ள அழகான பெண்கள் கிடைப்பர். திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் பிறக்கும். எல்லோருக்கும் விமானத்தில் செல்ல வசதி ஏற்பட்டு, விமான கம்பெனிகள் தழைக்கும். ஜெட் ஏர்வேஸ் மீண்டு வரும்.நாட்டில் வியாபாரம் பெருகி வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடும். இப்படியெல்லாம் சும்மா அடிச்சு விடுங்க. வெறும் கற்பனைதானே? நடக்கலேன்னா உங்களை யாரும் கேட்க மாட்டாங்க.   02:19:54 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் அமமுக பொதுசெயலராக தினகரன்
இவன் தேசவிரோத, மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்ததை பணத்துக்காக இவன் கட்சியில் இருப்போரே விரும்பவில்லை. விரைவில் தனியாக புலம்ப வேண்டியதுதான்.   16:31:51 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் ஹர்திக் பட்டேலுக்கு பளார்
ஒரு ஆளை செட்டப் பண்ணி அடிக்கச்சொல்லி பின்னர் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறான். உனக்கே தெரியும்போது அவனுக்கு தெரியாதா இந்த தந்திரமெல்லாம். அடித்தவன் காங்கிரஸ்காரன் என்பது செய்தி.   16:29:19 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
பொது காங்., வேட்பாளருக்கு முகேஷ் அம்பானி ஆதரவு மறுப்பாரா கட்சி தலைவர் ராகுல்
நீங்க சொன்ன ஆளுக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் இருந்திருந்தா இந்நேரம் அரசியலை விட்டே ஓடியிருப்பார். இப்போ அம்பானி, நம்ப ஸ்டாலின் மற்றும் தகர டப்பா கட்சி போன்ற எல்லோருக்கும் குடிசை தொழிலதிபரா தெரிவார்.   01:47:16 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் மேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா?
மேகதாதுவில் அணை கட்டப்பட மாட்டாது என்று ராகுல் அறிவிப்பது பல வதந்திகளை தவிர்க்கும். செய்வாரா?   05:57:20 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு
திமுக வை நடத்தும் தலைவர்களில் நானும் ஒருவன், அதனால் மற்றவர்களையும் சோதனை செய்வதுதானே முறை? என்கிறார்.   03:56:41 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை அதிகாரி சஸ்பெண்ட்
ஓட்டு போடுவதில்லை என்று ஏற்கெனவே மசூதிகளில் முடிவு செய்து விட்டார்கள். அடுத்து தன்னால் முடிந்த அவமதிப்பை செய்ய முடிவு எடுத்திருக்கிறார் அந்த அதிகாரி.   03:54:47 IST
Rate this:
23 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X