Saravanan : கருத்துக்கள் ( 259 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
5
2021
பொது நீட் தேர்வால் சமூக நீதி பாதிக்கவில்லை! பா.ஜ., நிர்வாகி அம்பலம்
தமிழகத்தில்விலக்கு அளிக்கப்பட்டால், இங்குள்ள ஏழை நடுத்தர மாணவர்களின் மருத்துவ படிப்பின் கனவு அதோ கதி தான். கட் ஆப் முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சொற்ப எண்ணிக்கையே கிடைக்கும். தனியார் கல்லூரியில் பல் மருத்துவமே பத்து(குறைந்தது) லட்சம் நன்கொடை. வெளி மாநிலங்களில் சென்று படிக்க நீட் எழுத வேண்டும். இல்லையெனில் ருசியா, பிலிபைன்ஸ் தான். நல்ல வியாபாரம்....   09:16:49 IST
Rate this:
4 members
0 members
15 members

ஜூன்
28
2021
பொது சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம் ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
இங்கு தேர்தல் நடத்த அனைத்து கட்சி கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்த பின் இப்படி பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. தேர்தலை தள்ளி போடவே இந்த அராஜக செயல்.   18:24:35 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
28
2021
பொது நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி கொடுங்க! முதல்வருக்கு விஞ்ஞானிகள் கடிதம்
அறிவு வாளிகளாக விளங்கும் மயிலசாமி, சூர்யா, சித்தார்த், திருமுருகன், சிவகுமார் வைகோ போன்ற விஞானிகளிடம் கலந்தாலோசிப்பது நல்லது.   10:54:24 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
28
2021
அரசியல் அமெரிக்காவிலும் அணிலால் மின் தடை அதிகம் அமைச்சர் செந்தில் பாலாஜி
Wikipedia வில் அவசரமாக ஆறு நாட்களுக்கு முன் (அமைச்சர் அணில் அறிக்கை விட்ட மறுநாள்) அணில் மின் கம்பம் கதை சேர்க்க பட்டுள்ளது. அணில் உலோக கம்பிகளை கடிக்காது. அமெரிக்காவில் எல்லா மின் இணைப்புகளும் பூமிக்கு அடியில் தான். சரி, அணில் கதையை நம்பி தொலைக்கிறோம், மின் கட்டணம் ஏன் மிக கூடுதலாக வருகிறது? அந்த கேள்வி வராமல் திசை திருப்பதான் இந்த அணில் நாடகமா?   09:53:35 IST
Rate this:
2 members
1 members
22 members

ஜூன்
22
2021
அரசியல் அணில்கள் மூலம் மின்தடை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
இதை நம்ப மறுப்பவர்கள், ஆவின் இல் பூனை பால் குடித்ததால் தான் நஷ்டம் ஏற்பட்டது என்பதை கூட ஏற்க மறுப்பார்கள்.   22:38:31 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
22
2021
அரசியல் நாரதா வழக்கு மம்தா மேல்முறையீட்டில் தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட நீதிபதி
ஒரு நீதிபதியே தனது வேலை சரியாக செய்தால் தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என நினைக்கும் வண்ணம் ஆட்சி அமைந்துள்ளது. இவருக்கே இந்த கதி எனில் ஒரு பாமர குடிமகனுக்கு என்ன கிடைக்கும்? கல்கத்தா காளி தான் மேற்கு வங்கத்தை காப்பாற்ற வேண்டும்   21:24:55 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
17
2021
அரசியல் பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது முதல்வர் ஸ்டாலின்
மே மாதம் ஏற்பட்ட திடீர் ஞானோதயம், தமிழறிவு பீகார் காரர் சொல்லி தான் தெரிய வேண்டி உள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால், திருக்குறள், ஒன்றியம் போன்ற புது ஆர்டர் எல்லாம் கான்செல்   21:57:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
17
2021
அரசியல் பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது முதல்வர் ஸ்டாலின்
அது என்ன மாயமோ?, பாஜக வின் நதி நீர் இணைப்பு திட்டம், புதிய AAIMS, IIT வேறு மாநிலங்களில் வேகமாக நடக்கிறது. கேரளா வில் நவோதய ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. பாண்டிச்சேரி ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டில் தான் நவோதய வேண்டாம் என கூறுகிறார்களே, அந்த quota நமக்கு அளியுங்கள் என கூடுதல் நவோதய விற்கு முயல்கின்றனர். இங்கோ பழைய பாட்டை பாடி பதினாறு லட்சம் என்னாச்சு? பொய் பேசுறாங்க, என கூவி திரிகின்றனர். திருவள்ளுவர் பாடல் ...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இதை அனைத்து தமிழர்களும் படித்து புரிந்து கொண்டால் போதும்.   19:15:41 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜூன்
17
2021
அரசியல் பிரிவினைவாத சக்திகள் வேரூன்ற உதவும் திமுக பா.ஜ.,வின் இப்ராகிம் புகார்
ஊழல், மத உணர்வை தூண்டுதல், ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்தி ஏழைகளை ஏமாற்றுதல், போன்ற சக்திகளுக்கு விலை போகாத நல்ல மனிதர். இவர் பெரிய தலைவராக தமிழகத்தில் உருவெடுக்க வேண்டும்.   18:50:52 IST
Rate this:
4 members
0 members
18 members

ஜூன்
17
2021
அரசியல் பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது முதல்வர் ஸ்டாலின்
மதுரை AAIMS க்கு நிலம் கையகப்படுத்துதல், ஒரே ரேஷன் கார்டு, கோதாவரி காவேரி நதி நீர் இணைப்பு, குமரியில் புதிய துறைமுகம், நாடெங்கிலும் சீரான மின்சார கட்டணம், இது பற்றி இல்லையா ?   18:39:54 IST
Rate this:
1 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X