Subramani S : கருத்துக்கள் ( 5 )
Subramani S
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
29
2021
அரசியல் ஆபாச பேச்சு வருத்தம் தெரிவித்தார் ஆ.ராசா
தரம் தாழ்ந்து தாக்கி பேசுவது , திமுகவினருக்கு புதிதொன்றும் இல்லை.   14:02:26 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
3
2021
பொது எம் என்ற எழுத்தில் தொடங்கினால் சர்வாதிகாரியா? ராகுலுக்கு டிரெண்டிங்கில் பதிலடி
எமர்ஜென்சி யை திணித்து ஜனநாயகத்தை புதைத்து எதிர்த்தோரை இம்சித்து ஜெயிலிலாக்கி முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை செய்து சர்வாதிகாரி இந்திராவின் பேரன் சர்வாதிகாரம் பற்றி பேசினால் ஏற்றுக்கொள்ள மக்கள் மடையர்கள் இல்லை. உமது கூற்று நகைப்புக்குரியது. காங்கிரஸ் க்கு காசு கொடுத்த சீனாவின் க்சின்பிங்கும் தீவிரவாத ஆதரவாளன் ஜஸ்டின் Treadu வும் , தீவிரவாத ஊற்றுக்கண் பாகிஸ்தானின் இம்ரான்க்ஹானும் உமது கூற்றை போற்றுவர்.   21:13:26 IST
Rate this:
2 members
0 members
22 members

ஜனவரி
27
2021
அரசியல் மு.க.அழகிரி முடிவு என்ன?
அழகிரி அவர்கள் ஏற்கனவே ஸ்டாலின் அவர்களால் ஓரங்கட்டப்பட்டார். அப்பாவால் கைவிடப்பட்டவர். அரசியல் கடலில் பெரிய அதிர்வுகளை அவரால் ஏற்படுத்த முடியாது. அவருக்கே அது நன்கு தெரியும். இருந்தாலும் ஆசையும் கோபமும் யாரை விட்டது.?   16:05:12 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
24
2020
அரசியல் பாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு சிதம்பரம் கிண்டல்
அவரது தொகுதியில் வேலை பார்த்து வந்தேன். தனது தொகுதிக்கே சொல்லும்படி எதுவும் செய்ததே இல்லை. தன்னை மட்டும் நன்கு பார்த்து கொண்டார். ராஜீவ் சிபாரிசால் ( டூன் ஸ்கூல் சாகா ) . காங்கிரஸ் க்கு கூட தமிழ்நாட்டில் எதுவும் செய்யவில்லை. நடுத்தர வர்க்கத்தினர் விலை ஏற்றதால் அவதிஅடைந்ததை பற்றி நிருபர்கள் கேட்டபோது கேலி செய்து பேசினார். ஒரு முறை தொகுதி மக்கள் தண்ணீர் பஞ்சத்தை கேட்ட பொது " டெல்லி யில் இருந்து விமானத்திலா கொண்டு வர முடியும் " என்று பேசியது இங்கு யாரும் மறந்திருக்க முடியாது. செல்லமாக ரீகோன்டிங் மந்திரி என்றும் அழைக்க படுகிறார். இவர் மனிபெஸ்டோ பற்றியெல்லாம் பேசுவது மிகுந்த வேடிக்கை . தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதி அளிப்பதாகும். இவருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம். இவருக்கு தான் மக்கள் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாதே.???   00:14:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2018
பொது 2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு சிபிஐ.,க்கு மத்திய அரசு அனுமதி
காங்கிரஸுக்கு அப்போது ஊழலே மூச்சாக இருந்தது. திமுகவைபற்றி கேட்கவே வேண்டாம். எப்படி கூட்டாளியை தண்டிப்பார்கள் ? . ( இந்திரா காந்தி சில MP சீட்கள் கிடைப்பதற்காக ,மதுரையில் தன்னை தாக்கி கொல்ல முயன்ற DMK வுடன் கைகோர்த்து , திமுக மீதான சர்க்காரியா கமிஷன் ரிப்போர்ட்டை தூக்கி கடாசவில்லையா .) . அவர்கள் எப்படி முழுமனதுடன் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் ? சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டது என்று சிபிஐ கோர்ட் கூறியிருப்பதிலிருந்தே விஷயம் புரிய வேண்டுமே. அப்போது இருந்த சிபிஐ டைரக்டர் மீதே புகார்கள் வரவில்லையா ? அப்போது , சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ வில்லையா ? கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும். மோடி அரசு இதை (சிபிஐ Case நடத்துவதை)i ஏன் மானிட்டர் செய்யவில்லை என்று பல ஊடகங்களிலும் பலரும் கேட்டார்கள். காரணம் மோடி அரசு உண்மையிலேயே சிபிஐ யை கட்டுப்படுத்தி வைக்கவில்லை. இப்போது சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிபிஐ அப்பீல் இல் சரியாக குற்றத்தை நிரூபிப்பார்கள் என்று நம்பலாம்.   18:57:52 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X