Radhakrishnan : கருத்துக்கள் ( 56 )
Radhakrishnan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2022
அரசியல் ஹிந்து ஓட்டு வங்கி யாருக்கு? அ.தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம்!
இந்து ஒட்டு வங்கி என்பதே இல்லை. இந்துக்கள் கட்சி, இனம், மதம் கடந்து வாக்கு செலுத்துபவர்கள், இதை கிறிஸ்தவ ஒட்டு வங்கி, இஸ்லாமிய ஒட்டு வங்கி யாருக்குன்னுதான் கேட்கணும், அது கேட்க மாட்டிங்களா?   12:30:24 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
19
2021
பொது "தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடம்
கேரளா வை குறை சொல்ல வேண்டாம். அங்கு சின்ன காய்ச்சல் வந்தாலே பரிசோதனை செய்கிறார்கள். என்னோட மாவட்டத்தில் அல்மோஸ்ட் எல்லா வீட்டிலும் காச்சல் அல்லது ஜலதோஷம் இருக்கு, ஆனா யாரும் பரிசோதனை பண்றது இல்ல . வீட்டிலேயே அவங்களுக்கு தெரிந்த இயற்க்கை மருந்து எடுக்குரங்கா. தமிழ்நாட்டுல எல்லாருக்கும் டெஸ்ட் பண்ண தெரியும் உண்மை நிலைமை.   20:47:31 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
அரசியல் பா.ஜ., ஆட்சியில் மதக்கலவரம் இல்லை யோகி
சட்டங்கள் மிக கடுமை ஆக்கப்பட வேண்டும். தண்டனை உடனுக்குடன் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தல் அப்பவே அறுத்து விடணும். இந்தமாரி சட்டங்கள் இருந்தால் மத கலவரம் என்ன டிராபிக் சிகனால் கூட யோசிப்பாங்க.   20:35:55 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
16
2021
பொது பங்கு வெளியீடு எல்.ஐ.சி.,யை ரூ.10 லட்சம் கோடிக்கு மதிப்பிட அரசு பேச்சுவார்த்தை
இந்தியா எல்லா துறையிலும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய காரணம் இங்கு உள்ள மக்கள் தொகை.   15:46:11 IST
Rate this:
2 members
0 members
2 members


செப்டம்பர்
11
2021
பொது கோயில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது முதல்வர்
தலைவரே ஏன் ஹிந்துக்கள் மீது இவ்வோளவு அன்பு. உங்களுக்கு வோட்டை போட்ட கிறிஸ்துவர்கள் மட்டும் முஸ்லிம்கள் கோபிக்க மாட்டார்களா. இப்படியே எல்லாரும் கொஞ்சம் கொளுத்தி போடுங்க   20:35:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது இது உங்கள் இடம் நோக்கு கூலி தெரியுமா?
உண்மை. வீடு கட்டும்போது ஒவ்வொரு பொருள் இறக்கும்போது ( சிமெண்ட், பிரிக்ஸ் , டைல்ஸ் ) வந்து நிப்பானுங்க. காசு கொடுக்கலேன்னா இறக்கவே விடமாட்டானுங்க. அதே மாதிரி தான் வீடு மாறும்போது. இவ்வளவு ஏன் ஒரு சின்ன டேபிள் வாங்கி கூட வீட்டுல இறக்க முடியாது எப்படியாவது மோப்பம் புடிச்சு வந்திடுவானுங்க. நான் ரொம்பவே அனுபவிச்சிருக்கேன் இந்த கம்மிகளோடே நோக்கு கூலி.   20:04:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
என்னைக்கு காசு கொடுத்தா கடவுளே கிட்ட நின்னு பாக்கலாம்னு டிக்கெட் போட்டான்களோ, அன்னிக்கே கோயிலோட புனிதம் மற்றும் கடவுளோட மதிப்பை கெடுத்து விட்டார்கள். எல்லா கோயில்லேயும் காசுதான் முக்கியம். அப்படி இருக்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவன் சீண்டத்தான் செய்வான். நீங்கள் கேட்கலாம் ஏன் முஸ்லீம் பள்ளிகளிலும், கிறிஸ்துவ தேவாலயங்களையும் இவர்கள் தொடவில்லை என்று, அவர்களிடம் உள்ள உண்மையான தெய்வ பக்தி மற்றும் ஒற்றுமை இங்கு இல்லை என்பதுதான் நிதர்ஷணமான உண்மை.   13:03:44 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
15
2021
அரசியல் நடிகர் விஜயை பழிவாங்கத் துடிப்பது மலிவான அரசியல் சீமான்
இது ஒன்னும் புதுசு இல்லை சார்.. ஜோசப் அண்ட் சைமன் ரெண்டு பேருக்குமுள்ள ஒரு ஒற்றுமை தான்.   22:57:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
30
2021
பொது மனிதாபிமானத்துடன் நடக்க போலீசாருக்கு பயிற்சி!
பயிற்சி மட்டும் கொடுத்தால் போதாது அதை நடைமுறைக்கு கொண்டு வந்து அதன் படி நடக்கிறார்களா என்று கண்காணிக்கவேண்டும். காவல் துறை மக்களுக்கு உதவியாகத்தான் இருக்கவேண்டுமே தவிர உபாத்திரவமாக அல்ல. முதல்ல ட்ரைனிங் கொடுக்கவேண்டியது வயதான காவலர்களுக்கு, அவங்கதான் பழையகாலத்துல ஜோஇன் பண்ணும்போது எப்படி திமிராக முரட்டுத்தனமாக இருந்தாங்களோ அப்படியேதான் இப்போவும் இருகாங்க கொஞ்சவும் மாறவில்லை இந்த கால கட்டத்திற்கு தகுந்தவாறு.   12:28:31 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X