Egu Nathan : கருத்துக்கள் ( 3 )
Egu Nathan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2020
உலகம் குடும்பத்துக்கு குண்டுவைக்கும் கொரோனா சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்து
நக்கல் நீங்கள் சொல்லுவது ஏற்புடையதாக இல்லை. எங்கிருந்து வேலை செய்தாலும் புரிதல் இல்லையென்றால் விவாகரத்துதான். வசந்த் & கோ காலத்தில் விவாகரத்து குறைவாகவும் இப்போது அதிகமாகவும் உள்ளது என்னவோ உண்மைதான். வீட்டில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் அலுவலகத்திலேயா எப்போதும் இருக்க வேண்டும் என்றால் , அதுவும் விவாகரத்து ஆனதற்கு சமம். கொரோனா இல்லையென்றால் இதில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கும்.   07:53:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
31
2020
உலகம் கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பு அவசர நிலை அறிவிப்பு
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் எல்லாமே தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் என்பது. இயற்கையோடு இயைந்து வாழத்தெரியாத மனித இனம் விரைவில் அழியப்போகிறது.   09:27:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2019
பொது ரூ.18 ஆயிரம் கோடி கடன் பெற்று 51 பேர் வெளிநாடு தப்பி ஓட்டம்
இன்னும் இவர்கள் சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இவர் சொல்லும் கணக்கை நன்கு கவனித்தால் புரியும். அதாவது விகிதாச்சார அடிப்படையில் சொன்னால் முன்னேற்றம் என்று சொல்லலாம். இவர் சொல்வது வெறும் எண் கணக்கு. உதாரணமாக பத்து வருடத்திற்கு முன் தனிநபர் வருமானம் பத்தாயிரம் ரூபாய் என்றால் தற்போது இருபத்து ஐயாயிரம் என்று வைத்துக்கொண்டால் அது வளர்ச்சி இல்லை. பத்து வருடத்திற்கு முன்பு மாதச்செலவு 4000 ரூபாய் (அதாவது 40%) மீதம் 6000 ருபாய் (60%) ஆனால் தற்போது மாதச்செலவு 20000 ரூபாய் (அதாவது 80%) மீதம் 5000 ருபாய் (20%). இதில் எங்கே இருக்கிறது வளர்ச்சி. இதுபோன்று 10000 லிருந்து 25000 மாக வளர்ச்சி என்பது அப்பட்டமான பொய். அப்போது 10000 ரூபாய் மிகப்பெரிய பணமாக இருந்தது. இப்போது ஒரு லட்சம் கூட ஒன்றுமே இல்லை.   14:06:46 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X