Sundararaj : கருத்துக்கள் ( 10 )
Sundararaj
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
26
2020
பொது வறுமையில் தவித்த பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்கிய டீ வியாபாரி
தயவு செய்து இவருடைய முழு விலாசத்தையும் அவருடைய வங்கி கணக்கு விவரங்களையும் தெரிவித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன். இவருக்கு உதவுவது தான் இறைவனுக்கு காணிக்கை கொடுப்பது போன்றது. இவர் தான் உண்மையிலேயே கனவான். திருவள்ளுவர் இவர் போன்றோரை மனதில் வைத்து தான் "மருந்தாகி தப்பா மரத்தற்றான் செல்வம் நயனுடையான் கன்படின்." கூறியிருப்பார். எல்லாம் வல்ல இறைவன் இவர்க்கு சகல செல்வங்களையும் அருள்வாராக. சினிமாக்காரர்களையூம் அரசியல் வாதிகளையும் கிரிக்கெட் வீரர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் சமூகம் இவர் போன்றோரை ஊக்குவித்தால் இளைஞர்களுக்கு நல்வழி கிடைக்கும்.   09:38:10 IST
Rate this:
1 members
0 members
18 members

செப்டம்பர்
24
2019
அரசியல் கோடிகளை நன்கொடையாக தந்த திமுக அதிர்ச்சி ரிப்போர்ட்
திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் (தி மு க) நிரந்தர கோட்பாடு: மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி. அதாவது மத்தியில் கூட்டுக்கொள்ளை - சோனியா குடும்பம், பாலு குடும்பம்,ராஜா குடும்பம், ஜகத் ரக்ஷகன் குடும்பம் மாறன் குடும்பம் சரத் பவார் குடும்பம் முலாயம் சிங்க் குடும்பம் தேவே கவுடா குடும்பம் லாலு பிரசாத் குடும்பம் மாநிலத்தில் தனி குடும்ப ஏக போக கொள்ளை. அய்யா ஸ்டாலின் அவர்களே பாவம் தமிழர்கள் விட்டு விடுங்கள். தாங்களும் தங்களின் வாரிசுகளும் வரிசையாய் நின்று கொள்ளை அடிக்க எங்களிடம் கோவணம் ஒன்று தான் இருக்கிறது. அதுவும் எங்கள் மானம் காக்க. கோவணத்தை துறந்து தன் மானத்தை தங்கள் காலடியில் வைக்க நிர்வாண கோமாளிகள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். அவர்களை ஏமாற்றுங்கள். மகன்: அப்பா விஞ்ஞான ஊழல் என்கிறார்களே. அது என்ன. அப்பா: மக்களின் வரி பணத்தில் மக்களுக்கே ரூ. 2000/தில் தொலை காட்சி பெட்டியை கொடுத்து தங்கள் குடும்பத்தின் T V சேனல்களை மும்மடங்காக பெருக்கிக்கொண்டது. நிருபர்: அய்யா 1967ல் தங்களிடம் இருந்த சொத்தைக் காட்டிலும் இன்று (1991) பன்மடங்கு சொத்து எப்படி வந்தது? அத்தனையும் நேர்மையாக சம்பாதித்ததா? கட்டுமரம்: சட்டப்படி சம்பாதித்தது. அப்பா: சட்டப்படி சம்பாதிப்பதும் நேர்மையாக சம்பாதிப்பதும் வேறு வேறு என்று தெளிந்து செய்வது விஞ்ஞான ஊழல். மகன்: மக்கள் என்ன அவ்வளவு இளித்த வாயர்களா? அப்பா: மக்களின் இளித்த வாய்த்தனம் தான் விஞ்ஞான ஊழலின் அடிப்படையே. ஒரு M G R ஒரு ஜெயலலிதா தமிழக அரசியலில் தோன்றாமல் இருந்திருந்தால் குடும்பத்தின் அனைத்து வாரிசுகளுக்கும் தமிழகத்தை கூறு போட்டு கொடுத்திருப்பார்கள். சென்னையில் ஒரு கதை 2006-2007 களில் உலாவியது. ஈழ தலைவன் பிரபாகரன் மட்டும் கட்டுமரத்திடம் "அய்யா தனி ஈழம் கிடைத்தால் அதன் பிரதமராக உங்களின் வாரிசுக்களில் ஒருவரை தேர்தெடுப்போம்" என்று கூறியிருந்தால் உடனே கட்டுமரத்தின் தமிழ் உணர்வு பீறிட்டு எழுந்து தனி ஈழத்துக்காக குரல் கொடுத்திருப்பார். அப்படி ஒரு உத்தரவாதம் வராத காரணத்தினால் கட்டு மரம் கோபம் கொண்டு இனப் படுகொலைகளுக்கு தி மு க துணை போனது. தன ஈழத்தை தன சுயநலத்திற்காக பாலி கொடுத்தும் தன்னை தமிழ் இன காவலன் என்று தம்பட்டம் அடித்ததை ஏமாளி தமிழர்கள் னம்புவார்கள் என்கிற தைரியம் வேறு யாருக்கு வரும். கட்டு மரத்தை தவிர.   10:15:29 IST
Rate this:
1 members
1 members
27 members

மே
2
2019
அரசியல் ஸ்டாலினின் ஆட்சி மாற்றம் கனவு இடைத்தேர்தலில் நிறைவேறுமா?
இது தான் ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய். அந்த குடும்பத்தில் எவரும் தமிழருக்கு நல்லது செய்யவே மாட்டார்கள். கொள்ளை கூட்டம் அது.   21:38:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
18
2019
அரசியல் காலையிலேயே ஆஜராகி ஓட்டளியுங்கள் ஸ்டாலின்
இத்திருடன் 2006 ல் செய்த அராஜகத்தை அட்டூழியத்தை இப்பொழுது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. பெண்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என்கிற கருணை சிறிதும் இல்லாமல் வாக்களிக்க வந்தவர்களை "ஒன் வோட்டெல்லாம் போட்டாச்சு. பேசாமே வீட்டுல போயி குந்திகினு கிட" என்று துரத்தி அநியாயமாக சென்னை கார்பொரேஷனை பிடித்த கிரிமினல்கள்தானே இவர்கள். திருடனுக்கு யாரை கண்டாலும் திருடனாகவே தோன்றும்.   13:41:38 IST
Rate this:
3 members
0 members
33 members

ஏப்ரல்
17
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி?
எங்கள் ரஜினி ஆன்மீக வாதி. இந்துக்களையும் இந்து கடவுள்களையும் கேலி செய்யும் கும்பலுக்கு எப்பொழுதும் ஆதரவு கொடுக்க மாட்டார். சமீப காலமாக திரு ஸ்டாலினும் அவர் சார்ந்த காட்ச்சியினரும் இந்துக்கள் மனம் புண்படும்படிக்கு பேசியும் செயலில் காட்டியும் வருகின்றார்கள். நிச்சயமாக ரஜினி சார் அவர்களுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துள்ளார்.   17:58:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
15
2019
அரசியல் ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்
திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் (தி மு க) நிரந்தர கோட்பாடு : மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி. அதாவது மத்தியில் கூட்டுக்கொள்ளை - சோனியா குடும்பம், பாலு குடும்பம்,ராஜா குடும்பம், ஜகத் ரக்ஷகன் குடும்பம் மாறன் குடும்பம் சரத பவார் குடும்பம் முலாயம் சிங்க் குடும்பம் தேவே கவுடா குடும்பம் லாலு பிரசாத் குடும்பம் +++++++ மாநிலத்தில் தனி குடும்ப ஏக போக கொள்ளை. அய்யா ஸ்டாலின் அவர்களே பாவம் தமிழர்கள். விட்டு விடுங்கள். தாங்களும் தங்களின் வாரிசுகளும் வரிசையாய் நின்று கொள்ளை அடிக்க எங்களிடம் கோவணம் ஒன்று தான் இருக்கிறது. அதுவும் எங்கள் மானம் காக்க. கோவணத்தை துறந்து தன மானத்தை தங்கள் காலடியில் வைக்க நிர்வாண கோமாளிகள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். அவர்களை ஏமாற்றுங்கள். மகன் : அப்பா விஞ்ஞான ஊழல் என்கிறார்களே. அது என்ன. அப்பா: மக்களின் வரி பணத்தில் மக்களுக்கே ரூ. 2000/தில் தொலை காட்சி பெட்டியை கொடுத்து தங்கள் குடும்பத்தின் T V சேனல்களை மும்மடங்காக பெருக்கிக்கொண்டது. நிருபர்: அய்யா 1967ல் தங்களிடம் இருந்த சொத்தைக் காட்டிலும் இன்று (1991) பன்மடங்கு சொத்து எப்படி வந்தது? அத்தனையும் நேர்மையாக சம்பாதித்ததா? கட்டுமரம்: சட்டப்படி சம்பாதித்தது. அப்பா: சட்டப்படி சம்பாதிப்பதும் நேர்மையாக சம்பாதிப்பதும் வேறு வேறு என்று தெளிந்து செய்வது விஞ்ஞான ஊழல். மகன்: மக்கள் என்ன அவ்வளவு இளித்த வாயர்களா? அப்பா: மக்களின் இளித்த வாய்த்தனம் தான் விஞ்ஞான ஊழலின் அடிப்படையே. ஒரு M G R ஒரு ஜெயலலிதா தமிழக அரசியலில் தோன்றாமல் இருந்திருந்தால் குடும்பத்தின் அனைத்து வாரிசுகளுக்கும் தமிழகத்தை கூறு போட்டு கொடுத்திருப்பார்கள். சென்னையில் ஒரு கதை 2006-2007 களில் உலாவியது. ஈழ தலைவன் பிரபாகரன் மட்டும் கட்டுமரத்திடம் "அய்யா தனி ஈழம் கிடைத்தால் அதன் பிரதமராக உங்களின் வாரிசுக்களில் ஒருவரை தேர்தெடுப்போம்" என்று கூறியிருந்தால் உடனே கட்டுமரத்தின் தமிழ் உணர்வு பீறிட்டு எழுந்து தனி ஈழத்துக்காக குரல் கொடுத்திருப்பார். அப்படி ஒரு உத்தரவாதம் வராத காரணத்தினால் கட்டு மரம் கோபம் கொண்டு இனப் படுகொலைகளுக்கு தி மு க துணை போனது. தன ஈழத்தை தன சுயநலத்திற்காக பாலி கொடுத்தும் தன்னை தமிழ் இன காவலன் என்று தம்பட்டம் அடித்ததை ஏமாளி தமிழர்கள் னும்புவார்கள் என்கிற தைரியம் வேறு யாருக்கு வரும். கட்டு மரத்தை தவிர.   08:38:03 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
15
2019
அரசியல் ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்
மகன்: அப்பா ராஜ தந்திரத்தில் மறைந்த தலைவர் கருணாநிதி சாணக்கியனை மிஞ்சியவராமே. அது எப்படி? அப்பா: எவ்வளவோ உதாரணங்கள் கூறலாம். நேரம் இடம் இல்லாததால் ஒன்றை கூறுகின்றேன். 2006ல் தமிழ்நாடு அசெம்பிளி எலெக்க்ஷனில் தி மு க பெற்ற இடஙக்ள் 96 மட்டுமே. கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு 36 இடங்கள். மத்தியில் கூட்டாட்சியில் தி மு க விற்கு மிகவும் வெயிட்டான பதவிகள் - பெருவழிச்சாலை, தொலை தொடர்பு துறை, சுற்று சூழல் கண்காணிப்பு. ஆனால் காங்கிரஸ்க்கு தமிழக அரசில் பங்கு எதுவும் கொடுக்க கருணாநிதி தயாராக இல்லை. லோக்கல் காங்கிரஸ் வால்கள் போட்ட சத்தத்தை கருணாநிதி சட்டை செய்யவே இல்லை. டெல்லியில் பேச வேண்டியவர்களிடம் பேசி காங்கிரஸ்ஸை வெளியில் இருந்து ஆதரிக்க செய்தார். அந்த ஆதரவை காங்கிரஸ் காரர்களே பெரும் பாக்கியமாக தம்பட்டம் அடிக்கவும் செய்தார். "தி மு க அரசு செய்யும் தவறுகளுக்கு நாம் ஏன் பொறுப்பு ஏற்கவேண்டும். வெளியில் இருந்து ஆதரிப்பதே உத்தமம்." என்று காங்கிரஸ் காரர்களை கூற வைத்தது சாணக்கிய ராஜா தந்திரத்தை மிஞ்சியது. சாணக்கியன் எதிராளியை அவனுடைய கையை கொண்டே அவனுடைய கழுத்தை வெட்டுவானாம். கருணாநிதி அதை மிஞ்சி, எதிராளி தன் கையால் தன் கழுத்தை வெட்டிக்கொள்வதை அவன் ஒரு பெரும் பாக்கியமாக கருதும்படி செய்வார். அல்ப சந்தோஷிகளான காங்கிரெஸ்ஸும் அப்படித்தான். 2005ல் ஜெயலலிதா கேபிள் தொழிலை அரசு மயமாக்க முயற்சி செய்தபோது அதை ஆளுநர் உதவியுடன் தடுத்து தன் குடும்ப ஆதிக்கத்தை பாதுகாத்தார். ஆனால் 2007ல் அதே கருணாநிதி மாறன் சகோதரர்களை ஒடுக்க வேண்டி அதே கேபிள் தொழிலை அரசுடமை ஆக்கினார். ஐந்து அல்லது ஆறு பாராட்டு விழாக்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். பிறகு மாறன் சகோதரர்கள் சரணடைந்ததும் அரசு கேபிளை முடக்கினார். இவ்வளவையும் மக்களை ஏற்றுக்கொள்ள செய்தார். மக்களின் மூடத்தனத்தை முதலாக்கிய திறமை கருணாநிதிக்கே உரியது. சாணக்கியன் தருமம் நியாயம் பார்ப்பவன். எதிரியைத்தான் அவன் அழிப்பான் ஏமாற்றுவான் கொள்ளைஅடிப்பன். நம்பிய மக்களை கொள்ளை அடிக்க மாட்டான்.   05:43:09 IST
Rate this:
4 members
0 members
51 members

ஏப்ரல்
14
2019
அரசியல் இ.பி.எஸ்.வாழ்க்கை பிய்ந்து விடும், ஸ்டாலின்
மகன் : அப்பா விஞ்ஞான ஊழல் என்கிறார்களே. அது என்ன. அப்பா: மக்களின் வரி பணத்தில் மக்களுக்கே ரூ. 2000/தில் தொலை காட்சி பெட்டியை கொடுத்து தங்கள் குடும்பத்தின் T V சேனல்களை மும்மடங்காக பெருக்கிக்கொண்டது. மகன்: மக்கள் என்ன அவ்வளவு இளித்த வாயர்களா? அப்பா: மக்களின் இளித்த வாய்த்தனம் தான் விஞ்ஞான ஊழலின் அடிப்படையே. ஒரு M G R ஒரு ஜெயலலிதா தமிழக அரசியலில் தோன்றாமல் இருந்திருந்தால் குடும்பத்தின் அனைத்து வாரிசுகளுக்கும் தமிழகத்தை கூறு போட்டு கொடுத்திருப்பார்கள். சென்னையில் ஒரு கதை 2006-2007 களில் உலாவியது. ஈழ தலைவன் பிரபாகரன் மட்டும் கட்டுமரத்திடம் "அய்யா தனி ஈழம் கிடைத்தால் அதன் பிரதமராக உங்களின் வாரிசுக்களில் ஒருவரை தேர்தெடுப்போம்" என்று கூறியிருந்தால் உடனே கட்டுமரத்தின் தமிழ் உணர்வு பீறிட்டு எழுந்து தனி ஈழத்துக்காக குரல் கொடுத்திருப்பார். அப்படி ஒரு உத்தரவாதம் வராத காரணத்தினால் கட்டு மரம் கோபம் கொண்டு இனப் படுகொலைகளுக்கு துணை போனது.   13:19:30 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
14
2019
அரசியல் இ.பி.எஸ்.வாழ்க்கை பிய்ந்து விடும், ஸ்டாலின்
திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் (தி மு க) நிரந்தர கோட்பாடு : மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி. அதாவது மத்தியில் கூட்டுக்கொள்ளை மாநிலத்தில் தனி குடும்ப கொள்ளை. அய்யா ஸ்டாலின் அவர்களே பாவம் தமிழர்கள். விட்டு விடுங்கள். தாங்களும் தங்களின் வாரிசுகளும் வரிசையாய் நின்று கொள்ளை அடிக்க வேண்டாம்.   13:03:22 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
26
2018
கோர்ட் சென்னை சிறுமி பலாத்காரம் 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
மக்களே தயவு செய்து பொறுத்திருந்து பாருங்கள். போலீசிலும் வழக்கறிஞர்களிலும் இவர்களை விட மட்டமான கொடூர மிருகங்கள் இருக்கின்றனர். அவர்கள் இவர்களுக்கு உதவுவதை நீங்கள் பார்க்கத்தான் போக்கின்றிறீர்கள்.   16:06:06 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X