கேவளம். ஒழுங்கா முதலீடு செய்து வருமானம் ஈட்ட துப்பில்லாத வங்கி, minimum balance இல்லைனு fine போட்டு லாபம் சம்பாதிச்சாங்கலாம்... துப்பு கெட்ட வங்கி ஊழியர்கள்.
06-ஜன-2018 05:51:43 IST
ஐயோ பாவம் இப்போ எல்லா MP யும் சாப்பாட்டுக்கு வழி இல்லாம பிச்சைதானே எடுக்கறாங்க... ஆமாம் அவங்களுக்கு வீடு , கூட கூவத்தூர்ல bar எல்லாம் கொடுங்க.. பாவம் மக்களுக்கு நெறைய சேவை செஞ்சி சோர்ந்து போய் இருக்காங்க. மக்களுக்கு இதுவரைக்கும் ஒரு நல்ல திட்டம் வந்திருக்கா ????
11-டிச-2017 08:03:46 IST
ஒழுங்கான சட்டம் வேலைவாய்ப்பு இருந்தா நாங்க ஏன் வெளிநாடு வந்து அந்நியனுக்கு வேலை பார்க்கப்போரோம்?? இந்தியால 12 மணி நேரம் வேலை செய்யனும், ஆனாலும் குறைந்த சம்பளம், அதிக வேலை பளு, விடுமுறை கேட்டா கிடையாது.. ஆனால் இங்க 8 மணி நேரம் வேலை, சக ஊழியரை மதிக்கும் management, அதிக சம்பளம்(இந்திய மணிக்கு மாற்றும் போது).. ஆனாலும் எங்க மனசு இந்தியாவை சுத்திதான் ஓடிக்கிட்டிருக்கும்.. இதற்கெல்லாம் தொலைநோக்கு பார்வை இல்லாத ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்தான்....
10-டிச-2017 21:51:29 IST
அப்படி கந்து வட்டிக்கு கடன் வாங்கி யார் உங்களை தயாரிப்பாளர்களாக ஆக சொன்னது ?? ஆசை யாரை விட்டது.... கோடி கோடியாக சம்பாரிக்கும் நடிகர்கள் இப்போது மஞ்சள் அரைக்கிறார்களோ?? முட்டாள் fans வேறு.... உருபட்ட மாதிரிதான்.
23-நவ-2017 03:53:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.