prakash : கருத்துக்கள் ( 16 )
prakash
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2019
அரசியல் ஸ்டாலினுக்கு அவமானம் அமைச்சர் ராஜு சாடல்
எல்லாத்தையும் தெர்மோகோல் போட்டு மூடிடுங்கள்.   15:51:44 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
23
2019
சம்பவம் மனநலம் பாதித்த மகளுக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை
90% சினிமாவில் மது குடித்தல் ஆட்டம் போடுதல் சோகத்தை காட்டணும்னா சாராயம் குடிக்கணும்னு தான் காட்டுகிறார்கள். இதை முதலில் நிறுத்தணும். விடலை பசங்கள் எல்லாம் இதை பார்த்து கெட்டுப்போய் விட்டார்கள்.   10:54:49 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
22
2019
சம்பவம் ஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை
அறிவே இல்லையா உனக்கு? ஒரு மாணவன் செத்து போய்ட்டான். அவனோட பெற்றோர் என்ன கஷ்ட படுறாங்களோ பிள்ளையை இழந்து. இதுலயும் உன்னோட குரூர புத்தியை காட்றியே வெக்கமா இல்லை? இதுல கூட உன்னோட நாற எண்ணத்தை காட்டாத. இதுல கூட ஜாதி, மதம் காட்றியே. ஜாதி மதம் தாண்டி மனிதனாய் இருக்க பார்.   16:12:44 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2019
வாரமலர் கத்தி!
நிக்காஹ் வுக்கும் கதையில் வரும் பெயருக்கும் என்னடா சம்பந்தம்? யாரையாவது குறை சொல்லணும் அதுவும் மதத்தின் பெயரால் இல்லை ஜாதியின் பெயரால். எப்படா திருதுவீங்க?   12:15:48 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
10
2019
வாரமலர் தம்பி!
பாசம்.   17:48:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
சிறப்பு பகுதிகள் டில்லிக்கு ராஜாவாகப் போவது யார்?
ஏன் வரக்கூடாது? சொன்னதை செஞ்சார். ஒழுங்கா தினமும் தண்ணீர் கிடைக்குது. சென்னைல கிடைக்குதா?   15:30:39 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
27
2019
Rate this:
81 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
28
2018
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
28
2018
பொது ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் சலுகைகளுக்கு அரசு கடிவாளம்
கடைக்காரர்கள் பொருட்களின் விலையை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஆள் பார்த்து MRP இல் இருந்து ஒருத்தருக்கு குறைவாகவும் அதிகமாகவும் தள்ளுபடி கொடுப்பது, பொருட்களின் தர நிர்ணயம் போன்றவற்றை சரி செய்தால்தான் ஒன்லைன் வர்த்தகத்துடன் ஒப்பிட முடியும். இல்லையென்றால் வீடு தேடி வரும் தரமான பொருட்களுக்குத்தான் மதிப்பு. எல்லாத்துலயும் துக்லக் வேலை பார்க்கக்கூடாது.   09:12:23 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

டிசம்பர்
20
2018
பொது அமைச்சரவையை ஆட்டி வைத்த இடைத்தரகர்?
அரசியல்னா அரசியலை பத்தி பேசு. அறிவு கெட்ட தனமா ஜாதி மதம் பற்றி பேசாதே. உனக்கு அரசியலும் தெரியலை பண்பாடும் தெரியலை.   16:34:39 IST
Rate this:
66 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X