சிவ.இளங்கோவன் . : கருத்துக்கள் ( 668 )
சிவ.இளங்கோவன் .
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
25
2020
அரசியல் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரஜினி கடும் கலக்கத்தில் திராவிட கட்சிகள்
மராட்டி ரஜினிக்கு தமிழன் ஏன் பயப்படணும் ?? கிழடுக்கு கூழுக்கும் ஆசை (படத்தில நடிக்க ) மீசைக்கும் ஆசை (அரசியல்) ..   11:32:04 IST
Rate this:
17 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
13
2020
அரசியல் "குடியுரிமை சட்ட எதிர்ப்பு நல்லதே" - சாமி
ஸ்ரீ 420 என்றால் அது டெல்லியில் போட்டியிடும் பாஜக வையும் சாரும்.. சாமி .. அங்கெ கெஜ்ரிவால்னு குறிப்பிடலையே மக்கா .   12:04:50 IST
Rate this:
25 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
8
2020
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
26
2019
அரசியல் ஸ்டாலின் இனிமேல் பேசக்கூடாது
இது மத்திய அரசு வழங்கியது அல்ல .இது ஒரு தனியார் அமைப்பு வழங்கியது .   12:23:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
1
2020
பொது ரொம்பவே ஆடிட்டீங்க நெ.கண்ணன்!
நானும் ஒரு இந்து என்ற முறையில் நெல்லை கண்ணன் அவர்கள் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் .. அவர் எந்த இடத்தில இருந்து பேசினார் என்பதுதான் எல்லாரையும் வெறுப்படைய செய்தது .. இவரது பேச்சு முகம் சுளிக்க வைத்தது .   11:18:13 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் ஜார்க்கண்ட் இருவர் கிங்மேக்கர்களாக உருவாவார்களா?
காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் .   15:56:23 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சி பேரணி
தமிழகத்தில் உங்கள் பப்பு வேகாது சிவம்.. கூடி வாழ்தல் கோடி நன்மை ..அது தமிழகத்து மட்டும்தான் பொருந்தும்.. இனவாதிகளை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.. அது இஸ்லாமியராக இருந்தாலும் சரி இந்து, கிறிஸ்துவனாகவும் இருந்தாலும் சரி. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் எல்லாம் போக்கவேண்டியதுதான் .   12:04:00 IST
Rate this:
20 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
22
2019
கோர்ட் நிபந்தனையுடன் திமுக பேரணிக்கு அனுமதி
வாழ்த்துகள் மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்.. அமைதியான முறையில்.. பேரணியை முடக்க நினைத்து பல்பு வாங்கி இன்னும் கேவலபட்டானுங்க.   23:14:20 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
21
2019
அரசியல் பெரியப்பா என அழைப்பதில் மட்டும் ஸ்டாலின் பாசம் வருத்தத்தில் அன்பழகன் குடும்பம்
ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையா இருக்கு   18:12:30 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
21
2019
பொது ரஜினியை கலாய்த்த உதயநிதி பதிலடி கொடுத்த ரசிகர்கள்
இந்த மீம்ஸை நீயும் போட்டு ஆனந்தம் படுகின்றாயா . நான் இதில் ஒரு மீம்சயும் பார்க்கவில்லை எதுவும் ட்ரெண்டும் ஆகவில்லை .   17:08:00 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X