சிவ.இளங்கோவன் . : கருத்துக்கள் ( 739 )
சிவ.இளங்கோவன் .
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
16
2021
சம்பவம் மாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர் பழனிசாமி சேகர் போன்ற தேவையில்லாத அல்லக்கைகளையும் சேர்த்து விசாரியுங்கள் ..   10:54:14 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
ஏற்கனவே போலி என்கவுண்டர் கைதானவர்தானே இந்த ஜி இவருக்காக யாரும் பயந்து நடுங்கப்போவது இல்லை திமுக நிமிர்ந்து செயல்படும் ... பழைய அதிமுகவை சில ஊடகங்கள் பயமுறுத்தி பிழைப்பு நடத்தின .. அது இனி தமிழகத்தில் எடுபடாது .   13:44:41 IST
Rate this:
23 members
0 members
16 members

ஜூன்
13
2021
பொது இது உங்கள் இடம் சும்மா உதார் விடாதீர்!
உதார் கிதார் என்று சங்கு சத்தம் காதுகளை பிளக்கிறது ..   12:41:52 IST
Rate this:
37 members
0 members
2 members

ஜூன்
11
2021
எக்ஸ்குளுசிவ் தேர்தல் தோல்வி எதிரொலி தமிழக பா.ஜ.,வில் மாற்றம்?
தமிழிசை அக்காவை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வாருங்கள் ... முருகனுக்கு என்ன பேசணும்னு தெரியலை .. தலைவருக்கு உண்டான தகுதி எதுவும் இல்லை . திமுகவை எதிர்த்து களம்காண தலைவராக இன்னும் யாரும் தமிழக பாஜகவில் பிறக்க வில்லை .   19:29:54 IST
Rate this:
0 members
1 members
8 members

ஜூன்
9
2021
சம்பவம் சோதனை முயற்சியாக ஆக்சிஜன் நிறுத்தம்? 22 பேர் பலியானதாக பேசும் அதிர்ச்சி வீடியோ!
தலைப்பிலே உத்திரபிரதேசம் என்று போட்டால் குறைந்து போய்விடுவீர்களா ?   09:22:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
4
2021
பொது செங்கையில் கோவாக்சின் தயாரிப்பு? பயோடெக் இயக்குனர்கள் ஆய்வு!
எல்லாம் தெரிந்த ஒருத்தன் நீதான் சேகர் .. கொஞ்சநாளைக்கு புலம்புவதை நிறுத்து ... பயோடெக் நிறுவனத்தார் ஆய்வு செய்த பின்பு அவர்களே தெரிவிப்பார்கள் . இதை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று .. மக்களுக்கு எது நன்மை என்று ஆலோசித்து முதல்வர் முடிவு செய்வார் .   12:38:04 IST
Rate this:
7 members
0 members
4 members

மே
31
2021
அரசியல் புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது
.. அதுபோல இருக்கக்கூடாதுன்னு நீங்க சொல்ல வரீங்க   19:41:54 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
2
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வை கலைத்து விடலாமா?
svs ayyar உங்கள் கற்பனை கதைகளை யாரும் நம்ப தயாரில்லை   17:40:28 IST
Rate this:
38 members
0 members
1 members

ஜூன்
2
2021
பொது 15 நாள் எடுத்த ஊரடங்கு முயற்சி வீணாகலாமா?
நல்ல கருத்துக்கள் மலர் கூறியுள்ளது .. நாமும் வரவேற்போம்   17:36:02 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
2
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வை கலைத்து விடலாமா?
இது காந்திராஜா ராசா எழுதிய கடிதம்போல தெரியவில்லை நம்ம காரைக்குடி ராசா எழுதிய கடிதம்போல இருக்கிறது.. உங்கள் நினைப்பு கனவில்கூட நடக்காது.. அப்படி நடக்க அடிமை அதிமுக இல்லை .. தப்பு செஞ்சவனுக்கு ஜால்றா தூக்கும் ஊடகங்கள் ..அவர்களின் தவறுகளை முதல்நாளிலே சுட்டிக்காட்ட தயங்குவது ஏனோ ?   10:31:15 IST
Rate this:
79 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X