சிவ.இளங்கோவன் . : கருத்துக்கள் ( 767 )
சிவ.இளங்கோவன் .
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2021
முக்கிய செய்திகள் நெற்றியில் திருநீறு... கழுத்தில் ருத்ராட்சம் மாணவர்களை அடித்த ஆசிரியர்
படிக்காத பிள்ளைகளை கண்டித்தால் மதம் ஜாதின்னு இழுத்துக்கொண்டு வந்தால் எந்த பிள்ளைகளும் படிக்கமுடியாது .. முடியாத மாடு படியாது என்பதுபோல அடித்து வழக்காத பிள்ளைகளும், மாணவர்களும் நாளை சமுதாய குப்பைகளாகவே வளம் வருவார்கள்.   10:22:42 IST
Rate this:
12 members
0 members
2 members

அக்டோபர்
5
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!
மல்லிகையும் மலர் தான் என்று பலருக்கும் தெரியும் .. எனவே அடுத்தவரின் புனைபெயரில் உங்கள் கருத்துக்களை நிறுத்துங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே 500 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு முடியுமா ? படிப்படியாக நிறைவேற்றுவார்கள். சங்கிமங்கீகளும் அடிமைகளும் சில மாங்காய் மடயர்களும் சத்தம் பலமாக கேட்கமுடிகிறது .   13:18:33 IST
Rate this:
10 members
0 members
6 members

அக்டோபர்
2
2021
பொது கர்நாடகாவில் நான் பிச்சைக்காரி நடிகை விஜயலட்சுமி உருக்கம்!
அந்த விஜி பிறந்த ஊரு கர்நாடகா தான் .. இருந்தாலும் ஏமாற்றிய நாம் தமிழன் ..   17:04:08 IST
Rate this:
2 members
0 members
9 members

அக்டோபர்
3
2021
அரசியல் பவானிப்பூர் இடைத்தேர்தல் மம்தா வெற்றி
வாழ்த்துக்கள் மம்தா பேனர்ஜி அவர்களே மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்யுங்கள் .   16:54:26 IST
Rate this:
3 members
0 members
5 members

அக்டோபர்
2
2021
பொது கர்நாடகாவில் நான் பிச்சைக்காரி நடிகை விஜயலட்சுமி உருக்கம்!
ஊருக்கெல்லாம் கதை சொல்வதுபோல உனக்கும் கதை கதையா சொல்லி கடைசியா கயலை திருமணம் செய்து கொண்ட அந்த கயவனை நீ விட்டுவைத்தது உன் தவறு .   09:51:08 IST
Rate this:
6 members
0 members
17 members

அக்டோபர்
1
2021
பொது பஸ் கண்டக்டர்களை கேவலப்படுத்திய துரைமுருகனுக்கு எதிர்ப்பு!
துரைமுருகன் பேசியதில் என்ன தவறு அரசாங்கம் பெண்களுக்கென்று இலவச பயணம் அறிவித்தால் அவர்களை தவறாக நடத்துவது எந்த விஷயத்தில் ஞயாயம் . இந்த திட்டத்தால் எவ்வளவு பெண்கள் பயன்பெறுகிறார்கள் என்று தெரியுமா ?   10:40:21 IST
Rate this:
2 members
1 members
4 members

செப்டம்பர்
18
2021
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
12
2021
சினிமா ஏமாற்றம் கொடுத்த தலைவி முதல்நாள் வசூல்...
பலகோடி ஊழல் செய்த தலைவியின் படம் ஒரு கோடி தாண்ட கஷ்டம் படுகிறதே ?   13:51:39 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
பொது நீங்கள் உளவுத்துறை அதிகாரியா ? சிரிப்பை பதிலாக தந்தார் புதிய கவர்னர்
ஆப்பு வைத்த அந்த இடத்தை நீயே தடவிக்கொள் ..   13:48:51 IST
Rate this:
8 members
0 members
1 members

செப்டம்பர்
13
2021
பொது இது உங்கள் இடம் கொள்கைக்கு ஒண்ணு கொள்ளைக்கு ஒண்ணு!
பாஜாக நான்கு சீட்டு தனித்து நின்று வாங்கியிருந்தால் மானஸ்தன் பேசுகிறான் என்று சொல்லலாம் ஆனால் அதிமுக வெற்றிபெறும் தொகுதிகளில் நின்று அவர்களின் தோழில் அமர்ந்து பெற்ற வெற்றியை பாஜக வெற்றி சொல்வதுபோலதான் .   12:11:24 IST
Rate this:
4 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X