asokan : கருத்துக்கள் ( 35 )
asokan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2021
அரசியல் இது உங்கள் இடம் பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!
உண்மை இதைவிட நல்ல பார்மில் மீண்டும் வரும்   09:49:13 IST
Rate this:
3 members
0 members
7 members

அக்டோபர்
24
2021
அரசியல் கேலியும், கிண்டலும், பீதியையும் கிளப்பியவர்களுக்கு சவுக்கடி
பிரதமர் மருந்து உற்பத்தி நிறுவனங்களான பாரத் பையோடெக், சீரம் இன்ஸ்டிடியூட், டாக்டர் ரா ட்டிஸ் லேப் ... செவிலியர்கள் மற்றும் பிராண்ட் லைன் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் கோரான தடுப்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். இந்த புனிதப்பனயின் போது இன்னுயிர் துறந்ந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய எம்பெருமான் ஈசனை வேண்டுகிறேன். ஒத்துழைப்புக் கொடுத்த அணைத்து மக்களுக்கும் நன்றிகள். நம்மால் முடியாதது எதுவும் இல்லை. முந்தைய காலங்களில் பாரதம் தான் மற்ற நாடுகளுக்கு பலவிசங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளது அது இப்போது திரும்புகிறது.   16:45:33 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
10
2021
சிறப்பு பகுதிகள் மரணங்களும், திராவிட அரசியலும்!
நல்ல ஆழமான சிந்தனையைத் துண்டும் கட்டுரை. கொலை செய்வதும் இவர்களே பின் அது தற்கொலை என பரப்புவதும் இவர்களே. திரு வைகோ எனது மதிப்பிற்குரியவர் தான் ஒருகாலத்தில். இப்போது அவரின் எல்லா நடவடிக்கையிலும் சைக்கோ தன்மை தான் தெரிகிறது.   13:57:17 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
7
2021
அரசியல் ஆட்சித் தலைமையில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து!
திரு நமோ உலகத்திற்கே தலைவர் இவர் இந்தியப்பிரதராகப் பொறுப்பேற்றபின்பு உலக அளவில் குண்டு வெடிப்பு குறைந்துள்ளது ஊழல் மறைந்துகொண்டு வருகிறது , வாழ்க பல்லாண்டு எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிய வேண்டுகிறேன் .   17:47:47 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
29
2021
அரசியல் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்
நல்ல திட்டம் தான் இதில் உள்ள ஊழல் முறைகேடுகளைக் களைந்து திட்டத்தின் முழுப்பயனும் மாணவர்களைசென்றடைய வேண்டும் . சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆய ... எல்லாவற்றையும் வேலியில் விற்கின்றனர் . அதற்கு அடிப்படாய்க்காரணம் அவர்கள் அனைவரும் கட்சி சிபாரிசின் அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர்.அதைத்தவிர்த்து மெரிட் அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும் . தீவிர கண்காணிப்பு வேண்டும்   16:30:13 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
22
2021
சம்பவம் நகையே வைக்காமல் ரூ.2 கோடி மோசடி கூட்டுறவு வங்கியில் மூவர் சஸ்பெண்ட்
குரும்பூர் பெயருக்கேற்ற செயல்பாடு. என்னபன்றது தலைவர் சொல்றாரு தொண்டர்கள் செய்கிறார்கள். இது சும்மா ட்ரைலர்தான்   12:41:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2021
பொது யார் இந்த இளம் அதிகாரி பாகிஸ்தானை இப்படி வாங்கு வாங்கு என்று வாங்கினார்
இந்தியாவின் இரண்டாம் ஜான்சிராணி சினேகா தூபே எதிர்காலத்தில் இன்னும் நல்ல முறையில் வறுத்தெடுக்க வேண்டும்   14:06:03 IST
Rate this:
1 members
0 members
19 members

செப்டம்பர்
17
2021
பொது தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
மக்களுக்குத்தான் நஷ்டம் ஆனால் திராவிட கட்சிக்காரர்கள் மது ஆலைகல் முகுளம் கொள்ளை லாபம். நஷ்டம் எப்படி வரும் என்று எனக்குத்தெரியவில்லை இதுபற்ற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரஆ? நிதி அமைச்சர். நஷ்டமான ஈனத்தொழிலை அரசு ஏன் செய்யவேண்டும் பேசாமல் முட வேண்ட்டியது தாணே. மானமுள்ள தமிழன் மதுவிற்பானா? ஈனத்தமிழன் தான் மதுவிற்பான. எனவே அவர்களே முடிவய செய்யட்டும் அதாவது மானமுள்ள தமிழனா அல்லது ஈனத்தமிழனா என்பதை.   15:55:41 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
17
2021
சிறப்பு பகுதிகள் மோடி என்ற தன்னிகரில்லா தலைவன்!
எனக்கு பல நேரங்களில் ஒரு கேள்வி எழுவதுண்டு அதாவது முன்பெல்லாம் இறைவன் மனித உருவில் வந்ததாக படித்திருக்கிறோம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தற்போது ஏன் தோன்றுவது இல்லை என்பதுதான். அது இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது திரு நரேந்திர மோடி மூலமாக. ஏனென்றால் ஊழல் அராஜகம் பெருத்து நிறைந்த இந்த தருணத்தில் ஒரு திறமையான தலைவரை இந்த உலகிற்கு வெளிக்காட்டிய எம்பெருமான் ஈசனுக்கு நன்றிகள் பலகோடி. அன்பு அன்னன் மோடி அவர்கள் இன்னும் பலகாலம் இந்த உலகிற்கு கோடான கோடி நன்மைகள் செய்திட எம்பெருமான் ஈசன் அருள்புரிய வேண்டும்.   11:01:20 IST
Rate this:
6 members
0 members
25 members

ஆகஸ்ட்
13
2021
அரசியல் தி.மு.க., அரசை ஏதாவது சொன்னால், புதிது புதிதாக பதிலை கம்யூ.,க்கள் கண்டுபிடிக்கின்றனரே...
வாங்கிய காசிற்கு கம்யூனிஸ்ட்கள் நன்றியுடன் பணிசெய்கின்றனர் அதனால் தான் திமுகவை விழுந்து விழுந்து ஆதரிக்கின்றனர்   10:16:31 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X