Kannan Iyer : கருத்துக்கள் ( 203 )
Kannan Iyer
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2019
அரசியல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை அதிகாரி சஸ்பெண்ட்
பிரதமர் அப்படி அவரே எலெக்ஷன் கமிஷன் சட்டதிட்டங்களை மீறுவதை ஆதரித்தது போல் ஆகாதா? அவர் செய்தது சரியே   08:44:37 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் தமிழக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கட்காரி
முதலில் "தண்ணி' பிரச்னையை ஒழிக்க வேண்டும் டாஸ்மாக்கை மூடவேண்டும் தமிழன் தரம் உயரும்   07:43:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
பொது ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு மடாதிபதிகள் வேண்டுகோள்
பொருளாதாரத்தில் கீழ்ப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி சலுகைகள். பயிற்சிகள். அது மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும். அதன்பின் வேலைக்கு தேர்வு தகுதியின் அடிப்படையில் மானிய கேஸ் வேண்டாம் என்று உதறியவர்கள் போல். ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து தகுதியின் அடிப்படையில் மட்டுமே பங்கேற்க வேண்டும். மூன்று தலைமுறையாக முதல் நிலை அதிகாரிகளாக இருந்து வரும் குடும்பத்தினருக்கு எதற்கு ஒதுக்கீடு?   21:59:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் ராகுல் மீது அவமதிப்பு வழக்கு பாய்ந்தது எப்படி
இந்த தொல்லை எல்லாம் வேண்டாம்னு தான் சிவில் அவமதிப்பு பிரிவையே எடுத்துவிடும் முயற்சி   15:29:49 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
அரசியல் தி.மு.க.,வை தெறிக்கவிடும் அழகிரி முகாம்
குறைந்த பட்ச எண்ணாக மெஜாரிட்டி நம்பர் கூட எந்த கட்சியும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் 230 சமாஜ்வாதி 37 பகுஜன் சமாஜ் 37 , லாலுவின் ரா ஜ த, மம்தாவின் த்ருணாமுல் 42 . இவர்களுக்குள் ஒற்றுமையும் கிடையாது பொது தலைவரோ, பொது கொள்கையோ கிடையாது தப்பித்தவறி இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதோகதி தான். மத்திய அரசில் குறைந்த பட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வலுவான அரசு அமைய வேண்டும் என்பதை மனதில் கொண்டு மக்கள் ப ஜ க கூட்டணிக்கு ஒட்டு போட வேண்டும்   22:50:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
கோர்ட் ரபேல் வழக்கில் நாளை(ஏப்.,10) தீர்ப்பு
எதற்கும் அவசரம் இல்லை என்பவர்கள், இதற்கு அவசரம் காட்டுவானேன்   22:57:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
பொது நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்?
சில சமயம் பேசப்படும் வார்த்தைகளின் தாக்கம் புரியாமல் பேசுகிறோம். இது எல்லோருக்கும் சகஜம். ஆகவே தான் ஒரு சுயக்கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.   20:01:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
பொது நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்?
மோதி படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டது   18:20:39 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் ஐடி அதிகாரிகளுக்காக காத்திருக்கிறோம் ப.சிதம்பரம்
இவருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து விட்டால் அவர்கள் வந்தாலும் என்ன கிடைக்கப் போகிறது? ராகுல் காந்தி, ப்ரியங்கா பிரசார கூட்ட செலவை இவர்கள் வேட்பாளர் கணக்கில் சேர்க்கிறார்களாமா? இதற்கு ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். இத்தனை வருடங்கள் எப்படி காண்பித்தார்களாம்?   14:26:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
6
2019
அரசியல் வீரமணி தப்பு செய்யவில்லை ஸ்டாலின் வக்காலத்து
இந்த சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன? அந்த வீடியோவை பார்த்துவிட்டு பேசட்டும் இதென்ன குழந்தைகள் விளையாட்டா?   08:08:30 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X